யா. ஒத்தக்கடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = ஒத்தக்கடை | latd = 9.956381| longd = 78.187766| மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = மதுரை | தலைவர் பதவிப்பெயர் = | தலைவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
 
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''யா.ஒத்தக்கடை''' (''Y-Othakkadai'') அல்லது '''யானைமலை ஒத்தக்கடை''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் [[மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம்|மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன்]] இணைந்திருக்கும் ஒரு [[ஊராட்சி]] ஆகும். இங்கு [[நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில்]] மற்றும் [[சமணம்|சமண சமய]] [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] சிற்பங்கள் உள்ளதுஉள்ளன. இவ்வூரானது,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 25:
 
மதுரையின் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இந்த ஊரில் யானைமலை என்ற மலை உள்ளது. இந்த மலையின் மேலும் அடிவாரத்திலும் பழங்கால [[சமணர்]] குகைகள் [[தொல்லியல்|தொல்பொருள்]] ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள். இங்குள்ள மக்களால் அது பஞ்ச பாண்டவர் படுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஒத்தக்கடையில் இருந்து ரோசா நிற கருங்கல் என்று அழைக்கப்படும் கல் வகை இந்த மலையில் இருந்து அதிகம் பெறப்படுகிறது. இந்த ரோசா நிற கருங்கல்லானது [[மதுரை]] மாவட்டத்திற்கே உரிய சிறப்பாகும்.
[[File:Yanaimalai.JPG|thumb|Yanaimalaiயானைமலை]]
 
==பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்==
"https://tamilar.wiki/w/யா._ஒத்தக்கடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது