யாதவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இருக்கிறார்கள் → இருக்கின்றனர் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 3:
==தோற்றம்==
யாதவவ் (அல்லது சில சமயங்களில் யாதவர்) என்ற சொல் புராண அரசரான யதுவின் வழித்தோன்றல் என்று பொருள்படும்.<ref name=Rao1979p124>{{cite book |title=Social movements and social transformation: a study of two backward classes movements in India |first=M. S. A. |last=Rao |author-link=M. S. A. Rao |publisher=Macmillan |year=1979 |url=https://books.google.com/books?id=wWEiAQAAMAAJ |page=124|isbn=9780836421330 }}</ref>
வரிசை 12:
சமசுகிருதப் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய யாதவர்கள் மற்றும் அபிராக்களின் பிரதிநிதிகள் அகிர்கள் மற்றும் கவ்லிசு என்று வாதிடுவதற்கு பி. எம். சாண்டோர்கர் போன்ற வரலாற்றாசிரியர்கள் கல்வெட்டு மற்றும் ஒத்த ஆதாரங்களைப் பயன்படுத்தினர்.<ref>{{Cite book|first = Sumit | last = Guha |title=Environment and Ethnicity in India, 1200-1991| url = https://books.google.com/books?id=GSa5blriOYcC&pg=PA47|year = 2006| publisher = University of Cambridge|page=47|isbn=978-0-521-02870-7}}</ref>
யாதவர் என்ற சமூக குழுவினை உருவாக்க பல சமூகங்கள் ஒன்றிணைகின்றன, என்று கிறிசுடோப் ஜாப்ரெலோட் குறிப்பிட்டுள்ளார். {{quote|'யாதவ்' என்ற சொல் பல இனக்குழுக்களை உள்ளடக்கியது. இவை ஆரம்பத்தில் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தன. இந்தி பேசும் மக்கள் உள்ள பகுதிகள், பஞ்சாப் மற்றும் குஜராதில் [[அகிர்]] என்றும், மகாராட்டிராவில் கவ்லி என்றும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் [[கொல்லா]] என்றும் அறியப்பட்டனர். இந்தியா முழுவதும் இவர்களது பாரம்பரிய பொதுவான பணியானது, ஆடு மாடு மேய்த்தலும், பால் விற்பனை செய்தலும் ஆகும்.<ref name="Jaffrelot2003p187">{{cite book |title=India's silent revolution: the rise of the lower castes in North India |page=187-188|first=Christophe |last=Jaffrelot |author-link=Christophe Jaffrelot|publisher=C. Hurst & Co. |location=London |year=2003 |isbn=978-1-85065-670-8 |url=https://books.google.com/books?id=OAkW94DtUMAC|quote=[187] The term "Yadav" covers many castes which initially had different names: Ahir in the Hindi belt, Punjab and Gujarat, Gavli in Maharashtra, Gola in Andhra Pradesh and Karnataka etc. Their traditional common function, all over India, was that of herdsman, cowherds and milksellers. [188] In practice, the Yadavs today spend most of their time tilling the land. At the turn of the century in the Central Provinces two-thirds of Ahirs were already cultivators and labourers while less than one third raised cattle and dealt with milk and milk products.|language=en}}</ref>}}
| |||