யர்ரா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>KanagsBOT சி clean up using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| nickname = "தி யர்ரா" |
| nickname = "தி யர்ரா" |
||
<!-- *** Image *** --> |
<!-- *** Image *** --> |
||
| image = [[File:Yarra River Pound Bend.JPG | 360px]] யர்ரா ஆறு <div style="float: right;"> {{#display_map:-37.74828473423017, 146.14068474603204| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div> |
|||
| image = Yarra River Pound Bend.JPG |
|||
| image_caption = வார்ரன்டைட்டு அருகே யர்ரா ஆறு. |
| image_caption = வார்ரன்டைட்டு அருகே யர்ரா ஆறு. |
||
| image_size = 250px |
|||
<!-- *** Country *** --> |
<!-- *** Country *** --> |
||
| country = ஆஸ்திரேலியா |
| country = ஆஸ்திரேலியா |
||
| வரிசை 136: | வரிசை 135: | ||
| free3_type = [[Nature reserve]] / [[State park]] |
| free3_type = [[Nature reserve]] / [[State park]] |
||
<!-- *** Maps *** --> |
<!-- *** Maps *** --> |
||
| map = Australia Victoria relief location map blank.png |
|||
| map_caption = [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]]வில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தின் அமைவிடம் |
|||
| map_background = |
|||
| map_locator = Australia Victoria |
|||
| map_locator_x = |
|||
| map_locator_y = |
|||
<!-- *** Website *** --> |
<!-- *** Website *** --> |
||
| website = |
| website = |
||
| வரிசை 148: | வரிசை 142: | ||
| footnotes = <ref name=vicnames/><ref name=bonzle>{{cite web|url=http://www.bonzle.com/c/a?a=p&p=209424&cmd=sp|title=Map of Yarra River, VIC|work=Bonzle Digital Atlas of Australia|accessdate=8 March 2014}}</ref> |

}} |
}} |
||
[[File:Yarra Night Panorama, Melbourne - Feb 2005.jpg| |
[[File:Yarra Night Panorama, Melbourne - Feb 2005.jpg|360px|thumbnail|யர்ரா ஆறு இரவுக் காட்சி.]] |
||
'''யர்ரா ஆறு''' (''Yarra River'') முந்தையக் காலங்களில், '''யர்ரா யர்ரா ஆறு''',<ref name="Argus1939">{{cite news |url=http://nla.gov.au/nla.news-article11265205 |title=BYGONE DAYS. |newspaper=[[The Argus (Australia)|The Argus (Melbourne, Vic. : 1848 - 1956)]] |location=Melbourne, Vic. |date=15 July 1939 |accessdate=25 January 2012 |page=13 |publisher=[[National Library of Australia]]}}</ref><ref name=vicnames/> '''''பிர்ராருங்''''',<ref name="Meyerp14-17">{{cite book |first=Meyer |last=Eidelson |title=The Melbourne Dreaming. A Guide to the Aboriginal Places of Melbourne |pages=14–17 |publisher=Aboriginal Studies Press |location=Canberra |year=1997 |edition=Reprint 2000 |isbn=0-85575-306-4}}</ref> மற்றும் '''''வொங்கீட்'''''<ref name=vicnames1/>) [[ஆஸ்திரேலியா]]வின் [[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]] மாநிலத்தின் கிழக்கு-மத்தியில் ஓடுகின்ற வற்றா ஆறு ஆகும். |

12:09, 7 மே 2026 இல் நிலவும் திருத்தம்
| யர்ரா (பெரெர்ன், பிர்-அர்ருங், பே-ரே-ருங், பிராரங்,[1] பிர்ராருங்,[2] வொங்கீட்[3]) | |
| யர்ரா யர்ரா[4] | |
| வற்றா ஆறு[4] | |
வார்ரன்டைட்டு அருகே யர்ரா ஆறு.
| |
| பெயர் மூலம்: பழங்குடி மொழி (பூன்வுர்ருங்): யர்ரோ-யர்ரோ = "என்றும்-ஓடுகின்ற"[3][5] | |
| செல்லப்பெயர்: "தி யர்ரா" | |
| நாடு | ஆஸ்திரேலியா |
|---|---|
| மாநிலம் | விக்டோரியா |
| பகுதிகள் | தென் கிழக்கு உயர்நிலங்கள், மத்திய விக்டோரியா |
| உள்ளூராட்சிப் பகுதி | யர்ரா ரேஞ்சசு சையர் |
| பகுதி | பிலிப்புத் துறை மற்றும் மேற்குத் துறை நீர்பிடிப்பு |
| கிளையாறுகள் | |
| - இடம் | மாரிபிர்னோங் ஆறு, மூனீ பாண்ட்சு கிரீக், மெர்ரி கிரீக், டரேபின் கிரீக், பிளென்டி ஆறு, டயமண்டு கிரீக், இசுடீல்சு கிரீக், வாட்சு ஆறு, பாட்ஜர் கிரீக், டான் ஆறு, செமென்ட் கிரீக் |
| - வலம் | கார்டினர்சு கிரீக், கிளாஸ் கிரீக், கூனுங் கிரீக், முல்லம் முல்லம் கிரீக், ஜம்பிங் கிரீக், ஒலின்டா கிரீக், வூரி யல்லோக் கிரீக், ஹாடில்சு கிரீக், லிட்டில் யர்ரா ஆறு, இசுடார்வேசன் கிரீக் |
| நகரம் | மெல்பேர்ண் |
| உற்பத்தியாகும் இடம் | யர்ரா ரேஞ்சசு, கிரேட் டிவைடிங் ரேஞ்சு |
| - அமைவிடம் | யர்ரா ரேஞ்சசு தேசியப் பூங்காவினுள் |
| - உயர்வு | 792 மீ (2,598 அடி) |
| - ஆள்கூறு | 37°44′57″S 146°8′26″E / 37.74917°S 146.14056°E |
| கழிமுகம் | ஹாப்சன் விரிகுடா, பிலிப்புத் துறை |
| - அமைவிடம் | மெல்போர்ன் துறைமுகம் புறநகர் பகுதி அருகே |
| - elevation | 0 மீ (0 அடி) |
| - ஆள்கூறு | 37°51′7″S 144°54′30″E / 37.85194°S 144.90833°E |
| நீளம் | 242 கிமீ (150 மைல்) |
| வடிநிலம் | 4,078 கிமீ² (1,574.5 ச.மைல்) 50% |
| Discharge | mouth |
| - சராசரி | |
| தேசிய பூங்கா | Yarra Ranges NP, Royal Botanic Gardens |
| Reservoir | Upper Yarra Reservoir |
| Nature reserve / State park | Warrandyte SP, Westerfolds P, Yarra Bend P, Birrarung Marr |
| விக்கிமீடியா பொது: யர்ரா ஆறு | |
| [4][6] | |

யர்ரா ஆறு (Yarra River) முந்தையக் காலங்களில், யர்ரா யர்ரா ஆறு,[1][4] பிர்ராருங்,[2] மற்றும் வொங்கீட்[3]) ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் கிழக்கு-மத்தியில் ஓடுகின்ற வற்றா ஆறு ஆகும்.
இந்த ஆற்றின் கீழ்பகுதியில் மெல்பேர்ண் நகரம் 1835இல் நிறுவப்பட்டது; இன்று மெல்பேர்ண் நகரம் ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் மாற்றத்தை உருவாக்கி தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. யர்ரா மலைத்தொடர்களில் உள்ள மூலத்திலிருந்து மேற்கில் 242 கிலோமீட்டர்கள் (150 mi) தொலைவிற்கு யர்ரா பள்ளத்தாக்கு வழியாக பாய்கின்றது; மெல்பேர்ண் பெருநகரின் ஊடாக ஓடி பிலிப்புத் துறையின் வடகோடியில் ஹாப்சன் விரிகுடாவில் கலக்கிறது.
பழங்காலத்திலிருந்தே இந்த ஆறு முதன்மை உணவு வளமாகவும் பழங்குடிகளின் சந்திப்பு இடமாகவும் இருந்துள்ளது. மெல்பேர்ண் நிறுவப்பட்ட பிறகு மரங்களும் புதர்களும் அழிக்கப்பட்டதால் வுருன்ட்செரி இன மக்கள் ஆற்றிலிருந்து தள்ளி அடுத்துள்ள பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இந்தப் பழங்குடிகளால் பிர்ராருங் என்றழைக்கப்பட்டது.
மேற்சான்றுகள்
- ↑ 1.0 1.1 "BYGONE DAYS.". The Argus (Melbourne, Vic. : 1848 - 1956) (Melbourne, Vic.: National Library of Australia): p. 13. 15 July 1939. http://nla.gov.au/nla.news-article11265205. பார்த்த நாள்: 25 January 2012.
- ↑ 2.0 2.1 Eidelson, Meyer (1997). The Melbourne Dreaming. A Guide to the Aboriginal Places of Melbourne (Reprint 2000 ed.). Canberra: Aboriginal Studies Press. pp. 14–17. ISBN 0-85575-306-4.
- ↑ 3.0 3.1 3.2 "Yarra River: 30146: Historical Information". Vicnames. Government of Victoria. 2 May 1966. Archived from the original on 8 மார்ச் 2014. Retrieved 8 March 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ 4.0 4.1 4.2 4.3 "Yarra River: 30146". Vicnames. Government of Victoria. 2 May 1966. Archived from the original on 8 மார்ச் 2014. Retrieved 8 March 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Reed, A. W. (1967). Aboriginal Place Names. Reed New Holland. pp. 87–88. ISBN 1-876334-00-2.
- ↑ "Map of Yarra River, VIC". Bonzle Digital Atlas of Australia. Retrieved 8 March 2014.