யசுர் வேதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக முட்டாள்தனமாக எழுத கூடாது
 
No edit summary
வரிசை 6:
யஜுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை ''சுக்கில யஜுர்வேதம்'', ''கிருஷ்ண யஜுர்வேதம்'' எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யஜுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.
 
=== கிருஷ்ண யஜுர்வேதம் ===
கிருஷ்ண யஜுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை:
* தைத்திரீய சம்ஹிதை
வரிசை 16:
மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு [[பிராமணம்|பிராமணத்தையும்]] (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், [[ஆரண்யகம்|ஆரண்யகங்கள்]], [[உபநிடதம்|உபநிடதங்கள்]], பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன.
 
=== சுக்கில யஜுர்வேதம் ===
 
சுக்கில யஜுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
வரிசை 26:
மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யஜுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.
 
==== பிராமணம் ====
மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே [[சதபத பிராமணம்]] என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.
 
"https://tamilar.wiki/w/யசுர்_வேதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது