மௌரியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →top |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 45:
==வரலாறு==
[[கௌதம புத்தர்]] இறந்த பிறகு அவரது உடலை, [[மல்லம்|மல்லர்களின்]] தலைநகரான [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]] நகரத்தில் எரியூட்டி கிடைத்த சாம்பலில் ஒரு பகுதியை, [[குசிநகர்|குசிநகரத்தின்]] [[மல்லம்|மல்லர்களிடமிருந்து]] பெற்றுக் கொண்டு.{{sfn|Kapoor|2002}}{{sfn|Cunningham|1871|pp=430-433}}{{sfn|Fleet|1906|pp=655-671}} புத்தர் உடல் சாம்பலின் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்ட மௌரியர்கள், தங்கள் நாட்டின் தலைநகரான [[பிப்லிவனம்]] நகரத்தில் [[தூபி]] அமைத்து, அதில் புத்தரின் சாம்பலை வைத்துப் போற்றினர்.{{sfn|Sharma|1968|pp=219-224}}{{sfn|Fleet|1906|pp=655-671}} [[கிமு]] 468ல் [[அஜாதசத்துரு]] [[வஜ்ஜி நாடு|வஜ்ஜி]] மற்றும் மௌரிய [[கண சங்கம்|கண இராச்சியங்களை]] ஆக்கிரமித்து மகதப் பேரரசுடன் இணைத்தார்.{{sfn|Sharma|1968|pp=219-224}}
[[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசை]] நிறுவிய [[சந்திரகுப்த மௌரியர்]], மௌரிய இனக்குழுவின் முன்னோடி என மௌரியர்கள் கொண்டாடுகின்றனர்.{{sfn|Kapoor|2002}}{{sfn|Cunningham|1871|pp=430-433}}. [[கிமு]] 4ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[மகத நாடு|மகதப் பேரரசின்]] [[நந்த அரசமரபு|நந்த வம்ச]] பேரரசர் [[தன நந்தன்|தன நந்தனை]] வென்று [[சந்திரகுப்த மௌரியர்]] மகதப் பேரரசர் ஆனார்.{{sfn|Upinder Singh|2016|p=330}}
| |||