யுவலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" யுவஸ்ரீ லட்சுமி தமிழ் திரைப்படத்துறையில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16 ஆம் வய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 1:
[['''யுவலட்சுமி|யுவஸ்ரீ''' லட்சுமி]](''Yuvalatchumi'') [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்தமிழ்த் திரைப்படத்துறையில்]] நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16 -ஆம் வயதில் [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] எனும் படத்தில் முதல் முறையாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/yuvasri-lakshmi-wiki-biography-movies-family-profile-age-photos/|title=யுவசிறிலட்சுமி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் [[அப்பா (திரைப்படம்)|அப்பா]]<ref>{{Cite web|url=http://www.imdb.com/name/nm8240217/|title=Yuvalakshmi|website=IMDb|access-date=2019-04-29}}</ref>, ஆகாசமிட்டாயி, ஆருத்ரா, [[வேலைக்காரன் (2017 திரைப்படம்)|வேலைக்காரன்]] மற்றும், [[காஞ்சனா 3]] ஆகிய படங்களிலும் முக்கியமுக்கியக் கதாப்பாத்திரங்களில்கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
[[யுவலட்சுமி|யுவஸ்ரீ லட்சுமி]] [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படத்துறையில்]] நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16 ஆம் வயதில் [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] எனும் படத்தில் முதல் முறையாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/yuvasri-lakshmi-wiki-biography-movies-family-profile-age-photos/|title=யுவசிறிலட்சுமி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் [[அப்பா (திரைப்படம்)|அப்பா]]<ref>{{Cite web|url=http://www.imdb.com/name/nm8240217/|title=Yuvalakshmi|website=IMDb|access-date=2019-04-29}}</ref>, ஆகாசமிட்டாயி, ஆருத்ரா, [[வேலைக்காரன் (2017 திரைப்படம்)|வேலைக்காரன்]] மற்றும் [[காஞ்சனா 3]] ஆகிய படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
யுவஸ்ரீலட்சுமியுவலட்சுமி 252000 டிசம்பர்திசம்பர் மாதம் 200025 இல் [[காரைக்கால்|காரைக்காலில்]] பிறந்தார். இவர் காரைக்கால் குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினைப் பெற்ற இவர் தேர்ச்சிப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://www.facebook.com/pages/category/Artist/actressyuvalakshmi/about/|title=Yuva Lakshmi|website=www.facebook.com|language=en|access-date=2019-04-29}}</ref> இவர் சிறந்த நடனத்திற்காகவும் தேசிய விருதினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name=":1">{{Cite news|url=https://cinema.dinamalar.com/tamil-news/51061/cinema/Kollywood/Yuvalakshmi-likes-to-become-a-scientist.htm|title=Dinamalar|last=|first=|date=|work=Dinamalar|access-date=}}</ref>
 
== திரைப்பட வரலாறு ==
'''''யுவஸ்ரீ லட்சுமியுவலட்சுமி''''' நான்காம் வகுப்பு படிக்கும்போது பார்வை எனும் குறும்படத்தில் பார்வையற்ற ஓர்ஒரு கதாப்பாத்திரமாககதாபாத்திரமாக நடித்தார். இந்த குறும்படத்தைப் பார்த்த [[சமுத்திரக்கனி]], ''நில் பாட்டி சன்னாட்டா'' எனும் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] திரைப்படத்திற்கு '''யுவலட்சுமியை''' பரிந்துரை செய்தார். 2016 ஆம் ஆண்டில் அம்மா கணக்கு மூலம்திரைப்படத்தில் தமிழ்தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. <ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/amma-kanakku-review-tamil-movie-20441|title=Amma Kanakku review. Amma Kanakku Tamil movie review, story, rating|website=IndiaGlitz.com|access-date=2019-04-29}}</ref> <ref>{{Cite web|url=https://www.etceteraentertainment.in/2018/06/13/appa-movie-child-actress/|title=Appa Movie Child Actress|language=en-US|access-date=2019-04-29}}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref>இயக்குனர் இயக்குநர் [[சமுத்திரக்கனி|சமுத்திரக்கணி]] இவருக்கு தனது படங்களான [[அப்பா (திரைப்படம்)|அப்பா (2016)]], [[அப்பா 2]] ஆகியவற்றில் முக்கியமுக்கியக் கதாப்பாத்திரங்களில்கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு அளித்தார். 2017ல்2017இல் நடிகர் [[சிவகார்த்திகேயன்|சிவகார்த்திகேயனுக்கு]] தங்கைக் கதாப்பாத்திரத்தில்கதாபாத்திரத்தில் [[வேலைக்காரன் (2017 திரைப்படம்)|வேலைக்காரன்]] திரைப்படத்திலும், [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] திரைப்படத்தின் மலையாள மறு ஆக்கமான ஆகாசமிட்டாயி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2018ல்2018இல் [[பா. விஜய்|பா. விஜயின்]] இயக்கத்தில் வெளிவந்த [[ஆருத்ரா]] திரைப்படத்திலும் 2019ல்2019இல் வெளிவந்த [[காஞ்சனா 3]] படத்திலும் முக்கியமுக்கியக் கதாப்பாத்திரத்தில்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். [[காஞ்சனா 3]] படத்தில் நடிகர் [[ராகவா லாரன்ஸ்|ராகவாஇராகவா லாரன்ஸின்லாரன்சின்]] அண்ணன் மகளாக நடித்தார்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/kanchana-3-tamilrockers-yuvasri-lakshmi/|title=kanchana 3 Tamil Movie: காஞ்சனா 3ல் நடித்த ரோஸி, யுவஸ்ரீ யார் தெரியுமா? தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்க்காதீங்க!|date=2019-04-22|website=Indian Express Tamil|language=ta-IN|access-date=2019-04-29}}</ref>
== நடித்த படங்கள் ==
{| class="wikitable sortable"
|-
! ஆண்டு
! வருடம்
! திரைப்படம்
!மொழி
! கதாபாத்திரம்
! கதாப்பாத்திரம்
! இயக்குநர்
! class="unsortable" scope="col"|குறிப்பு
வரி 27 ⟶ 26:
|நீல நந்தினி
||[[சமுத்திரக்கனி]]
|<ref name=":0" /> முதலில் நடித்த திரைப்படம்
|-
|2017
வரி 37 ⟶ 36:
|-
|2017 || ''[[ஆகாசமிட்டாயி]]''
( 2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான [[அப்பா (திரைப்படம்)|அப்பா]] திரைப்படம் மலையாளத்தில் மறு உருவாக்கம்)
 
|[[மலையாளம்]]|| அபர்ணா ||[[சமுத்திரக்கனி]]||<ref name=":0" />
வரி 44 ⟶ 43:
|ஆருத்ரா
|[[தமிழ்]]
|ஆருத்ரா என அழைக்கப்படும் கதாபாத்திரத்தில் இயக்குனர்இயக்குநர் பா. விஜய் அவர்களின் தங்கையாக
|[[பா. விஜய்]]
|
வரி 60 ⟶ 59:
|-
|படப்பிடிப்பில் உள்ளது
|[[12 Cசி]]
|[[மலையாளம்]]
|
வரி 74 ⟶ 73:
|}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
"https://tamilar.wiki/w/யுவலட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது