ரகுவரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox actor | name = ரகுவரன் | image = RaghuSir.JPG | imagesize = 200Px | caption = | birthdate = {{birth date and age|1958|12|11}}<ref name=BioData>{{cite web |title=RajiniKanth.com - Bio-Data |url=http://www.rajinikanth.com/bio-data.htm |accessdate=2007-04-05 }}</ref> | location = கொல்லன்கோடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
 
வரிசை 14:
| homepage =
| filmfareawards =
| spouse = [[ரோகிணி (நடிகை)|ரோகிணி]] ((1996-2004) [[மணமுறிவு]]
}}
'''ரகுவரன்''' ([[டிசம்பர் 11]], [[1958]] - [[மார்ச் 19]], [[2008]]) [[தமிழ்]], [[மலையாளம்]], [[இந்தி]], [[தெலுங்கு மொழி]]களில் எதிர்நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்த திரைப்பட [[நடிகர்|நடிகராவார்]].
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
நடிகர் ரகுவரன் [[1958]] ஆம் ஆண்டு [[டிசம்பர்திசம்பர் 11]]ம் தேதிஅன்று [[கேரளா]]வில் உள்ள [[கொல்லங்கோடு]] என்ற இடத்தில் இராதாகிருஷ்ணன் வேலாயுதம் நாயர்-கஸ்தூரி தம்பதியருக்கு முதல் மகனாகமகனாகப் பிறந்தார்.
மேலும் இவர்இவரின் தந்தை வேலாயுதம் நாயர் தொழில் செய்வதற்காக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கோயமுத்தூர்|கோயமுத்தூரில்]] தனது குடும்பத்துடன் குடியேறினர். அதன் பின் ரகுவரன் அவர்கள் [[கோவை]]யில் தனது கல்லூரி கல்வியான இளங்கலைஇளங்கலைப் பட்டத்தைபட்டத்தைப் படித்து முடித்தார். இவர் [[1982]] ஆம் ஆண்டு [[ஏழாவது மனிதன்]] என்ற படத்தின்படத்தில் மூலம் தமிழ்தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆனார்அறிமுகமானார். [[கூட்டுப் புழுக்கள் (திரைப்படம்)|கூட்டுப்புழுக்கள்]], [[கைநாட்டு (திரைப்படம்)|கை நாட்டு]], [[மைக்கேல் ராஜ்]] ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் எதிர்நாயகன் வேடங்களில் அவரின் ரசிகர்களால்இரசிகர்களால் வரவேற்கப்பட்டது. [[சம்சாரம் அது மின்சாரம்]], [[அஞ்சலி (திரைப்படம்)|அஞ்சலி]] போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இது தவிர [[இந்தி]], [[மலையாளம்]], ‌[[தெலுங்கு மொழி|தெலுங்கு]]ப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
 
இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி சொந்த வாழ்க்கையையும் பாதிக்கப்பட்டது. இத்தகைய போதைபோதைப் பழக்கத்தால் இவர் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை [[ரோகிணி (நடிகை)|ரோகிணியும்]] அவரை விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது.<ref>[http://www.southdreamz.com/1423/actor-raguvaran-passed-away நடிக‌ர் ரகுவர‌ன் மரணம் (ஆங்கிலத்தில்)]</ref> ரகுவரன் அவரது போதைபோதைப் பழக்கத்தில் இருந்து விடுபட
முயற்சி செய்தாலும், அவரால் போதைபோதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் போனது.<ref>http://www.indiaglitz.com/raghuvaran-passes-away-tamil-news-37336</ref>
 
==மறைவு==
ரகுவரன் உடல் நலக்குறைவு காரணமாக [[சென்னை]]ச் [[சேத்துப்பட்டு|சேத்துப்பட்டில்]] நடிகர்2008 ரகுவரன் [[மார்ச் 19]], [[2008]] இல்அன்று காலமானார்<ref>[http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0803/19/1080319001_1.htm நடிக‌ர் ரகுவர‌ன் காலமானா‌ர்]</ref>. நடிகை ரோகினியைரோகிணியைத் ‌திருமணம் செய்து கொ‌ண்ட ரகுவரனு‌க்கு ரிஷி என்ற மக‌ன் உ‌ள்ளா‌ர்.
 
==குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள்==
வரிசை 36:
*[[ஏழாவது மனிதன்]]
 
<h1>==நடித்த சில திரைப்படங்கள்</h1>==
===1982 முதல் 1989 வரை===
{|class="wikitable" style="font-size:90%"
|-
வரிசை 80:
| ''கவிதை பாட நேரமில்லை '' || || தமிழ் || கதாநாயகன்
|-
| ''[[மனிதன் (1987 திரைப்படம்)|மனிதன்]]'' || || தமிழ் || எதிர்நாயகன்
|-
| ''[[மக்கள் என் பக்கம் ]]'' || || தமிழ் ||
வரிசை 100:
| ''[[இரண்டில் ஒன்று]]'' || || தமிழ் || எதிர்நாயகன்
|-
| ''[[என் வழி தனி வழி (1988 திரைப்படம்)|என் வழி தனி வழி]]'' || || தமிழ் || கதாநாயகன்
|-
| ''[[அண்ணாநகர் முதல் தெரு]]'' || || தமிழ் ||
வரிசை 122:
|}
 
===1990 முதல் 1999 வரை===
{|class="wikitable" style="font-size:90%"
|-
வரிசை 181:
| rowspan=8| 1997 || ''ஆநகனாக ஒக்க ரோஜு'' || || தெலுங்கு ||
|-
| ''[[அருணாச்சலம் (திரைப்படம்)|அருணாச்சலம்]]'' || விஸ்வநாத் || தமிழ் || எதிர்நாயகன்
|-
| ''[[லவ் டுடே (திரைப்படம்)|லவ் டுடே]]'' || சந்திரசேகர் || தமிழ் ||
வரிசை 235:
|}
 
===2000 முதல் 2012 வரை===
{|class="wikitable" style="font-size:90%"
|-
"https://tamilar.wiki/w/ரகுவரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது