ரஞ்சிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} {{Infobox Actor | name = இரஞ்சிதா | image = | birthname = | birth_date = | location = தமிழ்நாடு, இந்தியா | spouse = | children = | film industry = தமிழ், மலையாளம், த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Actor
{{Infobox Actor
| name = இரஞ்சிதா
| name = இரஞ்சிதா
வரிசை 5: வரிசை 4:
| birthname =
| birthname =
| birth_date =
| birth_date =
| location = [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| location = [[ஆந்திரப்பிரதேசம்]], [[இந்தியா]]
| spouse =
| spouse =
| children =
| children =
| film industry = [[தமிழ் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]]
| film industry = [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு]]
| website =
| website =
| filmfareawards =
| filmfareawards =
}}
}}
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகை. பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் [[பாரதிராஜா]] இயக்கிய தமிழ்ப் படமான ''நாடோடித் தென்றல்'' மூலம் துவக்கினார். ''ஜெய்ஹிந்த்'',''கர்ணா'' படங்களில் [[அர்ஜூன்]],''தோழர் பாண்டியன்'',''அமைதிப்படை''யில் [[சத்தியராஜ்]], ''தமிழச்சி''யில் [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]],''மக்களாட்சி''யில் [[மம்முட்டி]],''பெரிய மருது''வில் [[விஜயகாந்த்]],''சின்ன வாத்தியாரில்'' [[பிரபு (நடிகர்)|பிரபு]] எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.<ref>{{Cite news|title=ரஞ்சிதா பயோடேட்டா |url=https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html|work=filmibeat.com |date=27 திசம்பர் 2018 |access-date=06 சனவரி 2021 |language=தமிழ்}}</ref>
'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகையாவார். இவர் பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 இல் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படமான [[நாடோடித் தென்றல்]] மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ''[[ஜெய்ஹிந்த் (திரைப்படம்)|ஜெய்ஹிந்த்]]'', [[கர்ணா (திரைப்படம்)|கர்ணா]], ''[[தோழர் பாண்டியன்]]'', ''[[அமைதிப்படை (திரைப்படம்)|அமைதிப்படை]]'' ''[[தமிழச்சி (திரைப்படம்)|தமிழச்சி]]'' , ''மக்களாட்சி,'' ''[[பெரிய மருது (திரைப்படம்)|பெரிய மருது]]'' , ''[[சின்ன வாத்தியார்]]'' ஆகிய திரைப்பங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.<ref>{{Cite news|title=ரஞ்சிதா பயோடேட்டா |url=https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html|work=filmibeat.com |date=27 திசம்பர் 2018 |access-date=06 சனவரி 2021 |language=தமிழ்}}</ref><ref>{{Cite web |title=Actress Ranjitha's appointment as Kailasa Prime Minister by Nithyanandha irks other female disciples|url=https://www.indiaglitz.com/actress-ranjitha-appointment-as-kailasa-prime-minister-by-nithyanandha--tamil-news-344028#google_vignette|access-date=17 February 2024 |website=Indiaglitz|date=9 October 2023 |language=en}}</ref><ref>{{Cite web |title=Actress Ranjitha Is Now PM of Kailasa|url=https://www.indiaherald.com/Viral/Read/994605996/Actress-Ranjitha-Is-Now-PM-of-Kailasa|access-date=17 February 2024 |website=Indiahearld|language=en}}</ref><ref>{{Cite web |title=Ranjitha Takes Charge as Kailasa's Prime Minister, Making Headlines with Controversial Appointment|url=https://www.bizzbuzz.news/national/ranjitha-takes-charge-as-kailasas-prime-minister-making-headlines-with-controversial-appointment-1231573|access-date=17 February 2024 |website=www.bizzbuzz.news|date=8 July 2023 |language=en}}</ref> தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


==குறிப்பிடத்தக்க படங்கள்==
தவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


===தமிழ்===
<h1>குறிப்பிடத்தக்க படங்கள்</h1>

==தமிழ்==
* அதர்மம்
* அதர்மம்
* நாடோடித் தென்றல்
* நாடோடித் தென்றல்
வரிசை 31: வரிசை 28:
* பொம்மலாட்டம்
* பொம்மலாட்டம்


==மலையாளம்==
===மலையாளம்===


* ஜானி வாக்கர்
* ஜானி வாக்கர்
வரிசை 39: வரிசை 36:
* ஒரு யாத்ராமொழி
* ஒரு யாத்ராமொழி


==தெலுங்கு==
===தெலுங்கு===


* ஆஞ்சனேயலு
* ஆஞ்சனேயலு
வரிசை 57: வரிசை 54:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:21 ஆம் நூற்றாண்டின் இந்து சமயத் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]

19:02, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

இரஞ்சிதா
பிறப்பு ஆந்திரப்பிரதேசம், இந்தியா

இரஞ்சிதா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 இல் இயக்குநர் பாரதிராஜா இயக்கிய தமிழ் திரைப்படமான நாடோடித் தென்றல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஜெய்ஹிந்த், கர்ணா, தோழர் பாண்டியன், அமைதிப்படை தமிழச்சி , மக்களாட்சி, பெரிய மருது , சின்ன வாத்தியார் ஆகிய திரைப்பங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.[1][2][3][4] தவிர மலையாள , தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க படங்கள்

தமிழ்

  • அதர்மம்
  • நாடோடித் தென்றல்
  • ஜெய் ஹிந்த்
  • அமைதிப்படை
  • தோழர் பாண்டியன்
  • கருப்பு நிலா
  • கர்ணா
  • சின்ன வாத்தியார்
  • மக்களாட்சி
  • பெரிய மருது
  • பொம்மலாட்டம்

மலையாளம்

  • ஜானி வாக்கர்
  • சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
  • சமயம்
  • கைகூடுன்ன நிலவு
  • ஒரு யாத்ராமொழி

தெலுங்கு

  • ஆஞ்சனேயலு
  • குபேரலு
  • மாவிச்சிகுரு

மேற்கோள்கள்

  1. "ரஞ்சிதா பயோடேட்டா" (in தமிழ்). filmibeat.com. 27 திசம்பர் 2018. https://tamil.filmibeat.com/celebs/ranjitha.html. 
  2. "Actress Ranjitha's appointment as Kailasa Prime Minister by Nithyanandha irks other female disciples". Indiaglitz (in ஆங்கிலம்). 9 October 2023. Retrieved 17 February 2024.
  3. "Actress Ranjitha Is Now PM of Kailasa". Indiahearld (in ஆங்கிலம்). Retrieved 17 February 2024.
  4. "Ranjitha Takes Charge as Kailasa's Prime Minister, Making Headlines with Controversial Appointment". www.bizzbuzz.news (in ஆங்கிலம்). 8 July 2023. Retrieved 17 February 2024.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ரஞ்சிதா&oldid=481534" இலிருந்து மீள்விக்கப்பட்டது