ரட்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = ரட்சகன் | image = Ratchagancover.jpg | image_size = | caption = திரைப்பட சுவரொட்டி | director = பிரவீன்காந்த் | producer = கே. டி. குஞ்சுமோன் | writer = கிரேசி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
வரிசை 26:
| imdb_id = 0485270
}}
'''இரட்சகன்''' (''Ratchagan'') 1997 -ஆம் ஆண்டு இந்தியத் [[தமிழ்|தமிழில்]] வெளிவந்த காதல் அதிரடி திரைப்படமாகும். [[கே. டி. குஞ்சுமோன்]] தயாரிப்பில், பிரவீன் காந்தின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் இசை, பின்னணி இசை ஆகியவற்றிற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக [[அக்கினேனி நாகார்ஜுனா|நாகார்ஜுனா]], [[சுஷ்மிதா சென்]] ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள். [[ரகுவரன்]], [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[வடிவேலு (நடிகர்)|வடிவேலு]], [[கிரீஷ் கர்னாட்]] ஆகியோர் துணை வேடங்களில் நடிந்திருந்தனர். இத்திரைப்படம் 1997 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்தியப் படமாக இருந்தது. சுஷ்மிதா சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த முதலும் கடைசியுமான தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|url=https://www.myworldofmovies.in/ar-rahman-career-26-glorifying-years/|title=A.R Rahman - A Career of 26 Glorifying Years !|date=6 June 2017|website=My World Of Movies|archive-url=https://web.archive.org/web/20230904133939/https://www.myworldofmovies.in/ar-rahman-career-26-glorifying-years/|archive-date=4 September 2023|access-date=4 September 2023}}</ref>
 
==வகை==
வரிசை 32:
 
== பாடல்கள் ==
இத்திரைப்படத்தின் எட்டுஎட்டுப் பாடல்களுக்கும், ஒரு தலைப்புதலைப்புப் பாடலுக்கும் [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.<ref>{{Cite news |last=Waheed |first=Sajahan |date=1 November 1997 |title=Rahman scores again with his best ever album |url=https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685%2C3896509 |access-date=23 சூன் 2023 |work=[[New Straits Times]] |pages=Arts 4 |via=[[Google News Archive]] |archive-date=23 சூன் 2023 |archive-url=https://web.archive.org/web/20230623075015/https://news.google.com/newspapers?id=NIpOAAAAIBAJ&sjid=GxUEAAAAIBAJ&pg=6685,3896509 |url-status=live }}</ref> 1997இல்1997-இல் இத்திரைப்படத்தின் இசை உரிமையை டி- சீரியசு வாங்கியது.<ref>{{Cite web |last1=Joshi |first1=Namrata |author-link=Namrata Joshi |last2=Chopra |first2=Anupama |author-link2=Anupama Chopra |date=13 October 1997 |title=All in the Family |url=http://www.india-today.com/itoday/13101997/biz1.html |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20101124142427/http://india-today.com/itoday/13101997/biz1.html |archive-date=24 November 2010 |access-date=12 நவம்பர் 2012 |website=[[இந்தியா டுடே]]}}</ref>
 
{{Track listing
| headline = தமிழ்
| extra_column = பாடகர்(கள்)பாடியோர்
| lyrics_credits = yes
| title1 = சோனியா சோனியா
வரிசை 46:
| length2 = 5:01
| lyrics2 = [[வாலி (கவிஞர்)|வாலி]]
| title3 = சந்திரனைசந்திரனைத் தொட்டது யார்
| extra3 = [[ஹரிஹரன் (பாடகர்)|ஹரிஹரன்]], [[சுஜாதா மோகன்]]
| length3 = 6:46
வரிசை 66:
| length4 = 4:34
| lyrics4 = வைரமுத்து
| title8 = மெர்க்குரிமெர்க்குரிப் பூக்கள்
| extra8 = [[அனுபமா]], [[சுவர்ணலதா]]
| length8 = 5:23
வரிசை 82:
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb title|0485270}}
*[http://www.imdb.com/title/tt0485270 சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்]
 
[[பகுப்பு:1997 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/ரட்சகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது