ரவி யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | image = | imagesize = | name = ரவி யாதவ் | birth_date = | birth_place = தமிழ்நாடு, திருத்தணி | occupation = ஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 5:
| birth_date =
| birth_place = [[தமிழ்நாடு]], [[திருத்தணி]]
| occupation = [[ஒளிப்பதிவாளர்]],
| death_date =
| death_place =
வரிசை 16:
உய்ர் நிலக்ஷ் யாதவ்
}}
'''ரவி யாதவ்''' (''Ravi Yadav'') என்பவர் ஓர் இந்திய திரைப்பட [[ஒளிப்பதிவாளர்]] ஆவார். இவர் [[இந்தி]] மற்றும் [[தமிழ்]] திரையுலகில் இயக்குனர்கள் அப்பாஸ் மற்றும் முஸ்தான் பர்மவல்லா மற்றும் [[ஆர். கே. செல்வமணி]] ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் [[சென்னைத் திரைப்படக் கல்லூரி|சென்னை எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில்]] ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பு முடிப்பதற்கு முன்பே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார். இவர் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் நண்பர்களுடன்
=== ஒளிப்பதிவாளராக ===
* ''[[புதிய வானம் (திரைப்படம்)|புதிய வானம்]]'' (தமிழ், 1988)
வரிசை 54:
* ''பிரஸ்தனம்'' (இந்தி, 2019)
=== இயக்குநராக ===
ரவி யாதவ்
=== தயாரிப்பாளராக ===
ஆர். கே. செல்வமணி இயக்கிய 2007 ஆம் ஆண்டு தமிழ் மொழி நாடகப் படமான ''[[குற்றப்பத்திரிகை (திரைப்படம்)|குற்றப்பத்திரிகை]]'' படமானது ரவி யாதவின் யாதவாலயா பிலிம்சால் தயாரிக்கபட்டது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோஜா ஆகியோருடன் ராம்கி, ரகுமான் ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். இப்படமானது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் [[இலங்கை உள்நாட்டுப் போர்|இலங்கை உள்நாட்டுப் போரை]] பின்னணியாகக் கொண்டது. இந்த படம் 1991 இல் எடுக்கப்பட்டு, பதின்மூன்று ஆண்டுகளாக வெளியிட முடியாமல் இந்திய தணிக்கைத் துறையிடம் சிக்கிக்கொண்டது, இப்படமானது கடுமையான அரசியல் செய்திகளுடன் உள்ளதாக தணிக்கை வாரியம் அனுமதிக்க மறுத்ததால், படம் இறுதியாக 2007 மார்ச் மாதம் பல வெட்டுக்களுடன் வெளியானது.
வரிசை 71:
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள்]]
[[பகுப்பு:வாழும்
| |||