ராதா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = ராதா | image = Radha at 60th South Filmfare Awards 2013 (cropped).jpg | caption = 60வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2013 நிகழ்ச்சியில் நடிகை ராதா | birthname = உதய சந்திரிகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 18:
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
 
== வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்பு ==
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் கருணாகரன் நாயர்–சரசம்மா பிறந்த இவருக்கு [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான [[அம்பிகா (நடிகை)|அம்பிகாவும்]] இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.
 
இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், [[கார்த்திகா நாயர்]] மற்றும் [[துளசி நாயர்]] என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை ரிசார்ட்உல்லாச விடுதி விருதினை வென்றுள்ளன.
 
இவரது மூத்த மகளான [[கார்த்திகா நாயர்]], ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான [[துளசி நாயர்]] இயக்குனர்இயக்குநர் [[மணிரத்னம்]] இயக்கிய [[கடல் (திரைப்படம்)|கடல்]] திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
 
<h1>== நடித்த திரைப்படங்களில் சில </h1>==
=== தமிழ்தமிழ்த் திரைப்படங்கள் ===
{| class="wikitable sortable"
! ஆண்டு !! திரைப்படம் !! உடன் நடித்தவர்கள் !! இயக்குநர்
வரிசை 60:
| [[ஜல்லிக்கட்டு (திரைப்படம்)|ஜல்லிக்கட்டு]] || [[சிவாஜி கணேசன்]], [[சத்யராஜ்]] || [[மணிவண்ணன்]]
|-
| [[காதல் பரிசு (திரைப்படம்)|காதல் பரிசு]] || [[கமல்ஹாசன்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] || ஏ. ஜெகநாதன்
|-
| [[உழவன் மகன் (திரைப்படம்)|உழவன் மகன்]] || [[விஜயகாந்த்]], [[ராதிகா]] ||
வரிசை 80:
| [[முதல் மரியாதை]] || [[சிவாஜி கணேசன்]], [[சத்யராஜ்]] || [[பாரதிராஜா]]
|-
| [[ஒரு கைதியின் டைரி]] || [[கமல்ஹாசன்]], [[ரேவதி (நடிகை)|ரேவதி]] || [[பாரதிராஜா]]
|-
| [[நல்ல தம்பி (1985 திரைப்படம்)|நல்ல தம்பி]] || [[கார்த்திக்]] || [[எஸ். பி. முத்துராமன்]]
வரிசை 156:
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியத்வாழும் திரைப்பட நடிகைகள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/ராதா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது