ரச மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 29:
* கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்
[[படிமம்:Tool-level.jpg|இடது|thumb|[[தச்சர்|தச்சரின்]] ரச மட்டம்]]
[[படிமம்:ButlerTypeC_SpecialLowSensitivity_1995.JPG|thumb|தச்சரின் கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம்]]
சாய்க்கும் மட்டம், டம்பி மட்டம்(dumpy level) அல்லது தானியங்கு மட்டம்<ref>{{Cite web|url=http://www.sli.unimelb.edu.au/planesurvey/prot/equip/equip.html|title=Equipment Database Menu|archiveurl=https://web.archive.org/web/20090710064317/http://www.sli.unimelb.edu.au/planesurvey/prot/equip/equip.html|archivedate=July 10, 2009|date=1998-10-19|publisher=Sli.unimelb.edu.au|accessdate=2009-07-29}}</ref> இந்தப் பெயர்கள் நில அளவியல் துறையில் பயன்படும் பல வகை ரச மட்டக் கருவிகளாகும். ஒரு தொலை நோக்கியுடன், முக்காலித் தாங்கியில் (tripod) ரச மட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது தூரத்திலுள்ள செங்குத்து அளவுகோலைப் பார்த்து [[உயர அளவீடு]] செய்ய உதவுகிறது.
மரபார்ந்த தச்சரின் ரச மட்டம் என்பது சிறிய மரப் பலகையில் அமைக்கப்பட்ட ரசமட்டக் கருவியாகும். இதன் அகல அமைப்பு எந்தவொரு பரப்பின் மட்டத்தன்மையையும் அளக்க உதவுகிறது. காற்றுக் குமிழைப் பார்க்க பலகையில் சிறிய துளையும், காற்றுக் குமிழின் துல்லிய இடத்தைக் காட்ட இரு சிறுவெட்டுகள் கண்ணாடிக் குழாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். ரச மட்டத்தை 45 டிகிரி கோணத்திற்கு உயர்த்தும் போது காற்றுக்குமிழி செல்லுமிடமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சாதாரண ரசமட்டத்தை விடப் பொறியாளரின் துல்லிய ரச மட்டம் மிகவும் துல்லியமானது. கட்டுமானங்களின் அடித்தளத்திலும், கருவிகளின் அடிப்பாகத்திலும் இவ்வகை ரச மட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வரிசை 45:
பெல் (Fell) அனைத்துவகை துல்லியமான மட்டம் தான் அமெரிக்காவில் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் புடைப்பு ரச மட்டம் வகையாகும். இது 1939 ஆம் ஆண்டு வில்லியம்.பி.பெல் (William B. Fell) என்பவரால் வடிவமைக்கப்பட்டது.<ref>http://www.google.com/patents/US2316777</ref>
இன்றைய கால கட்டத்தில் ரச மட்டங்கள் சுட்டிப்பேசியிலேயே (smart phones) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பல மொபைல் செயலிகள் (mobile apps) வடிவமைக்கப்பட்டுள்ளது. OnlineBubbleLevel.com என்ற வலைத்தளம், இவ்வகைக் கருவிகளை இணையதளத்தின் மூலம் செயல்படுத்திட உதவுகிறது.<ref>{{Cite web|url=https://www.onlinebubblelevel.com/en/|title=Online Bubble Level Tool|access-date=2017-12-07|archive-date=2017-12-01|archive-url=https://web.archive.org/web/20171201034647/https://www.onlinebubblelevel.com/en/|url-status=dead}}</ref>
| |||