யோங் யாப் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan No edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 25:
இந்த மலை [[கிளாந்தான்]] மாநிலத்தில் மூன்றாவது உயரமான மலை; மற்றும் [[தீபகற்ப மலேசியா]]வில் ஆறாவது உயரமான மலையாகும்.<ref>[https://books.google.com/books?id=UuaFAAAAIAAJ&q=%22Yong+Yap%22+2167 Member Countries of Asian Pacific Parliamentarians' Union: 1990, Asian-Pacific Parliamentarians' Union, The Center, 1990 - Asia - 560 pages]</ref> ஜி7 மலைகளில் ஒன்றான யோங் யாப் மலையில் ஏறுவது என்பது மிகக் கடினமானது; [[தீபகற்ப மலேசியா]]வில் உள்ள மிகவும் கடினமான மலைப் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web |title=Gunung Yong Yap is considered to be one of the tougher treks in Peninsular Malaysia, with leeches, sandflies and even the vague possibility of Malayan tigers! There are also several river crossings. |url=https://www.gunungbagging.com/yong-yap/ |accessdate=11 April 2024 |date=25 July 2018}}</ref>
ஒரு மீட்டர் உயரத்திற்கு மக்கிய மரங்களின் அடித்தண்டுகள், கூர்மையான முனைகளைக் கொண்ட [[மூங்கில்]]கள் மற்றும் முட்கள் நிறைந்த செடி கொடிகள், மரங்கள் இருப்பதால் யோங் யாப் மலைப் பாதை மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இவை மலை உச்சியை அடைவதற்குப் பெரும் சவாலாக உள்ளன.
வரிசை 31:
மலையின் உச்சி [[கூம்பு]] வடிவத்தில் உள்ளதால் மிகவும் செங்குத்தான பாறைச் சுவர்களில் ஏறுவது மிகவும் கடினம். [[வெப்பமண்டல மழைக்காடுகள்|வெப்பமண்டல மழைக்காடுகளில்]] மலை ஏறும் அனுபவமில்லாதவர்களுக்கு இந்த மலை கண்டிப்பாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
யோங் யாப் மலையை மேற்கில் கம்போங் கெப்பே ஈலிர் (''Kampung Gepeh Hilir'') '''கோலா மு மலை''' (640 மீட்டர்) வழியாகவும்; கிழக்கில் [[கேமரன் மலை]] '''ரெகில் மலை''' (660 மீட்டர்) வழியாகவும் அணுகலாம். மலைக்கு இட்டுச் செல்லும் பல பயணப் பாதைகள் உள்ளன. மேலும் அவை 4WD எனும் கூடுதல் உந்து கொண்ட வாகனங்கள் வழியாக மட்டுமே அணுக முடியும்.<ref>{{cite web |title=Best Trails near Yong Yap Mountain. The journey begins at Pos Renggil. |url=https://www.alltrails.com/poi/malaysia/perak/gunung-yong-yap |website=AllTrails.com |accessdate=11 April 2024 |language=en}}</ref><ref>{{cite web |title=Gunung Yong Yap located within a stretch of Perak and Kelantan border with the height of 2168 meter and 17.2km in distance (one way). Gunung Yong Yap is also located in a series of two other mountains on its path i.e Gunung Bubu and Gunung Tok Nenek. |url=http://sanorhizam.blogspot.com/2018/05/gunung-yong-yap-single-dream-come-true.html |website=R U N N I N G |accessdate=11 April 2024 |date=27 May 2018}}</ref>
வரிசை 43:
மலையில் ஏறுவதற்கு முன்னர், பேராக் மாநில வனத்துறையின் அனுமதி தேவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வழிகாட்டிகள் கட்டாயமில்லை. இருப்பினும் பாதுகாப்பான அனுபவத்திற்காக ஒருவரைப் பணியில் அமர்த்த பரிந்துரைக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் இந்தப் பகுதியைச் சுற்றி புலிகளின் தாக்குதல்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அண்மையில்[[மலேசியப் புலி]]யால் தாக்கப்பட்டு [[மலேசியப் பழங்குடியினர்]] ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
வரிசை 49:
மலை முழுவதும் இரத்தம் குடிக்கம் அட்டைகளும்; மணல் ஈக்களும் மிக அதிகமாக உள்ளன.
[[தீபகற்ப மலேசியா]]வின் '''G7''' எனும் (''G'' என்பது ''Gunung'' எனும் [[மலாய் மொழி|மலாய்ச் சொல்]]: ''மலை'' என பொருள்படும்) மலைகளில் இதுவும் ஒன்றாகும். [[தீபகற்ப மலேசியா]]வின் மிக உயர்ந்த 7 மலைகளை ஜி7 மலைகள் என அழைக்கிறார்கள்.
| |||