உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
==அமைவிடம்==
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 19 கிமீகி.மீ. தொலைவில் அமைந்த ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]], 10 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[இரணியல்|இரணிலில்இரணியலில்]] உள்ளது.
==அருகமைந்த ஊர்கள்==
ரீத்தாபுரத்தின் கிழக்கில் [[நாகர்கோவில்]] 20 கிமீகி.மீ.; மேற்கே [[தேங்காப்பட்டினம்]] 21 கிமீகி.மீ.; வடக்கே [[மார்த்தாண்டம்]] 17 கிமீகி.மீ.; தெற்கே [[குளச்சல்]] 2 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.64 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/reethapuram ரீத்தாபுரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5,210 வீடுகளும், 21,177 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803913-reethapuram-tamil-nadu.html Reethapuram Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/702638/reethapuramReethapuram Town Panchayat]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
|