ரேகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{dablink|இதே பெயருள்ள தமிழ் நடிகை பற்றி அறிய ரேகா (தென்னிந்திய நடிகை)] கட்டுரையைப் பார்க்க.}} thumb|ரேகா {{Infobox actor ) (cropped).jpg | caption =ரேகா | birthdate = {{birth d..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: இந்த திரைப்படம் → இந்தத் திரைப்படம் (5) using AWB
 
வரிசை 1:
{{dablink|இதே பெயருள்ள தமிழ் நடிகை பற்றி அறிய [[ரேகா (தென்னிந்திய நடிகை)]]] கட்டுரையைப் பார்க்க.}}
[[படிமம்:REKHA.jpg|thumb|ரேகா]]
{{Infobox actor
| captionname = ரேகா
) (cropped).jpg
| image =
| caption =ரேகா
| caption =
| birthdate = {{birth date and age|df=yes|1954|10|10}}
| location = [[சென்னை]], (அப்போது மதராஸ்), [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
வரி 18 ⟶ 19:
 
ரேகா திரைப்படத் துறையில் 40 வருட காலம் வரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தனது தொழில் வாழ்க்கையில் பல முறை மறுபிறப்பெடுத்துள்ளார், மேலும் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டதற்காக அதிகமாக அறியப்பட்டவராவார்.<ref name="DVD">{{cite video
|people = Rekha|date = 1984-08-23 |title = Utsav |medium = DVD |publisher = Odyssey Quest |accessdate = 2009-05-08 |time = Biographies |isbn = ODX20324RD}}</ref> இந்தியாவில் [[கலைத் திரைப்படம்]], எனப்படும் இந்திய [[கலைத் திரப்படத்]] துறையிலும் பங்களித்து, இவர் வணிகரீதியான வெற்றியையும் பெற்றுள்ளார். அதே சமயம் ஆண்டுதோறுமான இவரது நடிப்புக்காக விமர்சன ரீதியான பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு 2010, ஆண்டு இந்திய அரசால் [[பத்மசிறீ]] விருது வழங்கபட்டதுவழங்கப்பட்டது.<ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=21 July 2015 | archive-date=15 நவம்பர் 2014 | archive-url=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf |url-status=dead }}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
வரி 25 ⟶ 26:
இவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை, மேலும் இவருடைய தந்தை இவருடைய குழந்தைப் பருவத்தில் அவருடைய தந்தைமையை ஒப்புக்கொள்ளவில்லை.<ref name="childhood" /> 1970 இல் இவர் பாலிவுட்டில் கால்வைக்க முயற்சித்த போது தனது பூர்வீகத்தை வெளிப்படுத்தினார். பிறகு, இவருடைய தொழிலின் உச்சக்கட்டத்தில், என்றும் கூறினார்.<ref name="childhood" />
 
<h1>== திரைப்படத்துறை வாழ்க்கை </h1>==
=== 1970கள் ===
1966 ஆம் ஆண்டில் ''ரங்குலா ரத்னம்'' என்ற [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். 1969 இல் ரேகா ''ஆபரேசன் ஜாக்பாட் நல்லி சிஐடி 999'' என்ற கன்னட வெற்றிப்படத்தில் ராஜ்குமாருடன் கதாநாயகியாகத் தோன்றினார்.<ref name="childhood" /> அதே வருடத்தில், ''அஞ்சனா சாஃபர்'' (பிறகு ''டு ஷிகாரி'யாக' பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என்ற அவருடைய முதல் இந்திஇந்தித் திரைப்படத்தில் நட்சத்திரமாகத் தோன்றினார். இந்த இந்திப் படத்தின் முன்னனி நட்சத்திரமான பிஸ்வாஜித்துடன் நடித்தார்.<ref>{{cite web|url=http://www.deccanherald.com/archives/jun122005/enter165418200569.asp|date=12 June 2005|title=Rekha: timeless beauty|accessdate=2008-06-05|author=Raaj, Shaheen|publisher=''Deccan Herald''}}</ref> படப்பிடிப்பில் ரேகாவின் முகத்தை கையிலேந்தி உருக்கமான காட்சியில் நடித்துக்கொண்டிருந்த நாயகன் பிஸ்வாஜி எதிர்பாராத தருணத்தில் நீண்ட முத்தம் ஒன்றை பதித்தார். இது ரேகாவுக்கு தெரிவிக்காமல் சூழ்ச்சியாக எடுக்கபட்ட காடசியாகும். மேலும் இந்த முத்தக்காட்சி "லைஃப்" பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பில் <ref>{{cite web|url=http://www.upperstall.com/rekha.html|title=Rekha<!-- Bot generated title -->|access-date=2010-02-04|archive-date=2008-05-09|archive-url=https://web.archive.org/web/20080509104515/http://www.upperstall.com/rekha.html|url-status=dead}}</ref> வெளியிடப்பட்டதாகவும் கூறினார். இந்தஇந்தத் திரைப்படம் தணிக்கை உள்ளிட்ட சிக்கலில் சிக்கிக்கொண்டு,<ref>{{cite web|url=http://movies.indiainfo.com/tales/1110_rekha.html|title=Rekha takes movie town by storm<!-- Bot generated title -->|access-date=2010-02-04|archive-date=2009-04-02|archive-url=https://web.archive.org/web/20090402084232/http://movies.indiainfo.com/tales/1110_rekha.html|url-status=dead}}</ref> பல ஆண்டுகள் தாமதமாகவே திரைப்படம் வெளிவந்தது. 1970 இல் இவரது இரு திரைப்படங்கள் வெளியிடப்பட்டன: தெலுங்குதெலுங்குத் திரைப்படம், ''அம்ம கோசம்'' மற்றும் இந்திஇந்தித் திரைப்படமான ''ஸ்வான் பதான்'' ஆகியவை, இதில் பின்னது இவரை பாலிவுட் நடிகையாக அரங்கேற்றியது. இவர் [[தமிழ்]] மொழி பேசுபவராக இருந்ததால், [[இந்தி மொழி]]யை கற்கவேண்டியதாயிற்று. ''ஸ்வான் பதான்'' திரைப்படம் வெற்றிபெற்றது. மேலும் ரேகா ஒரே நாளில்<ref name="childhood" /> சிறந்த நட்சத்திரமானார். இவர் உடனே பல வாய்ப்புகளைப் பெற்றார் ஆனால் ஒன்றும் சிறப்பானதாக அமையவில்லை. இவருடைய பாத்திரங்கள் பெரும்பாலும் ஓர் கவர்ச்சியான பெண்ணாகவே இருந்தன. இவர் நடித்த ''கஹானி கிஸ்மத்'' , ''ராம்பூர் கா லக்ஷ்மன்'', ''ப்ரான் ஜாயே பர் வாசன் நா ஜாயே'' உள்ளிட்ட பல திரைப்படங்கள் வணிக அளவில் வெற்றிப்படங்களாக இருந்தாலும், இவரது நடிப்புத் திறமை எடுத்துக்காட்டப்படவில்லை.<ref name="childhood" />
 
1976 ஆம் ஆண்டில் இவரது நடிப்புத் திறனை வெளிக் காட்டக்கூடிய ஒரு சிறந்த திரைப்படமாக ''தோ அஞ்சானே'' வெளியிடப்பட்டது, இதில் அமிதா பச்சனுடன் துணை-நட்சத்திரமாக ஓர் இலட்சியப் பெண்ணாக நடித்தார். இந்தஇந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இவரது சிறந்த நடிப்பிற்காக இவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.<ref name="childhood" />
 
1978 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ''கார்'' என்ற திரைப்படத்தில் பாலியல் பலாத்காரம் செய்யபட்டு பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தது, இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் நடித்த ஆர்த்தி என்ற பாத்திரத்தில், புதுமணமாகிய பெண் பகைவர்களினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு துணிச்சலுடன் இவருடைய அன்பான கணவரின் உதவி கொண்டு அதிலிருந்து மீண்டும் போராடி மீண்டு வருவதே இவருடைய கதாப்பாத்திரமாகும், இதில் இவரது கணவராக வினோத் மெஹ்ரா நடித்தார். இந்தஇந்தத் திரைப்படம் இவரது முதல் மைல் கல்லாகக் கருதப்பட்டது, மேலும் இதில் இவருடைய நடிப்பானது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருதரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. முதன்முதலில் இவர் பிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்<ref name="childhood" />.
அதே வருடத்தில், ''முகாதர் கா சிகந்தர்'' என்ற திரைப்படத்தில் மீண்டும் அமிதாப் பச்சனுடன் நடித்து புகழ் பெற்றார். இந்தஇந்தத் திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, மேலும் அந்த பத்தாண்டு காலவரையில் மிகப் பெரிய வெற்றிப்படமாக இருந்ததால், ரேகா அந்த கால கட்டத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நடிகையாகக் கருதப்பட்டார்.<ref name="top actresses">{{cite web|publisher=BoxOfficeIndia.Com|title=Top Actress|url=http://boxofficeindia.com/cpages.php?pageName=top_actress|accessdate=2008-01-08|archiveurl=https://archive.today/20121202231509/http://boxofficeindia.com/cpages.php?pageName=top_actress|archivedate=2012-12-02|url-status=live}}</ref> இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் ரேகாவின் விலைமகள் பாத்திரம் இவருக்கு பிலிம்ஃபேரில்<ref name="childhood" /> சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது.
 
=== 1980கள் ===
 
இவருடைய வெற்றிப்படமான ''முகாதர் கா சிகந்தர்'' வெற்றியைத் தொடர்ந்து, பச்சனுடன் இன்னும் பல திரைப்படங்களிள் இணைந்து நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாகவே அமைந்தன. இவர் பச்சனுடன் திரைப்படத்தில் மட்டும் காதல் ஜோடியாக இருக்கவில்லை, நிஜ வாழ்க்கையில் இவர்களுடைய உறவு அந்நியோன்யம் கொண்டதாக இருந்தது, பச்சன் திருமணமானவராக இருந்ததால், பத்திரிக்கைகள் இவர்களுடைய உறவை மிகவும் தீவிரமாக விமர்சித்தன.<ref name="Affair with Bachchan">{{cite web|title=The Rekha story|url=http://www.hindustantimes.in/news/specials/amitabh/affairs.htm|publisher=Hindustan Times|accessdate=2007-12-06}}</ref> 1981 இல் யாஷ் சோப்ராவின் நாடகப் படமான ''சில்சிலா''வில் நடித்தபோது, இந்த உறவு துண்டிக்கபட்டு ஓர் முடிவிற்கு வந்தது.<ref name="Affair with Bachchan" /> இந்த படத்தில் ஜெய பாதுரி பச்சனுடைய மனைவியாகவும் ரேகா பச்சனுடைய காதலியாகவும் நடித்திருந்தனர். இந்த படம் இவர்களுடைய நிஜ உறவை தோய்த்து படமாக்கபட்டிருந்த படமாக அமைந்திருந்ததால் மிகுந்த அவதூறுக்குள்ளாகியது. இதுவே இவர்களுடைய கடைசி திரைப்படமாக ஆனது. அதன் பிறகு மீண்டும்<ref name="Affair with Bachchan" /> இவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை.
வரி 47 ⟶ 48:
கலைத் திரைப்படம் மட்டும் இல்லாமல், ரேகா அதிகப்படியான தீவிரமான சாகசமான பாத்திரங்களிலும் நடித்தார்; முந்தைய நடிகைகளுக்கிடையே, கதாநாயகிகளை மையமாகக் கொண்ட முன்னனி பாத்திரங்களில் நடித்தார். அத்தகைய திரைப்படங்களாவன ''குப்சூரத்'', ''கூன் பாரி மாங்'' மற்றும் ''முஜீ இன்சாஃப் சாஹியே'' ஆகியனவாகும். இவர் ''குப்சூரத்'' (1980) மற்றும் ''கூன் பாரி மாங்'' (1988) ஆகிய திரைப்படங்களில் நடித்த கதாப்பாத்திரங்களுக்காக பிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றார். ஒரு விமர்சகர், ''கூன் பாரி மாங்கில்'' ரேகாவின் நடிப்புத் திறனைப்பற்றி எழுதும்போது "ரேகா நடித்த ஆர்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் குறையே இல்லாத இவரது நடிப்பு சிறப்பானது, மேலும் இது இதுவரை இவருடைய நடிப்பினிலேயே மிகச்சிறப்பாக இருந்தது. இத்திரைப்படத்தின் முதல் பாதியில் கவர்ச்சியற்ற நாணமிக்க பெண்ணாக இருக்கும் போது சிறப்பாக உள்ளார், பிறகு ஒட்டறுவை சிகிச்சை செய்த பிறகு நவநாகரீகமான அழகான மயக்கியிழுக்கும் பெண்ணாக இருக்கும் போது இன்னும் சிறப்பாக மனதில் பதிகிறார். சில காட்சிகள், நாம் ஓர் உயர்தர திரைப்பட நடிகையை இங்கு<ref>{{cite web|author=Shah, Akshay|title=Khoon Bhari Maang|url=http://www.planetbollywood.com/Film/KhoonBhariMaang/|publisher=Planet Bollywood|accessdate=2008-06-05|archive-date=2012-09-18|archive-url=https://web.archive.org/web/20120918031101/http://www.planetbollywood.com/Film/KhoonBhariMaang/|url-status=dead}}</ref> பார்ப்பதை உணர்த்தும்.
 
=== 1990 முதல் ===
1990களில் ரேகாவின் வெற்றி சரியத்தொடங்கியது, மேலும் இவர் படிப்படியாக தவரது புகழை இழக்கத்தொடங்கினார். இவர் சவாலாக அமைந்த பல படங்களில் நடித்தபோதிலும் இவர் நடித்த பல படங்கள் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றன. இவருடைய தலைமுறையில் நடித்த ஹேமா மாலினி மற்றும் ராக்கீ போன்ற நடிகைகள், அம்மா, அத்தை, சித்தி போன்ற துணை நடிகை வேடங்களுக்கு நகர்ந்த நிலையில், ரேகா மட்டும் மாதுரீ தீக்ஷித், ரவீனா டண்டன் போன்றோருடன் மல்லுகட்டி முன்னனி நட்சத்திரமாக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.<ref>{{cite web|title=An enigma called Rekha|author=Verma, Sukanya|url=http://www.rediff.com/entertai/2001/oct/10rek.htm|date=10 October 2001|accessdate=2008-06-05|publisher=Rediff.com}}</ref>
 
வரி 53 ⟶ 54:
 
சமீபத்திய ஆண்டுகளில் இவர், சில படங்களில், கவர்ச்சி பாத்திரத்துக்கு பதிலாக வழக்கமாக நடிக்கும் அம்மாவா அல்லது விதவை பாத்திரங்களிலும் நடித்துவருகிறார். இவருடைய பலதரப்பட்ட நடிப்புத்திறனுக்காக பாராட்டப்பட்டார். 2001 இல் ராஜ்குமார் சந்தோஷியின் ''லஜ்ஜா'' திரைப்படத்தில், மனீஷா கொய்ராலா, மாதுரீ டீக்ஷித் மற்றும் அணில் கபூர் ஆகியோர் இணைந்த குழுவில் ரேகா ராம்துலாரியாக நடித்தார். ரேகா பல படங்களுக்கு நடிப்புக்கான விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்; தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர், "...ரேகா தற்போதைய<ref>{{cite web|author=Adarsh, Taran|title=Lajja review|url=http://indiafm.com/movies/review/6794/index.html|date=29 August 2001|publisher=indiaFM|accessdate=2007-12-04}}</ref> இந்திய திரைப்படத்துறையில் அழகாகவும் மிகச்சிறந்த நடிப்புத்திறனுள்ள நடிகையாகாவும் வெற்றிநடை போடுகிறார்" என்று எழுதியுள்ளார்.
அதே வருடத்தில் இவர், கரிஷ்மா கபூருடன் ஷ்யாம் பெனிகள்ளின் ''சுபெய்தா'' என்ற திரைப்படத்தில் நடித்தார். ரேகாவின் வியக்கத்தக்க அழகான திறமையுடன் கூடிய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள், திரைத்துறையில் இவருடைய முத்திரையை பதிக்க வைத்தது என்று ''Upperstall.com'' எழுதியது.<ref>{{cite web|title=Zubeidaa - a re-review|url=http://www.upperstall.com/zubeidaareview.html|date=|publisher=Upperstall.com|accessdate=2007-12-04|archive-date=2007-12-12|archive-url=https://web.archive.org/web/20071212084346/http://www.upperstall.com/zubeidaareview.html|url-status=dead}}</ref> பிறகு இவர் குண்டன் ஷாவின் பிரீத்தி ஜிந்தாவுடன் ''தில் ஹாய் துமாரா'' என்ற திரைப்படத்தில் சரிதா என்ற கதாப்பாத்திரத்தில், தன்னுடைய கணவனின் முறைதவறி பிறந்த பெண்ணை கடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக நடித்தார். 2003 ல் ஹிருதிக் ரோஷன்னின் தாயாக ராகேஷ் ரோஷனின் ''கோய்...'' ''மில் கயா'' என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடைய நடிப்பால் சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் திரை விருதினைப் பெற்றார். இந்தஇந்தத் திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய ஹிட்டாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=209&catName=MjAwMw==|title=Box Office 2003|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2007-01-10|archiveurl=https://archive.today/20120525225820/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=209&catName=MjAwMw==|archivedate=2012-05-25|url-status=live}}</ref>
 
பிறகு இவர், ''பரினீடா'' போன்ற பல படங்களில் நடித்தார். 2006 இல் இவர், ''கோய்...'' ''மில் கயா'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ''கிரிஷ்'' என்னும் அந்த வருடத்தின்<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=212&catName=MjAwNg==|title=Box Office 2006|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2007-01-10|archiveurl=https://archive.today/20120525232245/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=212&catName=MjAwNg==|archivedate=2012-05-25|url-status=live}}</ref> பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்தார். 2007 ல் கௌதம் கோஷின் ''யாத்ரா'' என்ற திரைப்படத்தில் மீண்டும் இவர் விலைமகள் பாத்திரத்தில் நடித்தார். முன்பு இவர் நடித்த இத்தகைய கதாப்பாத்திரங்கள் வெற்றி அடைந்தது, வழக்கத்திற்கு மாறாக இந்த முறை இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
வரி 64 ⟶ 65:
== தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்பட வரலாறு ==
 
ரேகா 180க்கும் மேலான இந்திஇந்தித் திரைப்படங்களில் நடித்தார், இந்திய முக்கிய திரைப்படங்கள் மற்றும் கலைத் திரைப்படங்கள் இரண்டிலும் நடித்துள்ளார்.
{{col-begin}}
{{col-2}}
வரி 168 ⟶ 169:
 
[[பகுப்பு:1954 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/ரேகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது