ரோபோ சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person|name=ரோபோ சங்கர்|image=Robo Shankar At The Humanitarian Awards Ceremony.jpg|caption=|birth_name=|birth_date=|birth_place=|occupation=நகைச்சுவை நடிகர்|spouse=பிரியங்கா சங்கர்|children=இந்த்ரஜா சங்கர்|awards=கலைமாமணி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |
|||
| ⚫ | |||
|name=ரோபோ சங்கர் |
|||
| ⚫ | ( |
||
|image=Robo Shankar At The Humanitarian Awards Ceremony.jpg|caption=|birth_name= |
|||
| birth_date = {{Birth date|1978|12|24|df=yes}}| |
|||
| birth_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], இந்தியா |
|||
| death_date = {{Death date and age|2025|09|18|1978|12|24|df=yes}} |
|||
| death_place = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா |
|||
| ⚫ | |||
([[விஜய் தொலைக்காட்சி]])|years active=1997-2007; 2011-2025|alma mater=மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - எம்.ஏ. (பொருளாதாரம்)}} |
|||
| ⚫ | '''ரோபோ சங்கர்''' (24 திசம்பர் 1978 – 18 செப்டம்பர் 2025)<ref>{{Cite web|url=https://www.dtnext.in/entertainment/cinema/actor-robo-shankar-passes-away-at-46-847020|title=Actor Robo Shankar passes away at 46|website=www.dtnext.in|date=18 September 2025}}</ref> தமிழ் [[மேடைச் சிரிப்புரை|மேடை சிரிப்புரைஞரும்]], நடிகருமாவார். ரோபோ சங்கர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். [[விஜய் தொலைக்காட்சி]]யின் [[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)|கலக்கப் போவது யாரு?]] நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.<ref name="தி இந்து ">{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article7607088.ece | title=நான் யாருக்கும் போட்டியில்லை: ‘ரோபோ’ சங்கர் நேர்காணல் | publisher=தி இந்து | accessdate=19 செப்டெம்பர் 2015}}</ref><ref name="தினமணி ">{{cite web | url=http://www.dinamani.com/cinema/2015/07/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/article2932487.ece | title=காமெடியில் அசத்தல்: ரோபோ சங்கருக்கு தாஜ் ஹோட்டலில் விருந்து அளித்த தனுஷ்! | publisher=தினமணி | accessdate=19 செப்டெம்பர் 2015}}</ref>. |
||
==திரை வாழ்க்கை== |
|||
சங்கர் கிராமத்து நிகழ்ச்சிகளில் ரோபோ நடனம் ஆடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார். [[ரௌத்திரம் (திரைப்படம்)|ரௌத்திரம்]] (2011) படத்தில் கோகுல் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியபோது இவர் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்தார்;<ref name = screen>{{cite web|url=http://silverscreen.in/tamil/features/robo-shankar/|title=My Stomach Kept Growing With My Career: Robo Shankar Interview|work=Silverscreen.in|access-date=18 September 2015|date=21 July 2015|archive-date=20 October 2015|archive-url=https://web.archive.org/web/20151020015521/http://silverscreen.in/tamil/features/robo-shankar|url-status=dead}}</ref> இருப்பினும், இவரது காட்சிகள் படத்திலிருந்து திருத்தப்பட்டன. கோகுல் மீண்டும் இவரை [[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா]] (2013) படத்தில் நடிக்க வைத்தார்.<ref name = screen/><ref name = behind>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-actors/robo-shankar/an-interview-with-actor-robo-shankar-by-tamil-dharani.html|title=An interview with actor Robo Shankar by Tamil Dharani|access-date=18 September 2015|archive-date=26 September 2015|archive-url=https://web.archive.org/web/20150926090340/http://www.behindwoods.com/tamil-actors/robo-shankar/an-interview-with-actor-robo-shankar-by-tamil-dharani.html|url-status=live}}</ref> இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. [[யாருடா மகேஷ்]], [[கப்பல் (திரைப்படம்)|கப்பல்]] போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த சங்கரை, பாலாஜி மோகன், [[வாயை மூடி பேசவும்]] (2014) படத்தில் நடிக்க வைத்தார். இவரது நடிப்பு விமர்சகர்களால் "உச்சம்" என்று விவரிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Vaayai-Moodi-Pesavum/movie-review/34261920.cms|title=Vaayai Moodi Pesavum Movie Review|work=The Times of India|access-date=18 September 2015|archive-date=28 September 2017|archive-url=https://web.archive.org/web/20170928061906/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/vaayai-moodi-pesavum/movie-review/34261920.cms|url-status=live}}</ref> இதன் பின்னர் டூரிங் டாக்கீஸில் (2015) எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் [[மாரி (திரைப்படம்)|மாரி]] (2015)-இல் தனுசுடன் நடித்தார். இப்படத்தில் சங்கரின் நடிப்பு விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இவர் "சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவர்", "தனது தனித்துவமான நகைச்சுவை, உடல் மொழி ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/maari-review--phrqqGbiegbbb.html|archive-url=https://web.archive.org/web/20150719222353/http://www.sify.com/movies/maari-review--phrqqGbiegbbb.html|url-status=dead|archive-date=19 July 2015|title=Review : Maari|work=Sify|access-date=18 September 2015}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies/maari/maari-review.html|title=Maari (aka) Mari review|author=Behindwoods Review Board|work=Behindwoods|access-date=18 September 2015|date=17 July 2015|archive-date=15 September 2015|archive-url=https://web.archive.org/web/20150915112924/http://www.behindwoods.com/tamil-movies/maari/maari-review.html|url-status=live}}</ref><ref>{{Cite news |date=2015-08-12 |title=I don't need dialogues to make people laugh: Robo Shankar |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/i-dont-need-dialogues-to-make-people-laugh-robo-shankar/articleshow/48437724.cms?from=mdr |access-date=2023-12-15 |issn=0971-8257}}</ref> |
|||
==தனிப்பட்ட வாழ்க்கை== |
|||
சங்கரின் மகள் இந்திரஜா [[பிகில்|பிகில்]] திரைப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக அறிமுகமானார்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/kollywood/indraja-shankar-interview|title=கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!|first=அய்யனார்|last=ராஜன்|date=29 September 2021|work=Ananda Vikatan|url-access=subscription|language=ta}}</ref> மேலும் ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டவர். இவருடைய மனைவி பிரியங்கா, கன்னி மாடம் (2020) மூலம் நடிகையாக அறிமுகமானார்.<ref>{{Cite web |last=Subramanian |first=Anupama |date=22 February 2020 |title=Kanni Maadam review: A caste drama cast well by first-time director |url=https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/220220/kanni-maadam-review-a-caste-drama-cast-well-by-first-time-director.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200408095808/https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/220220/kanni-maadam-review-a-caste-drama-cast-well-by-first-time-director.html |archive-date=8 April 2020 |access-date=31 March 2020 |website=Deccan Chronicle}}</ref> 2023ஆம் ஆண்டில், இவரது எடை இழப்பு பயணத்தின் போது மஞ்சள் காமாலை காரணமாகக் கூடுதல் எடையை இழந்ததால் பல இணையவாசிகள் இவரது உடல்நிலைக் குறித்துக் கவலை தெரிவித்தனர்.<ref>{{Cite web |date=19 March 2023 |title=Robo Shankar’s drastic weight loss sparks talk about his health |url=https://www.dtnext.in/cinema/2023/03/19/robo-shankars-drastic-weight-loss-sparks-talk-about-his-health |website=DT Next}}</ref> |
|||
== நடித்துள்ள திரைப்படங்கள் == |
== நடித்துள்ள திரைப்படங்கள் == |
||
| வரிசை 11: | வரிசை 26: | ||
|- |
|- |
||
| 2007 |
| 2007 |
||
|''தீபாவளி'' |
|''[[தீபாவளி (திரைப்படம்)|தீபாவளி]]'' |
||
| |
|உள்ளூர்க் கிராமவாசி |
||
| |
|||
| uncredited role |
|||
|- |
|- |
||
| 2011 |
| 2011 |
||
|''ரௌத்திரம்'' |
|''[[ரௌத்திரம் (திரைப்படம்)|ரௌத்திரம்]]'' |
||
| |
| |
||
| |
| பாடலில் சிறப்புத் தோற்றம் |
||
|- |
|- |
||
| 2013 |
| 2013 |
||
|''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)]]" |
|''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)|இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா]]" |
||
| |
| சவுண்ட் சங்கர் |
||
|- |
|- |
||
| 2013 |
| 2013 |
||
| வரிசை 35: | வரிசை 50: | ||
|- |
|- |
||
| 2014 |
| 2014 |
||
|''கப்பல்'' |
|''[[கப்பல் (திரைப்படம்)|கப்பல்]]'' |
||
|சீனு அண்ணா |
|சீனு அண்ணா |
||
| |
| |
||
|- |
|- |
||
| 2015 |
| 2015 |
||
|''டூரிங் |
|''[[டூரிங் டாக்கீஸ்]]'' |
||
|சின்னையா |
|சின்னையா |
||
| |
| |
||
| வரிசை 50: | வரிசை 65: | ||
|- |
|- |
||
| 2015 |
| 2015 |
||
|''[[மாரி (திரைப்படம்)]]'' |
|''[[மாரி (திரைப்படம்)|மாரி]]'' |
||
|சனிக்கிழமை |
|சனிக்கிழமை |
||
| |
| |
||
|- |
|- |
||
| 2015 |
| 2015 |
||
|'' |
|''[[மூணே மூணு வார்த்தை]]'' |
||
| |
| |
||
| |
| |
||
|- |
|- |
||
| 2015 |
| 2015 |
||
|[[புலி (திரைப்படம்)]]<ref name="times">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-dont-need-dialogues-to-make-people-laugh-Robo-Shankar/articleshow/48437724.cms | title=I don’t need dialogues to make people laugh: Robo Shankar | publisher=Times of India | accessdate=19 |
|[[புலி (திரைப்படம்)|புலி]]<ref name="times">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-dont-need-dialogues-to-make-people-laugh-Robo-Shankar/articleshow/48437724.cms | title=I don’t need dialogues to make people laugh: Robo Shankar | publisher=Times of India | accessdate=19 செப்டெம்பர் 2015}}</ref> |
||
|ஜெகன் |
|ஜெகன் |
||
| |
|||
| தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது |
|||
|- |
|- |
||
| 2015 |
| 2015 |
||
|''மாயா''<ref name="Indian Express">{{cite |
|''[[மாயா (திரைப்படம்)|மாயா]]''<ref name="Indian Express">{{cite news | url=http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/ | title=Nayantara’s love for horror films benefited ‘Maya’: Director Ashwin Saravanan - See more at: http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/#sthash.UCuNqFow.dpuf | publisher=Indian Express | accessdate=19 செப்டெம்பர் 2015}}</ref> |
||
| |
|||
| |
| |
||
| தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது |
|||
|- |
|- |
||
| 2016 |
| 2016 |
||
| வரிசை 74: | வரிசை 89: | ||
| |
| |
||
|} |
|} |
||
=== தொலைக்காட்சித் தொடர்கள்=== |
|||
{| class="wikitable" |
|||
!ஆண்டு |
|||
!நிகழ்ச்சி |
|||
!பாத்திரம் |
|||
!அலைவரிசை |
|||
|- |
|||
|2012 |
|||
|[[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)|கலக்கப் போவது யாரு]] |
|||
| |
|||
| [[விஜய் தொலைக்காட்சி]] |
|||
|- |
|||
| 2018 |
|||
|''கிங்சு ஆப் காமடி ஜூனியர்'' |
|||
|நடுவர் |
|||
|[[விஜய் தொலைக்காட்சி]] |
|||
|- |
|||
|rowspan="2" |2020 |
|||
|''[[இதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்)|இதயத்தை திருடாதே]]'' |
|||
| அவராகவே |
|||
|[[கலர்சு தமிழ் தொலைக்காட்சி|கலர்சு தமிழ்]] |
|||
|- |
|||
|''[[கண்ணான கண்ணே]]'' |
|||
|கௌரவத் தோற்றம் |
|||
|[[சன் தொலைக்காட்சி]] |
|||
|- |
|||
|2021 |
|||
|''கன்னித் தீவு (உல்லாச உலகம் 2.0)'' |
|||
|சல்சா |
|||
|[[கலர்சு தமிழ் தொலைக்காட்சி|கலர்சு தமிழ்]] |
|||
|- |
|||
|2022 |
|||
|'' [[செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்)|செம்பருத்தி]]'' |
|||
|புவனேசுவரியின் கணவர் |
|||
| [[ஜீ தமிழ்]] |
|||
|- |
|||
|2022 |
|||
|''கலக்கப் போவது யாரு 3'' |
|||
|நடுவர் |
|||
|[[விஜய் தொலைக்காட்சி]] |
|||
|- |
|||
|2022 |
|||
|''ராஜூ வூட்ல பார்ட்டி'' |
|||
|விருந்தினர் |
|||
|[[விஜய் தொலைக்காட்சி]] |
|||
|- |
|||
|2025 |
|||
|''டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2'' |
|||
|போட்டியாளர்<br>(4ஆவது வாரம் வெளியேற்றம்) |
|||
|[[சன் தொலைக்காட்சி]] |
|||
|} |
|||
== இறப்பு == |
|||
சங்கர் 2025 செப்டம்பர் 18 அன்று சென்னையில் உடல்நலக் குறைவினால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.<ref>{{Cite news |title= |url=https://x.com/tamiltvchanexp/status/1968705517414428817?s=46}}</ref><ref>{{Cite web |date=2025-09-01 |title=Actor Robo Shankar critical after collapsing on film set |url=https://www.cinemaexpress.com/tamil/news/2025/Sep/18/actor-robo-shankar-critical-after-collapsing-on-film-set |access-date=2025-09-18 |website=Cinema Express |language=en}}</ref> |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
==வெளியிணைப்புகள்== |
|||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
|||
*{{Twitter|roboshankarphon}} |
|||
[[பகுப்பு:மதுரை மக்கள்]] |
|||
*{{IMDb name|5199559}} |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:2025 இறப்புகள்]] |
|||
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]] |
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]] |
||
[[பகுப்பு:மதுரைத் திரைப்பட நடிகர்கள்]] |
[[பகுப்பு:மதுரைத் திரைப்பட நடிகர்கள்]] |
||
{{authority control}} |
|||
| ⚫ | |||
01:28, 24 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ரோபோ சங்கர் | |
|---|---|
| பிறப்பு | 24 திசம்பர் 1978 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | 18 September 2025 (aged 46) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - எம்.ஏ. (பொருளாதாரம்) |
| பணி | நகைச்சுவை நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1997-2007; 2011-2025 |
| அறியப்படுவது | கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி), (விஜய் தொலைக்காட்சி) |
| வாழ்க்கைத் துணை | பிரியங்கா சங்கர் |
| பிள்ளைகள் | இந்த்ரஜா சங்கர் |
| விருதுகள் | கலைமாமணி விருது |
ரோபோ சங்கர் (24 திசம்பர் 1978 – 18 செப்டம்பர் 2025)[1] தமிழ் மேடை சிரிப்புரைஞரும், நடிகருமாவார். ரோபோ சங்கர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.[2][3].
திரை வாழ்க்கை
சங்கர் கிராமத்து நிகழ்ச்சிகளில் ரோபோ நடனம் ஆடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார். ரௌத்திரம் (2011) படத்தில் கோகுல் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியபோது இவர் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்தார்;[4] இருப்பினும், இவரது காட்சிகள் படத்திலிருந்து திருத்தப்பட்டன. கோகுல் மீண்டும் இவரை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) படத்தில் நடிக்க வைத்தார்.[4][5] இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. யாருடா மகேஷ், கப்பல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த சங்கரை, பாலாஜி மோகன், வாயை மூடி பேசவும் (2014) படத்தில் நடிக்க வைத்தார். இவரது நடிப்பு விமர்சகர்களால் "உச்சம்" என்று விவரிக்கப்பட்டது.[6] இதன் பின்னர் டூரிங் டாக்கீஸில் (2015) எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் மாரி (2015)-இல் தனுசுடன் நடித்தார். இப்படத்தில் சங்கரின் நடிப்பு விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இவர் "சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவர்", "தனது தனித்துவமான நகைச்சுவை, உடல் மொழி ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.[7][8][9]
தனிப்பட்ட வாழ்க்கை
சங்கரின் மகள் இந்திரஜா பிகில் திரைப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக அறிமுகமானார்.[10] மேலும் ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டவர். இவருடைய மனைவி பிரியங்கா, கன்னி மாடம் (2020) மூலம் நடிகையாக அறிமுகமானார்.[11] 2023ஆம் ஆண்டில், இவரது எடை இழப்பு பயணத்தின் போது மஞ்சள் காமாலை காரணமாகக் கூடுதல் எடையை இழந்ததால் பல இணையவாசிகள் இவரது உடல்நிலைக் குறித்துக் கவலை தெரிவித்தனர்.[12]
நடித்துள்ள திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2007 | தீபாவளி | உள்ளூர்க் கிராமவாசி | |
| 2011 | ரௌத்திரம் | பாடலில் சிறப்புத் தோற்றம் | |
| 2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" | சவுண்ட் சங்கர் | |
| 2013 | யாருடா மகேஷ் | கோபால் | |
| 2014 | வாயை மூடி பேசவும் | மட்ட ரவி | |
| 2014 | கப்பல் | சீனு அண்ணா | |
| 2015 | டூரிங் டாக்கீஸ் | சின்னையா | |
| 2015 | ரொம்ப நல்லவன் டா நீ | ||
| 2015 | மாரி | சனிக்கிழமை | |
| 2015 | மூணே மூணு வார்த்தை | ||
| 2015 | புலி[13] | ஜெகன் | |
| 2015 | மாயா[14] | ||
| 2016 | சாகசம் |
தொலைக்காட்சித் தொடர்கள்
| ஆண்டு | நிகழ்ச்சி | பாத்திரம் | அலைவரிசை |
|---|---|---|---|
| 2012 | கலக்கப் போவது யாரு | விஜய் தொலைக்காட்சி | |
| 2018 | கிங்சு ஆப் காமடி ஜூனியர் | நடுவர் | விஜய் தொலைக்காட்சி |
| 2020 | இதயத்தை திருடாதே | அவராகவே | கலர்சு தமிழ் |
| கண்ணான கண்ணே | கௌரவத் தோற்றம் | சன் தொலைக்காட்சி | |
| 2021 | கன்னித் தீவு (உல்லாச உலகம் 2.0) | சல்சா | கலர்சு தமிழ் |
| 2022 | செம்பருத்தி | புவனேசுவரியின் கணவர் | ஜீ தமிழ் |
| 2022 | கலக்கப் போவது யாரு 3 | நடுவர் | விஜய் தொலைக்காட்சி |
| 2022 | ராஜூ வூட்ல பார்ட்டி | விருந்தினர் | விஜய் தொலைக்காட்சி |
| 2025 | டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 | போட்டியாளர் (4ஆவது வாரம் வெளியேற்றம்) |
சன் தொலைக்காட்சி |
இறப்பு
சங்கர் 2025 செப்டம்பர் 18 அன்று சென்னையில் உடல்நலக் குறைவினால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.[15][16]
மேற்கோள்கள்
- ↑ "Actor Robo Shankar passes away at 46". www.dtnext.in. 18 September 2025.
- ↑ "நான் யாருக்கும் போட்டியில்லை: 'ரோபோ' சங்கர் நேர்காணல்". தி இந்து. Retrieved 19 செப்டெம்பர் 2015.
- ↑ "காமெடியில் அசத்தல்: ரோபோ சங்கருக்கு தாஜ் ஹோட்டலில் விருந்து அளித்த தனுஷ்!". தினமணி. Retrieved 19 செப்டெம்பர் 2015.
- ↑ 4.0 4.1 "My Stomach Kept Growing With My Career: Robo Shankar Interview". Silverscreen.in. 21 July 2015. Archived from the original on 20 October 2015. Retrieved 18 September 2015.
- ↑ "An interview with actor Robo Shankar by Tamil Dharani". Archived from the original on 26 September 2015. Retrieved 18 September 2015.
- ↑ "Vaayai Moodi Pesavum Movie Review". The Times of India. Archived from the original on 28 September 2017. Retrieved 18 September 2015.
- ↑ "Review : Maari". Sify. Archived from the original on 19 July 2015. Retrieved 18 September 2015.
- ↑ Behindwoods Review Board (17 July 2015). "Maari (aka) Mari review". Behindwoods. Archived from the original on 15 September 2015. Retrieved 18 September 2015.
- ↑ "I don't need dialogues to make people laugh: Robo Shankar". The Times of India. 2015-08-12. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/i-dont-need-dialogues-to-make-people-laugh-robo-shankar/articleshow/48437724.cms?from=mdr.
- ↑ ராஜன், அய்யனார் (29 September 2021). "கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!". Ananda Vikatan.
- ↑ Subramanian, Anupama (22 February 2020). "Kanni Maadam review: A caste drama cast well by first-time director". Deccan Chronicle. Archived from the original on 8 April 2020. Retrieved 31 March 2020.
- ↑ "Robo Shankar's drastic weight loss sparks talk about his health". DT Next. 19 March 2023.
- ↑ "I don't need dialogues to make people laugh: Robo Shankar". Times of India. Retrieved 19 செப்டெம்பர் 2015.
- ↑ "Nayantara’s love for horror films benefited ‘Maya’: Director Ashwin Saravanan - See more at: http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/#sthash.UCuNqFow.dpuf". Indian Express. http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/. பார்த்த நாள்: 19 செப்டெம்பர் 2015.
- ↑ . https://x.com/tamiltvchanexp/status/1968705517414428817?s=46.
- ↑ "Actor Robo Shankar critical after collapsing on film set". Cinema Express (in ஆங்கிலம்). 2025-09-01. Retrieved 2025-09-18.