யூகரிடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 3 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20250119)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
No edit summary |
||
வரிசை 18:
யூகரிடா பின்வரும் மூன்று வரிசைகளை உள்ளடக்கிய ஒரு மாறுபட்ட, ஏராளமான சிற்றினங்களைக் கொண்ட குழுவாகும்.
யூபௌசியேசியாவினைச் சேர்ந்த சிற்றினங்கள் பொதுவாக [[கிரில்]] என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் கடல் இறால் போன்றவை. இவற்றின் நீந்துக் கால்கள் (வயிற்று இணைப்புகள்) இவை நீச்சல் வீரர்களாகச் செயல்பட உதவுகின்றன. இவை பெரும்பாலும் [[மிதவைவாழி|மிதவைவாழிகளை]] உணவாகக் கொள்கின்றன. இந்தக் குழுவில் 90 [[சிற்றினங்கள்]] உள்ளன. இவற்றில் [[அந்தாட்டிக்கா]] கிரில் ''யூப்கொளசியா சூப்பர்பா'' உயிர்த்திரள் 500 மில்லியன் டன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name="M&D">{{Cite book |last=Joel W. Martin |url=http://atiniui.nhm.org/pdfs/3839/3839.pdf |title=An Updated Classification of the Recent Crustacea |last2=George E. Davis |publisher=Natural History Museum of Los Angeles County |year=2001 |pages=1–132 |access-date=2011-02-07 |archive-url=https://web.archive.org/web/20130512091254/http://atiniui.nhm.org/pdfs/3839/3839.pdf |archive-date=2013-05-12 |url-status=dead}}</ref>
பத்துக்காலிகள் எனும் ''டெக்கபோடா'' என்பது 15,000 சிற்றினங்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இதில் 5 இணை மார்பகக் கால்களும் செதில்களை உள்ளடக்கிய நன்கு வளர்ந்த மேலோடும் உள்ளது.<ref name="Grave">{{Cite journal|last=Sammy De Grave|last2=N. Dean Pentcheff|last3=Shane T. Ahyong|displayauthors=etal|year=2009|title=A classification of living and fossil genera of decapod crustaceans|url=http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf|url-status=dead|journal=[Raffles Bulletin of Zoology|volume=Suppl. 21|pages=1–109|archive-url=https://web.archive.org/web/20110606064728/http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf|archive-date=2011-06-06}}</ref> இவற்றில் [[நண்டு]], இறால், சிங்கிஇறால்கள் போன்ற உயிரிகள் அடங்கும். பத்துக்காலிகளின் செவுள் கட்டமைப்பின் அடிப்படையில் [[இறால்|டென்ட்ரோபிரான்சியாட்டா]] (இறால்) மற்றும் [[பிளியோசிமேட்டா|பிளியோசைமாட்டா]] என இரண்டு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவை ''கரிடியா'' (இறால்), ''இசுடெனோபோடைடா'' (சண்டையிடும் இறால்), ''அனோமுரா'', ''பிராச்சியுரா'' (நண்டு) போன்ற பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.<ref name="Schram">{{Cite book |last=Frederick Schram |author-link=Frederick Schram |title=Crustacea |url=https://archive.org/details/crustacea0000schr |publisher=Oxford University Press |year=1986 |isbn=0-19-503742-1}}</ref><ref name="wills98">{{Cite book |last=M. A. Wills |title=Arthropod Relationships |publisher=Springer Science+Business Media|Springer |year=1998 |isbn=978-0-412-75420-3 |editor-last=Richard A. Fortey |series=Volume 55 of Systematics Association Series |pages=189–210 |chapter=A phylogeny of recent and fossil Crustacea derived from morphological characters |editor-last2=Richard H. Thomas |chapter-url=https://books.google.com/books?id=Pj-q9eHyIx0C&pg=PA189}}</ref>
அங்கசுடிடொன்டிடே என்ற ஒரே ஒரு குடும்பத்தைக் கொண்ட ஓர் அழிந்துபோன வரிசையும் உள்ளது. இது ''அங்கசுடிடோன்டசு,'' ''சிராமிடோன்டசு'' ஆகிய இரண்டு பேரினங்களைக் கொண்டுள்ளது.<ref name="Gueriau 2014">{{Cite journal|last=Gueriau|first=Pierre|last2=Charbonnier|first2=Sylvain|last3=Clément|first3=Gaël|date=2014-09-01|title=Angustidontid crustaceans from the Late Devonian of Strud (Namur Province, Belgium): Insights into the origin of Decapoda|url=https://www.researchgate.net/publication/265211942|journal=Neues Jahrbuch für Geologie und Paläontologie - Abhandlungen|volume=273|issue=3|pages=327–337|doi=10.1127/0077-7749/2014/0434}}</ref> இவை முதலில் ''யூரிப்டெரிட்களாக'' கருதப்பட்டன. ஆனால் பின்னர் பத்துக்காலிகளுடனா இவற்றின் சாத்தியமான உறவு நிறுவப்பட்டது.<ref name="Gueriau 2014" /><ref>{{Cite book |last=T. A. Hegna, J. Luque, and J. A. Wolfe |url=https://www.researchgate.net/profile/Thomas-Hegna/publication/340983983_The_Fossil_Record_of_the_Pancrustacea/links/5f451633a6fdcccc43fe7f10/The-Fossil-Record-of-the-Pancrustacea.pdf |title=The fossil record of the Pancrustacea. In M. Thiel, G. C. B. Poore (eds.). Evolution and Biogeography of the Crustacea |date=2020 |publisher=Oxford University Press |volume=8 |pages=21–52 |archive-url=https://web.archive.org/web/20210625010421/https://www.researchgate.net/profile/Thomas-Hegna/publication/340983983_The_Fossil_Record_of_the_Pancrustacea/links/5f451633a6fdcccc43fe7f10/The-Fossil-Record-of-the-Pancrustacea.pdf |archive-date=June 25, 2021 |url-status=live}}</ref>
| |||