லலித் பாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் சதுரங்க ஆட்டக்காரர் |playername = எம். ஆர். லலித் பாபு<br>M. R. Lalith Babu |image =Lalith_Babu_(2017).jpg |birthname = லலித் பாபு |country = {{IND}} |datebirth = |placebirth = விசயவாடா, கிருஷ்ணா மாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
சி clean up, replaced: கிராண்டுமாசுட்டர் →... using AWB
 
வரிசை 15:
|peakrating =
}}
'''எம். ஆர். லலித்பாபு''' (''M. R. Lalith Babu'') (பிறப்பு - [[சனவரி 5]] , [[1993]]<ref>{{cite web | url=http://www.chessgames.com/player/babu_m_r_lalith.html | title=Babu M R Lalith | accessdate=12 செப்டம்பர் 2014}}</ref>)ஓர் இந்திய சதுரங்க [[கிராண்ட்மாஸ்டர்பேராதன் (சதுரங்கம்)|கிராண்டுமாசுட்டர்பேராதன்]] ஆவார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/lalith-creates-history-at-chess-olympiad-in-norway/article6322914.ece|title=Lalith creates history at Chess Olympiad in Norway|access-date=16 Aug 2014}}</ref> முசுனுரி லலித் பாபு என்ற பெயராலும் இவர் அடையாளப்படுத்தப்படுகிறார். [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப்பிரதேச மாநிலம்]] [[கிருஷ்ணா மாவட்டம்|கிருட்டிணா மாவட்டத்தில்]] உள்ள [[விசயவாடா]]வில் இவர் பிறந்தார்.
 
2017 நவம்பரில் [[பாட்னா]]வில் நடைபெற்ற 55 ஆவது இந்திய தேசிய முதல்நிலை சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் வெற்றிபெற்று நாட்டின் சதுரங்க சாம்பியன் என்ற தகுதியை அடைந்தார்.<ref>{{cite web|url=https://twitter.com/chess24com/status/928886830321188865|title=Congratulations to GM Lalith Babu on winning the 55th Indian National Premier Chess Championship!|first=|last=chess24.com|date=9 November 2017|publisher=}}</ref> 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று லலித்பாபு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற தகுதிநிலையை அடைந்தார். இதே ஆண்டு அக்டோபரில் [[எசுப்பானியா]]வின் பாலாகுவர் நடைபெற்ற போட்டி, 2010 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி, இங்கிலாந்தின் ஏசுட்டிங்சில் நடைபெற்ற போட்டி ஆகிய போட்டிகளின் மூலம் கிராண்டுமாசுட்டர் தகுதிநிலைகளை எட்டினார்.<ref>{{Cite web|url=https://ratings.fide.com/title_applications.phtml?details=1&id=5024595&title=GM&pb=32|title=FIDE Title Applications (GM, IM, WGM, WIM, IA, FA, IO)|last=Administrator|website=ratings.fide.com|language=en-gb|access-date=2017-06-19}}</ref>
வரிசை 41:
[[பகுப்பு:இந்திய சதுரங்க வீரர்கள்]]
[[பகுப்பு:1993 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சதுரங்கசதுரங்கப் கிராண்டு மாசுட்டர்கள்பேராதன்கள்]]
"https://tamilar.wiki/w/லலித்_பாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது