வ. கவுதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "thumb|வ. கவுதமன் '''வ. கவுதமன்''' ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். 1999 ஆம் ஆண்டு முரளி மற்றும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சா அருணாசலம் பக்கம் வ. கவுதமன் என்பதை வ. கௌதமன் என்பதற்கு நகர்த்தினார் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
#வழிமாற்று [[வ. கௌதமன்]] |
|||
[[File:வ. கவுதமன்.jpg|thumb|வ. கவுதமன்]] |
|||
'''வ. கவுதமன்''' ஓர் தமிழ்த் [[திரைப்பட இயக்குநர்]] மற்றும் [[நடிகர்]] ஆவார். 1999 ஆம் ஆண்டு [[முரளி (நடிகர்)|முரளி]] மற்றும் சிம்ரன் நடித்த "கனவே கலையாதே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய இவர், 2010 ஆம் ஆண்டு "மகிழ்ச்சி" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.<ref>{{Cite web |url=http://www.starmusiq.com/Director.asp?Director=V.%20Gowthaman |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-05-07 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304134228/http://www.starmusiq.com/Director.asp?Director=V.%20Gowthaman |url-status=dead }}</ref> இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக "சந்தனக்காடு" மற்றும் "ஆட்டோ சங்கர்" ஆகிய தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார்.<ref>{{Cite web |url=http://entertainment.oneindia.in/topic/v-gowthaman |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-05-07 |archive-date=2014-02-02 |archive-url=https://web.archive.org/web/20140202181948/http://entertainment.oneindia.in/topic/v-gowthaman |url-status= }}</ref> |
|||
சிறந்த தமிழ் உணர்வாளராகவும் அறியப்பட்ட இவர், தமிழர் பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பவர்.<ref>{{cite web | url=http://akazhi.com/blog/2016/04/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/ | title=இயக்குனர் வ கவுதமன் சிறப்பு பேட்டி-தமிழ் மண்ணை தமிழன் தான் ஆளனும் ! | publisher=அகழி | accessdate=9 மே 2016 | archive-date=2016-04-21 | archive-url=https://web.archive.org/web/20160421074723/http://akazhi.com/blog/2016/04/16/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA/ | url-status= }}</ref> விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |
|||
[[பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்]] |
|||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
|||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] |
|||
10:05, 17 மே 2025 இல் கடைசித் திருத்தம்
வழிமாற்று: