வசந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = வசந்த் | image = Director Vasanth.JPG | birthname =சோம. சின்ன வீரப்பன் | birth_date = 14 திசம்பர் 1965 | birth_place = தேவகோட்டை, தமிழ்நாடு, இந்தியா | othername =வசந்த் எஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 7:
| othername =வசந்த் எஸ் சாய்
| occupation = [[திரைப்பட இயக்குநர்]]
| yearsactive = 1990–தற்போது வரை
| spouse = ரேனுகாரேணுகா
| relatives = [[ஜீவா (திரைப்பட இயக்குநர்)|ஜீவா]] (மைத்துனர்) சோம வள்ளியப்பன் (அண்ணன்)
}}
'''வசந்த்''' (''Vasanth'') பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர்இயக்குநராவார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[தேவகோட்டை|தேவகோட்டையில்]] பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளிபள்ளிக் கல்வியை தேவகோட்டை சிறீநிவாசா நடுநிலைப் பள்ளியிலும் [[புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர்|புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூரிலும்]] பயின்றார்.<ref name="indiatimes1">{{cite web |url=http://articles.timesofindia.indiatimes.com/2010-04-06/news-interviews/28143315_1_young-filmmakers-workshop-cinema |title=Vasanth dons the teacher's hat! |publisher=The Times of India |date=6 April 2010 |accessdate=7 July 2012 |archive-date=16 செப்டம்பர்செப்டெம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20120916210132/http://articles.timesofindia.indiatimes.com/2010-04-06/news-interviews/28143315_1_young-filmmakers-workshop-cinema |url-status=dead }}</ref><ref name="hindu1">{{cite web |url=http://www.hindu.com/mp/2010/09/21/stories/2010092150310300.htm |title=Metro Plus Chennai / Columns : A fine balance |publisher=The Hindu |date=21 September 2010 |accessdate=7 July 2012 |archive-date=10 நவம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121110094624/http://www.hindu.com/mp/2010/09/21/stories/2010092150310300.htm |url-status=dead }}</ref>. இவருடைய முதற்படமான [[கேளடி கண்மணி]] சினிமாதிரைப்பட ரசிகர்களிடையேஇரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.<ref name="hindu1"/>
 
== வாழ்க்கை ==
வசந்த் சிறுகதை எழுதியும், பத்திரிக்கையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.<ref>{{cite web|url=http://www.fullhyderabad.com/profile/events/13062/2 |title=Just Above The Pond – A Short Film By S M A Vasant: Events in Hyderabad |publisher=Fullhyderabad.com |date= |accessdate=7 July 2012}}</ref>. பிறகு ''[[கைலாசம் பாலசந்தர்|கே.பாலசந்திரடம்]] ''[[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]], [[புன்னகை மன்னன்]] உட்பட 18 படங்களில் துணை இயக்குநராகஇயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின் தன்னந்தனியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு 285 நாட்களுக்குநாள்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிரபல பிண்ணனிபின்னணிப் பாடகர் [[எஸ்.பி. பாலசுப்பிரமணியம்]] நடிப்பில் வெளிவந்தநடித்த [[கேளடி கண்மணி]] திரைப்படத்தை 1990 -இல் இயக்கினார். இவரது அடுத்த படம் முந்தைய படத்தில் இடம்பெற்ற பாடலின் தலைப்பை தாங்கிதலைப்பைத் வந்ததாங்கிவந்த [[நீ பாதி நான் பாதி]] திரைப்படம் மணமாகாத தாய்மார்களைப் பற்றிபற்றிப் பேசியது. இந்தஇந்தப் படத்தில் வரும் 'நிவேதா' என்ற ஒற்றை வார்த்தையில் உருவாக்கப் பட்டிருக்கும் பாடல் படமாக்கபட்டிருக்கும்படமாக்கப்பட்டிருக்கும் விதம் பரவலாக பேசப் பட்டதுபேசப்பட்டது. இவரது மூன்றாவது படைப்பு த்ரில்லர்திகில் வகையைவகையைச் சார்ந்த ஆசை 1995 ஆம் ஆண்டு வெளியாகி 200 நாட்கள்நாள்கள் ஒடி வணீக ரீதியாகரீதியாகப் புதுபுதுப் பாதையை உருவாக்கியது<ref>{{cite web|url=http://www.rediff.com/movies/apr/04ajit.htm |title=Rediff on the Net, Movies:Ajith.. the south hero signed for ABCL's film |publisher=Rediff.com |date=4 April 1997 |accessdate=7 July 2012}}</ref>. [[மணி ரத்னம்]] தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் [[அஜித் குமார்|அஜித் குமாருக்கு]] வணிக ரீதியாலானரீதியிலான மாற்றத்தை மட்டுமின்றி தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் முன்னணிமுன்னணிக் கதாநாயகனாகவும் வழிவகுத்தது<ref>{{cite web |url=http://www.hindu.com/2001/12/01/stories/2001120100860200.htm |title=Realistic film-making |publisher=The Hindu |date=1 December 2001 |accessdate=7 July 2012 |archive-date=10 நவம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121110061416/http://www.hindu.com/2001/12/01/stories/2001120100860200.htm |url-status=dead }}</ref><ref>{{cite web|url=http://www.rediff.com/movies/1999/jul/06ajit.htm |title=Rediff on the NeT, Movies: An interview with Ajith Kumar |publisher=Rediff.com |date=6 July 1999 |accessdate=7 July 2012}}</ref>. தமிழ்நாடு மாநிலமாநிலத் திரைப்பட விருதுகளில் ஒன்றான சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருது [[சுவலட்சுமி]]க்கும், சிறந்த இயக்குநருக்கான விருது வசந்துக்கும் வழங்கப்பட்டது.
 
1997இல்1997-இல் அடுத்த திரைப்படமான நேருக்கு நேர் படத்தையும் மணி ரத்னமே தயாரித்தார். இத்திரைப்படத்தில் அப்பொழுது முன்னணியில் இருந்த [[விஜய் |விஜய்க்கு]] இணையான கதாநாயகனாக நடிகர் [[சிவகுமார்|சிவகுமாரி]]ன் மூத்த மகனான [[சூர்யா]]வை அறிமுகம் செய்து [[சிம்ரன்|சிம்ரனை]] கதாநாயகியாக்கினார். தொடர்ச்சியாக வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப் பார் (1999) திரைப்படத்தில் பின்னாளில் சூர்யாவின் மனைவியான [[ஜோதிகா]]வை முதன்முதலில் ஜோடியாக்கினார். இந்தஇந்தத் திரைப்படம் இசையமைப்பாளர் [[யுவன் சங்கர் ராஜா]] வுக்கும் மிகப்பெரிய இசை வெற்றியைவெற்றியைத் தந்தது. அடுத்த ஆண்டு [[அப்பு]], [[ரிதம்]] என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கினார். [[அப்பு]] திரைப்படத்தில் [[திருநங்கை]]யாக [[பிரகாஷ் ராஜ்]] நடித்திருந்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஒரே விபத்தில் தங்கள் துணை இழந்த இருவர் அந்தஅந்தத் துக்கத்தில் இருந்து வெளியேறி புது உறவை ஏற்பது ரிதம் படமாகும். இந்தஇந்தத் திரைப்படத்தில் ஐவகை நிலங்களை அடிப்படியாகஅடிப்படையாகக் கொண்ட பாடல்களுக்கு [[ஏ.ஆர்.ரகுமான்]] இசை அமைத்திருந்தார்இசையமைத்திருந்தார்.<ref name="autogenerated1">{{Cite web |url=http://im.sify.com/sathumpodaathay/images/sep2007/profile_content_new-1.swf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2016-07-25 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305131359/http://im.sify.com/sathumpodaathay/images/sep2007/profile_content_new-1.swf |url-status=dead }}</ref> [[ரிதம்]] படமே தன் இதயத்துக்கு நெருக்கமான படம் என்று வசந்த் தெரிவித்துள்ளார். அடுத்த திரைப்படமான [[ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே]] (2002) வில் ஐந்து பாடல்களுக்கு ஐந்து புதுமுக இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்து இந்தியஇந்தியத் சினிமாவில்திரைப்படங்களில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார்.<ref name="autogenerated1"/><ref>{{cite web|url=http://www.rediff.com/movies/2007/sep/14sssp.htm |title=Satham Podathey is a good thriller |publisher=Rediff.com |date= |accessdate=7 July 2012}}</ref><ref>{{cite web |url=http://www.nowrunning.com/movie/3130/tamil/satham-podathey/1329/review.htm |title=Satham Podathey Review – Tamil Movie Review by Sharada Balasubramanian |publisher=Nowrunning.com |date=21 September 2007 |accessdate=7 July 2012 |archive-date=13 அக்டோபர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121013184216/http://www.nowrunning.com/movie/3130/tamil/satham-podathey/1329/review.htm |url-status= }}</ref>. 2007ல்2007-இல் இயக்கிய த்ரில்லர்திகில் படமான [[சத்தம் போடாதே]] படம் விமர்சன ரீதியாகரீதியாகப் பாராட்டபட்டு அதிக வசூலைவசூலைப் பெற்று, தமிழ்தமிழ்நாடு மாநிலமாநிலத் திரைப்பட விருதான சிறந்த திரைக்கதாசிரியர் விருதையும் பெற்றார்.<ref>{{cite web |author=cinesouth |url=http://www.cinesouth.com/masala/hotnews/new/30092009-1.shtml |title=Dailynews – Rajini & Kamal nominated for best actor |publisher=Cinesouth.com |date=30 September 2009 |accessdate=7 July 2012 |archive-date=7 ஏப்ரல் 2012 |archive-url=https://web.archive.org/web/20120407002751/http://www.cinesouth.com/masala/hotnews/new/30092009-1.shtml |url-status= }}</ref>. மூன்று காதலை மையமாகமையமாகக் கொண்ட மூன்று பேர் மூன்று காதல் திரைப்படம் 2013ம்2013 -ஆம் ஆண்டு வெளிவந்தது.<ref>{{cite web |author=V Lakshmi, TNN 2 August 2011, 11.41am IST |url=http://articles.timesofindia.indiatimes.com/2011-08-02/news-interviews/29841736_1_love-story-cheran-film |title='MPMK' is not a love story |publisher=The Times of India |date=2 August 2011 |accessdate=7 July 2012 |archive-date=6 நவம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121106004745/http://articles.timesofindia.indiatimes.com/2011-08-02/news-interviews/29841736_1_love-story-cheran-film |url-status=dead }}</ref>. 2015 ம்-ஆம் ஆண்டு தொடங்கிய பெண்களுக்கு ஆதரவாக சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திற்கு பிரபல கர்னாடக இசைகருநாடக பாடகிஇசைப்பாடகி [[சுதா ரகுநாதன்|சுதா ரகுநாதனை]] இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Padmapriya-in-Vasanths-pro-women-film/articleshow/45869316.cms</ref>
 
வசந்த் திரைப்படங்களுக்கிடையே நிறைய விளம்பர படங்கள்விளம்பரப்படங்கள், [[குறும் படங்கள்]], மற்றும் ஆவணஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.<ref name="hindu1"/><ref>{{cite web |url=http://www.hindu.com/mp/2005/03/14/stories/2005031401610200.htm |title=Metro Plus Coimbatore / Cinema : Vasanth in a new role |publisher=The Hindu |date=14 March 2005 |accessdate=7 July 2012 |archive-date=10 நவம்பர் 2012 |archive-url=https://web.archive.org/web/20121110094724/http://www.hindu.com/mp/2005/03/14/stories/2005031401610200.htm |url-status=dead }}</ref> [[சாகித்ய அகாடமி]] விருது பெற்ற நாவலான சா.கந்தசாமி <ref name="hindu1"/> எழுதிய விசாரணை ஆணையத்தை அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டு இவர் இயக்கிய ''தக்கையின் மீது நான்கு கண்கள்'' எனும் குறும்படம் சிறந்த கற்பனைகற்பனைக் குறும்படத்திற்கான தேசிய விருதினை 2005ம்2005-ஆம் <ref>{{cite web |author=cinesouth |url=http://www.cinesouth.com/masala/hotnews/new/11082007-1.shtml |title=Dailynews – National award for director Vasanth |publisher=Cinesouth.com |date= |accessdate=7 July 2012 |archive-date=7 ஏப்ரல் 2012 |archive-url=https://web.archive.org/web/20120407002757/http://www.cinesouth.com/masala/hotnews/new/11082007-1.shtml |url-status= }}</ref> ஆண்டு பெற்றது. இவரது கலைப் பணியில் கவனிக்கபடகவனிக்கப்பட வேண்டியது. 40க்கும்40-இற்கும் மேற்பட்ட விளம்பரவிளம்பரப் படங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக விஜய் டிவிக்காகதொலைக்காட்சிக்காக மணி ரத்னத்துடன் சேர்ந்து இயக்கியுள்ளார். இதற்கிடையில் மாணவர்களுக்காகமாணவர்களுக்காகத் திரைப்படதிரைப்படத் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிபயிற்சிப் பட்டறைகளையும் வசந்த் நடத்திவருகிறார்.<ref name="indiatimes1"/><ref name="hindu1"/>
.
 
<h1>== திரைப்பட விபரம் </h1>==
=== இயக்கிய திரைப்படங்கள் ===
{| class="wikitable sortable"
|-
வரிசை 57:
| ''தண்ணீர்'' || style="text-align:center;" | {{y}} || style="text-align:center;" | {{y}} || || படப்பிடிப்பில்
|-
| 2018 (2021) || ''[[சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்]]''|| style="text-align:center;" | {{y}} || style="text-align:center;" | {{y}} || ||
|}
 
===நடித்த திரைப்படங்கள்===
{| class="wikitable sortable"
|-
! ஆண்டு
! திரைப்படம்
! கதாபாத்திரம்
! கதாப்பாத்திரம்
|-
| 2014
| ''[[நினைத்தது யாரோ (திரைப்படம்)|நினைத்தது யாரோ]]''
|
|-
| 2015
| ''[[வை ராஜா வை]]''
| கார்த்தியின் தந்தை
|}
வரிசை 82:
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://tamilar.wiki/w/வசந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது