வசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" வசி ஆஷிப் என்பவர் தென் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவருடைய இயற்பெயர் ஷேக் முகமது சொந்த ஊர் அறந்தாங்கி ஆகும். மேலும் இவர் தன் த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 1:
'''வசி''' ஆஷிப் என்பவர் தென் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவருடைய இயற்பெயர் ஷேக் முகமது சொந்த ஊர் அறந்தாங்கி ஆகும். மேலும் இவர் தன் திரைப்பயணத்தை 2012 ஆம் ஆண்டு குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் சில துணை கதபாத்திரங்களிலும் நடித்தார். பிறகு 2018 ம் வருடம் இயக்குனர்இயக்குநர் ஏஆர் சூரியன்மற்றும் விஜய்ஆனந்த் இயக்கத்தில் தவம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் இதி்ல் சீமான், வசி, பூஜா, போஸ்வெங்கட் சந்தான பாரதி மற்று்ம் சிங்கம் புலி போன்ற முக்கிய நடிகர் நடிகைகள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர் இப்படமானது 2019 ஆம் வருடம் நவம்பர் 8 ம் நாள் உலகமெங்கும் வெளியானது.
 
வசி ஆஷிப் என்பவர் தென் இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவருடைய இயற்பெயர் ஷேக் முகமது சொந்த ஊர் அறந்தாங்கி ஆகும். மேலும் இவர் தன் திரைப்பயணத்தை 2012 ஆம் ஆண்டு குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் சில துணை கதபாத்திரங்களிலும் நடித்தார். பிறகு 2018 ம் வருடம் இயக்குனர் ஏஆர் சூரியன்மற்றும் விஜய்ஆனந்த் இயக்கத்தில் தவம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் இதி்ல் சீமான், வசி, பூஜா, போஸ்வெங்கட் சந்தான பாரதி மற்று்ம் சிங்கம் புலி போன்ற முக்கிய நடிகர் நடிகைகள் இப்படத்தில் பணியாற்றி உள்ளனர் இப்படமானது 2019 ஆம் வருடம் நவம்பர் 8 ம் நாள் உலகமெங்கும் வெளியானது.
 
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தன் பள்ளிக் கல்வியை அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிப்படிப்பை ராஜேந்திரபுரம் என்ற இடத்தில் நைனா முகமது கல்லூரியில் முடித்தார்.
 
 
== நடித்துள்ள படங்கள் ==
"https://tamilar.wiki/w/வசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது