வசிஷ்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →கல்வெட்டுகளும் சிலைகளும்: clean up, replaced: பற்றியத் → பற்றிய using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 44:
சிந்து பகுதியில் உள்ள கரோஷ்டி கல்வெட்டு உட்பட நான்கு அறியப்பட்ட கல்வெட்டுகளில் வசிஷ்கனைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.<ref>{{Cite book|last1=Rezakhani|first1=Khodadad|title=From the Kushans to the Western Turks|date=2017|page=203|url=https://www.academia.edu/32671225|language=en}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFRezakhani2017">Rezakhani, Khodadad (2017). [https://www.academia.edu/32671225 ''From the Kushans to the Western Turks'']. p. 203.</cite></ref>
மதுராவின் கலைப் படைப்புகளிலிருந்து வசிஷ்கன் என்ற பெயருடன் பல சிலைகள் அல்லது சிலை துண்டுகள் [[சாஞ்சி]] தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<ref>{{Cite book|last1=Mitra|first1=Debala|title=Sanchi|date=2001|publisher=Archeological Survey of India|page=7 Note 1|url=https://archive.org/details/sanchi00mitr/page/7}}</ref> அமர்ந்துள்ள [[போதிசத்துவர்|போதிசத்துவரின்]] சிலை ஒன்றின் பீடத்தில், "வசிஷ்கனின் 28-ஆம் ஆட்சியாண்டு" என தேதியிடப்பட்டுள்ளது.<ref>{{Cite book|last1=Kuraishi|first1=Mohammad Hamid|title=Catalogue of the Museum of Archaeology at Sanchi, Bhopal State|date=1922|publisher=Calcutta, Superintendent Government Printing, India|url=https://archive.org/details/cu31924023945110/page/n35}}</ref>
சாஞ்சியில் காணப்படும் மற்றொரு கலைப்படைப்பு, நிற்கும் புத்தரின் சிலையின் பீடமாகும்.<ref name="S7">{{Cite book|last1=Mitra|first1=Debala|title=Sanchi|date=2001|publisher=Archeological Survey of India|page=7 Note 1|url=https://archive.org/details/sanchi00mitr/page/7}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFMitra2001">Mitra, Debala (2001). [[iarchive:sanchi00mitr/page/7|''Sanchi'']]. Archeological Survey of India. p. 7 Note 1.</cite></ref> கல்வெட்டில் "வஸ்குசானனின் ஆட்சியாண்டு 22" என பொறிக்கப்பட்டுள்ளது. இது "வசிஷ்க குசானன்" என்று கருதப்படுகிறது.<ref>{{Cite book|last1=Dani|first1=A. H.|title=History of Civilizations of Central Asia: The Development of Sedentary and Nomadic Civilizations, 700 B. C. to A|date=1994|publisher=UNESCO|page=253|url=https://books.google.com/books?id=9U6RlVVjpakC&pg=PA253}}</ref><ref>"He might have begun to rule even two years earlier if he can be identified with king Vaskushana(=Vasishka Kushana?) of a Sanchi record of the year22" {{Cite book|last1=Shashi|first1=Shyam Singh|title=Encyclopaedia Indica: The Kushana Empire: government, society, and culture|date=1999|publisher=Anmol Publications|page=23|url=https://books.google.com/books?id=lvwvAQAAIAAJ}}</ref> குசான பாணியின் வழக்கமான இடுப்பு பட்டைகளுடன் கூடிய நீண்ட அங்கியில் வழிபடுபவர்கள் அமர்ந்த போதிசத்துவரைச் சுற்றி நிற்பதைக் காணலாம்.<ref name="CAT29">{{Cite book|last1=Kuraishi|first1=Mohammad Hamid|title=Catalogue of the Museum of Archaeology at Sanchi, Bhopal State|date=1922|publisher=Calcutta, Superintendent Government Printing, India|url=https://archive.org/details/cu31924023945110/page/n35}}<cite class="citation book cs1" data-ve-ignore="true" id="CITEREFKuraishiKakChandaMarshall1922">Kuraishi, Mohammad Hamid; Kak, Ram Chandra; Chanda, Ramaprasad; Marshall, John Hubert (1922). [[iarchive:cu31924023945110/page/n35|''Catalogue of the Museum of Archaeology at Sanchi, Bhopal State'']]. Calcutta, Superintendent Government Printing, India. pp. 29–32.</cite></ref>
[[அட்டோக்]]கின் தெற்கே [[சிந்து ஆறு|சிந்து]] பகுதியில் காணப்படும் இரண்டாம் கனிஷ்கனின் "ஆரா கல்வெட்டில்" வசிஷ்கன் தோன்றுகிறார். இந்தக் கல்வெட்டில், இவர் கனிஷ்கரின் தந்தையாகக் காட்டப்படுகிறார். மூன்றாம் கனிஷ்கரனாகவும் கருதப்படுகிறார். மேலும் இவரது பெயர் [[கரோஷ்டி எழுத்துமுறை]]யில் "வஜேஷ்கா" என்று தோன்றுகிறது.<ref name="DAK">{{Cite book|last1=Rosenfield|first1=John M.|title=The Dynastic Arts of the Kushans|date=1967|publisher=University of California Press|page=57|url=https://books.google.com/books?id=udnBkQhzHH4C&pg=PA57|language=en}}</ref>
வசிஷ்கனின் பெயரில் தூய [[சமசுகிருதம்|சமசுகிருதத்தில்]] மத்திய கால [[பிராமி எழுத்துமுறை]]யில் ஒரு கல்வெட்டு, இவரது முழு ஏகாதிபத்திய பட்டங்களுடன் ''மஹாராஜஸ்ய ராஜாதிராஜஸ்ய தேவபுத்ரஸ்ய ஷாஹே வசிஷ்கஸ்ய'' ("பெரிய மன்னன், அரசர்களின் அரசன், அவனது மாட்சிமை, ஷாஹி வஷிஷ்கா" என உள்ளது. இது ({{Coord|27.5115|77.6893|display=inline}} ), [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]] நகருக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது [[அரசு அருங்காட்சியகம், மதுரா|மதுரா அருங்காட்சியகத்திலுள்ள]] " யூபா " என்ற தியாக பிராமண தூணின் தண்டின் மீது உள்ளது.<ref>{{Cite book|title=Catalogue Of The Archaeological Museum At Mathura|date=1910|page=189|url=https://archive.org/details/in.ernet.dli.2015.107003/page/n261}}</ref><ref>{{Cite book|last1=Rosenfield|first1=John M.|title=The Dynastic Arts of the Kushans|date=1967|publisher=University of California Press|page=57|url=https://books.google.com/books?id=udnBkQhzHH4C&pg=PA57}}</ref>
| |||