வசிராபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 62:
இந்த நகரத்தை முதன்முதலில் 1760 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் பிற நகரங்களுடன் சரத் சிங் என்பவர் கையகப்படுத்தியுள்ளார். <ref name="IGI">{{Cite web|url=https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V24_384.gif|title=Imperial Gazetteer2 of India, Volume 24, page 378 -- Imperial Gazetteer of India -- Digital South Asia Library|website=dsal.uchicago.edu}}</ref> 1809 ஆம் ஆண்டில் மகாராஜா [[ரஞ்சித் சிங்]] நகரத்தை ஆக்கிரமித்து அவிதாபில் என்பவரை நகரத்தின் ஆளுநராக நியமித்தார். அவர் முற்றிலும் ஒரு புதிய நகரத்தை கட்டியெழுப்பினார். நேராகவும் அகலமானதாகவும் கொண்டுள்ள கடைகளையும், பக்கத்தெருக்களையும் சரியான கோணங்களில் வடிவமைத்தார்.
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய ஆட்சியின்]] போது வசிராபாத் பழைய வசிராபாத் மாவட்டத்தின் தலைமையகமாக இருந்தது. இது 1851- இல் பிரிக்கப்பட்டது. பின்னர் 1855 ஆம் ஆண்டில் [[சியால்கோட்|சியால்கோட்டிற்கு]] அகற்றப்பட்ட ஒரு பாசறையின் தளமாக இருந்தது.
வரிசை 78:
== நகரமைப்பு ==
[[படிமம்:Chenab_Railway_Bridge.jpg|thumb| 1878 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, அலெக்சாண்த்ரா ரயில்வே பாலம் வேல்ஸ் இளவரசரால் திறக்கப்பட்டது. ]]
பிரித்தானிய காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் பஞ்சாப் வடக்கு மாநில இரயில்வேயை செனாப் ஆற்றின் மீது கொண்டு செல்ல கட்டப்பட்டது. தொடங்கப்பட்டு 1876 இல் முடிக்கப்பட்டது. பின்னர் 1878 இல் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டன.
வரிசை 85:
வசிராபாத் தேசிய நெடுஞ்சாலை என் 5 என்பதில் அமைந்துள்ளது, இது வடக்கே அருகிலுள்ள நகரமான [[குஜராத் மாவட்டம்|குஜராத்]] மற்றும் மாவட்ட தலைநகர் [[குஜ்ரன்வாலா|குஜ்ரான்வாலா]] மற்றும் தெற்கில் மாகாண தலைநகர் [[லாகூர்]] ஆகியவற்றுடன் இணைகிறது. இரட்டை இரயில் பாதை நகரத்தை [[குஜராத் மாவட்டம்|குஜராத்]], [[சியால்கோட்]], தஸ்கா மற்றும் [[குஜ்ரன்வாலா|குஜ்ரான்வாலாவுடன்]] இணைக்கிறது.
E3 அதிவேக நெடுஞ்சாலை அல்லது கோட் சர்வார்-ஹபீசாபாத்-வஜிராபாத் அதிவேக நெடுஞ்சாலை என்பது கட்டுப்படுத்தப்பட்ட-அணுகல் அதிவேக நெடுஞ்சாலை ஆகும், இது வஜிராபாத்தில் உள்ள N-5 தேசிய நெடுஞ்சாலையை பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கோட் சர்வருக்கு அருகிலுள்ள M-2 / M-4 சந்திப்புடன் இணைக்கிறது. E3 நகரத்தை அருகிலுள்ள பகுதிகளில் உள்ள தெஹ்ஸில் யூனியன் கவுன்சில்களுடன் இணைக்கிறது.
| |||