வ. வேம்பையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி top: clean up, replaced: |website=https:// → |website=
 
No edit summary
 
வரிசை 1:
{{BLP unsourced|date=பெப்ரவரிMay 20162026}}
'''வ. வேம்பையன்''' (பிறப்பு 12 ஏப்ரல் 1936 மறைவு 28 ஆகத்து 2020) இவர் ஒரு தமிழ்த் தொண்டராகவும்,<ref>{{Cite web |url=https://tamil.oneindia.com/news/2005/07/19/tamil.html |title=இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க பழ. நெடுமாறன் முயற்சி |last=Staff |date=2005-07-19 |website=tamil.oneindia.com |language=ta |access-date=2021-11-11}}</ref> திருக்குறள் பரப்புநராகவும், பகுத்தறிவாளராகவும் விளங்கி வந்தார். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்ற வேண்டும் என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் "தை"த் திங்கள் முதல் நாள் என்று தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டும் என்றும் நாற்பது ஆண்டுகளாகக் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.
 
"https://tamilar.wiki/w/வ._வேம்பையன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது