லோணாவ்ளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: முக்கிய பங்கு → முக்கியப் பங்கு using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 79:
== போக்குவரத்து ==
லோணாவாளா மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே கோபோலி, கர்யாட், டேல்கௌன் தாபேடு போன்ற பல நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
லோணாவாளா நகரம் இரயில் பாதை வழியாகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை உள்ளூர் இரயில்கள் இயங்குகின்றன. இவை மும்பையில் இருந்து புறப்பட்டு கோபோலியை கடைசி நிலையமாகக் கொண்டுள்ளன. கோபோலி பேருந்து நிலையத்திலிருந்து லோனாவ்லாவுக்கு மீதமுள்ள 15 கி.மீ பயணத்தை முடிக்க பேருந்துகள் சரியான இடைவெளியில் கிடைக்கின்றன. மும்பையிலிருந்து இரயிலில் 2.5 மணி நேரமும், புனேவிலிருந்து 1 முதல் 1.5 மணி நேரமும் கோபோலிக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும். மும்பை மற்றும் புனே இடையே பயணிக்கும் அனைத்து ரயில்களும் லோணாவாளாவில் நிறுத்தப்படுகின்றன.
லோணாவாளாவில் விமான நிலையம் ஏதுமில்லை. புனே விமான நிலையம் 64 கிலோமீட்டர் தொலைவிலும் மும்பை விமான நிலையம் 104 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.
==புகைப்படங்கள்==
| |||