லு சாஃவ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balajijagadesh
விக்கித்தரவு தகவற்பெட்டி
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}} <br> 刘少奇
|fetchwikidata=ALL
| image =Liu_Shaoqi_(cropped).jpg
| dateformat = dmy
| title =
| noicon=on
| imagesize =
| caption =
| birth_name =
| othername =
| birth_date = 24 நவம்பர் 1898
| birth_place =
| disappeared_date =
| disappeared_status =
| death_date = 12 நவம்பர் 1969 (அகவை 70), [[கைஃபெங்]]
| death_place =
| death cause =
| body discovered =
| resting place =
| monuments =
| education =
| residence =
| alma_mater =
| employer =
| known_for =
| notable works =
| occupation = [[அரசியல்வாதி]], president of the republic
| special tasks =
| politics =
| yearsactive =
| awards =
| spouse =
| children =
| parents =
| relations =
| family =
|dynasty
| citizenship =
| nationality =
| ethnicity =
| genre =
| style =
| departments = <!--துறைகள்-->
| companies =
| organization =
| agent =
| study guide = <!--ஆய்வு நெறியாளர்-->
| influenced = <!--பின்பற்றுவோர் -->
| influences = <!-- தாக்கம்&nbsp;<br>செலுத்தியோர் -->
| notable role =
| home town =
| salary =
| net worth =
| weight =
| movement =
| religion =
| criminal charge =
| partner =
| website =
| signature =
| footnotes=
}}
}}
'''லு சஃவ்சி''' (Liu Shaoqi, 24 நவம்பர் 1898 – 12 நவம்பர் 1969) சீனப் புரட்சிவாதி, அரசியல்வாதி, கோட்பாட்டாளர். இவர் சீனா அரசின் தலைவராக 1959 இருந்து 1968 வரை இருந்தார். இக் காலத்தில் சீன பொருளாதார மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களைச் செயற்படுத்தினார். இவர் மாவோவின் அதிகாரத்திற்குச் சவாலாக அமைந்துவிடுவார் என்று மாவோ கருதினார். இதனால் 1960 களின் இறுதியில் இவர் மாவோவிற்கு வேண்டத்தகாதவர் ஆனார். இவரை வலது சாரி எனறு குற்றம்சாட்டி, மாவோ பண்பாட்டு புரட்சியின் சாட்டாக, துரோகி என்றும், முதலாளித்துவ கையாள் என்றும் குற்றம்சாட்டி பொது வாழ்வில் இருந்து காணாமல் போகச் செய்தார். இவர் கடுமையாக நடத்தப்பட்டு, 1969 ஆம் ஆண்டு இறந்தார். இவரை 1978 ஆம் ஆண்டு சீனாவுக்குத் தலைவராக வந்த [[டங் சியாவுபிங்]] கவுரவித்தார்.

12:35, 20 மே 2026 இல் கடைசித் திருத்தம்

லு சாஃவ்சி
刘少奇
பிறப்பு24 நவம்பர் 1898
இறப்பு12 நவம்பர் 1969 (அகவை 70), கைஃபெங்
பணிஅரசியல்வாதி, president of the republic

லு சஃவ்சி (Liu Shaoqi, 24 நவம்பர் 1898 – 12 நவம்பர் 1969) சீனப் புரட்சிவாதி, அரசியல்வாதி, கோட்பாட்டாளர். இவர் சீனா அரசின் தலைவராக 1959 இருந்து 1968 வரை இருந்தார். இக் காலத்தில் சீன பொருளாதார மீள்கட்டமைப்புக்கான பல திட்டங்களைச் செயற்படுத்தினார். இவர் மாவோவின் அதிகாரத்திற்குச் சவாலாக அமைந்துவிடுவார் என்று மாவோ கருதினார். இதனால் 1960 களின் இறுதியில் இவர் மாவோவிற்கு வேண்டத்தகாதவர் ஆனார். இவரை வலது சாரி எனறு குற்றம்சாட்டி, மாவோ பண்பாட்டு புரட்சியின் சாட்டாக, துரோகி என்றும், முதலாளித்துவ கையாள் என்றும் குற்றம்சாட்டி பொது வாழ்வில் இருந்து காணாமல் போகச் செய்தார். இவர் கடுமையாக நடத்தப்பட்டு, 1969 ஆம் ஆண்டு இறந்தார். இவரை 1978 ஆம் ஆண்டு சீனாவுக்குத் தலைவராக வந்த டங் சியாவுபிங் கவுரவித்தார்.

"https://tamilar.wiki/w/index.php?title=லு_சாஃவ்சி&oldid=490517" இலிருந்து மீள்விக்கப்பட்டது