வனசுந்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = வனசுந்தரி | image = Vanasundari 1951.jpg | image_size = 250px | caption = | director = டி. ஆர். ரகுநாத் | producer = லேனா செட்டியார்<br/>கிருஷ்ணா பிக்சர்ஸ் | writer = இளங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 27:
| imdb_id =
}}
'''வனசுந்தரி''' (''Vanasundari'') என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த [[இந்தியா|இந்திய]] [[தமிழ் மொழி|தமிழ் மொழித்]] திரைப்படமாகும். 1951ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.<ref>{{Cite web |title=1951 – வனசுந்தரி – கிருஷ்ணா பிக்சர்ஸ் |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1951-cinedetails24.asp |url-status=usurped |archive-url=https://web.archive.org/web/20180531124727/http://www.lakshmansruthi.com/cineprofiles/1951-cinedetails24.asp |archive-date=31 May 2018 |access-date=1 September 2024 |website=Lakshman Sruthi |language=ta}}</ref> [[டி. ஆர். ரகுநாத்]] இயக்கத்தில் [[பு. உ. சின்னப்பா]], [[டி. ஆர். ராஜகுமாரி|டி.ஆர். ராசகுமாரி]], [[டி. எஸ். பாலையா|டி.எசு. பாலையா]] மற்றும் [[எஸ். வரலட்சுமி|எசு. வரலட்சுமி]] ஆகியோர் நடித்துள்ளனர்.<ref name="hindu">{{Cite news |last=Guy |first=Randor |author-link=Randor Guy |date=9 July 2011 |title=Blast from the past — Vanasundari 1951 |url=http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-vanasundari-1951/article2214201.ece |url-status=live |archive-url=https://archive.today/20170420100813/http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-vanasundari-1951/article2214201.ece |archive-date=20 April 2017 |access-date=20 April 2017 |work=[[தி இந்து]]}}</ref>
==கதை==
இளவரசர் குணசாகரன், நீலாபுரியின் மன்னரான தனது தந்தை மார்த்தாண்டனை வெறுக்கிறார். ஏனெனில் அவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல், பொழுதுபோக்கில் நேரத்தை செலவிடுகிறார். மார்த்தாண்டன் குணசாகரனை நாட்டை விட்டு விரட்டுகிறார். குணசாகரனும் அவரது நண்பர் ஆதி மேதாவியும் வேறு நாட்டிற்குச் செல்கிறார்கள். அங்கு, மன்னரின் கொடூரமான தம்பி கபாலீகரன், தனது மூத்த சகோதரனைக் கொன்று விட்டு ஆட்சி செய்துவருகிறார். அவரது காதலர் லீலா கிட்டத்தட்ட நாட்டை ஆட்சி செய்கிறார். மன்னரின் மகள் வனசுந்தரி சிறைக் காவலில் உள்ளார். ஆதி மேதாவி திருட்டு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுகிறார். குணசாகரன் காட்டில் வனசுந்தரியைச் சந்திக்கிறார். இருவரும் தங்கள் துயரக் கதையைப் பரிமாறிக் கொள்கிறார்கள். குணசாகரன் அவளை மீட்பதாக உறுதியளிக்கிறார். பல திருப்பங்களுக்குப் பிறகு கதை மகிழ்ச்சியான முடிவைக் கொண்டுள்ளது.<ref name="songbook">{{Cite book |url=https://archive.org/download/sok.VanaSundari_T.R.Raghunath_1951/22.%20VanaSundari_T.R.Raghunath_1951.pdf |title=வணசுந்தரி |publisher=Krishna Pictures |year=1951 |language=ta |type=[[song book]] |access-date=1 September 2024 |via=[[Internet Archive]]}}</ref>
== நடிப்பு ==
{{Col-begin|width=60%}}
{{col-break|width=50%}}
;நடிகர்கள்
*[[பு. உ. சின்னப்பா]]-குணசாகரன்
*[[டி. எஸ். பாலையா]] கபாலீகரன்
*[[ஆர். பாலசுப்பிரமணியம்]]
*[[டி. பாலசுப்பிரமணியம்]]
*[[எம். ஜி. சக்கரபாணி]]
*[[என். எஸ். கிருஷ்ணன்]] - அதிமேதாவி
*[[காகா இராதாகிருஷ்ணன்]]
*சி.வி.வி. பந்துலு
*எம்.எசு. கருப்பையா
*புளிமூட்டை ராமசாமி
*குளத்து மணி
{{col-break|width=50%}}
;நடிகைகள்
*[[டி. ஆர். ராஜகுமாரி]] - வனசுந்தரி
*[[எஸ். வரலட்சுமி]]
*[[டி. ஏ. மதுரம்]]
*[[சி. டி. ராஜகாந்தம்]]
*டி. வி. குமுதினி
*டி. ஏ. செயலட்சுமி
;நடனம்
*[[லலிதா]]-[[பத்மினி]]
*சி.ஆர். ராசகுமாரி
{{Col-end}}
==தயாரிப்பு ==
இந்தப் படத்தை 1950ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகக் கருதப்பட்ட எசு.எம். லெட்சுமணன் செட்டியார் தயாரித்தார்.<ref name="hindu" /> தமிழில் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்த முதல் நபரும், சென்னையில் பிரபலமான சில கார்களைப்ப் பயன்படுத்திய முதல் நபரும் இவரேயாவார். சட்ட சிக்கல்கள் காரணமாக, இவரது பெயர் அவரது எந்தப் படத்திலும் இடம்பெறவில்லை, மேலும் அவரது தயாரிப்பு நிறுவனமான "கிருட்டிணா பிக்சர்சு" மட்டுமே படப் பட்டியலில் இடம்பெற்றது.<ref name="hindu" />
==இசை==
எசு. வி. வெங்கட்ராமன் மற்றும் சி. ஆர். சுப்புராமன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.<ref name="songbook" /><ref>{{Cite book |last=Neelamegam |first=G. |title=Thiraikalanjiyam — Part 1 |date=December 2014 |publisher=Manivasagar Publishers |edition=1st |location=Chennai |pages=26 |language=Tamil}}</ref> டி.கே.பட்டம்மாள் நாடு செழித்திடா பாடலை திரைக்குப் பின்னால் பாடினார்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://www.thehindu.com/features/cinema/article2214201.ece வனசுந்தரி]
| |||