வற்றாப்பளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''வற்றாப்பளை'''<ref>{{cite news |title=Paḻai, Vaṟṟāp-paḻai, Varattup-paḻai, Allip-paḻai, Tellip-paḻai|url=https://www.tamilnet.com/art.html?artid=23140&catid=98|publisher=TamilNet |date=August 31, 2007}}</ref><ref>{{cite news |title=Aṉṉaṅ-kai, Vattāk-kai|url=https://www.tamilnet.com/art.html?artid=23140&catid=98|publisher..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
No edit summary
 
வரிசை 1:
'''வற்றாப்பளை'''<ref>{{cite news |title=Paḻai, Vaṟṟāp-paḻai, Varattup-paḻai, Allip-paḻai, Tellip-paḻai|url=https://www.tamilnet.com/art.html?artid=23140&catid=98|publisher=TamilNet |date=August 31, 2007}}</ref><ref>{{cite news |title=Aṉṉaṅ-kai, Vattāk-kai|url=https://www.tamilnet.com/art.html?artid=23140&catid=98&artid=27360|publisher=TamilNet |date=November 4, 2008}}</ref> என்பது [[இலங்கை]] [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டத்தில்]] [[முள்ளியவளை]], [[தண்ணீரூற்று]] ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஊர். இங்கு உள்ள [[வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில்]] புகழ் பெற்றது. [[வன்னி]] நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும் இந்த அம்மன் வழிபடப்படுகிறார். [[வைகாசி]] மாதத்தில் [[பூரணை]] நாளை அடுத்து வரும் [[திங்கட்கிழமை|திங்கள்]] நாளில் இங்கு நிகழும் [[பொங்கல்]] விழாவுக்கு ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வந்து கூடுவர்.
 
இந்தத் தலத்தின் வரலாற்று மரபின் படி [[கண்ணகி]] என்ற பத்தினித் தெய்வமே “கண்ணகை அம்மன்” ஆக வழிபடப்படுகிறார் என்ற நம்பிக்கை உள்ளது. இத் தெய்வத்தின் வரலாற்றைப் பேசும் ”சிலம்பு கூறல்” என்ற ஏட்டு இலக்கியம் பொங்கல் நாளில் இங்கு படிக்கப்படும். இந்த இலக்கியத்தில் இடம்பெற்ற கதை அம்சம் தமிழகத்தின் [[சிலப்பதிகாரம்]] என்ற பேரிலக்கியத்தின் கதையம்சத்தோடு தொடர்புடையது.
"https://tamilar.wiki/w/வற்றாப்பளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது