லபுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
 
No edit summary
 
வரிசை 89:
18-ஆம் நூற்றாண்டில், [[லபுவான்]] நிலப்பகுதி [[பிரித்தானிய போர்னியோ|பிரித்தானியரின்]] கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1846 திசம்பர் 18-ஆம் தேதி, [[புருணை]] [[புரூணை சுல்தான் ஒமார் அலி சாய்புதீன்]] ''([[:en:Omar Ali Saifuddin II|Omar Ali Saifuddin II]])'' என்பவருடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி, லபுவான் தீவை [[பிரித்தானியா]] பேரரசிற்காக [[ஜேம்சு புரூக்]] ''(James Brooke)'' என்பவர் பெற்றுக் கொண்டார்.
 
===ரோட்னி முண்டி===
 
பிரித்தானியக் கடற்படை அதிகாரி [[ரோட்னி முண்டி]] ''([[:en:Rodney Mundy|Rodney Mundy]])'' என்பவர் [[புரூணை]] நாட்டிற்குச் சென்று உடன்பாட்டு முடிவுகளை மேற்பார்வை செய்தார். 1846 திசம்பர் 24-ஆம் தேதி, லபுவான் தீவு [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய அரசின்]] குடியேற்ற நாடானது.<ref name="Saunders2013">{{cite book|author=Graham Saunders|title=A History of Brunei|url=https://books.google.com/books?id=DUv8AQAAQBAJ&pg=PA78|date=5 November 2013|publisher=Routledge|isbn=978-1-136-87394-2|pages=78 & 123}}</ref> [[கடற்கொள்ளையர்களின் பொற்காலம்|கடற்கொள்ளையர்களுக்கு]] எதிரான போரில் [[பிரித்தானியா]] செய்த உதவிகளுக்காக லபுவான் தீவு [[பிரித்தானியா|பிரித்தானியாவுக்கு]] வழங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.
வரிசை 96:
<ref>{{cite web|url=http://www.ttc.edu.sg/csca/rart_doc/treacher1891.pdf |title=British Borneo: Sketches of Brunai, Sarawak, Labuan and North Borneo |publisher=Trinity Theological College |work=University of California Libraries |date=1891 |accessdate=29 April 2014 |author=W. H. Treacher, C.M.G. M.A. Oxon |pages=12 / Chapter VI. Pages 84–92 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20131011213647/http://www.ttc.edu.sg/csca/rart_doc/treacher1891.pdf |archivedate=11 October 2013 }}</ref>
 
===இரண்டாம் உலகப் போர்===
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது, 1942 சனவரி 3 தொடங்கி சூன் 1945 வரையில் [[சப்பானியப் பேரரசு|சப்பானின்]] பிடியில் லபுவான் தீவு இருந்தது. அந்தக் கட்டத்தில், [[பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு|சப்பானியக் கடற்படை]], [[பிரித்தானிய வடக்கு போர்னியோ|வடக்கு போர்னியோ]] முழுவதையும் கைப்பற்றி இருந்தது.<ref>{{cite book|author1=T. A. Edwin Gibson|author2=G. Kingsley Ward|title=Courage remembered: the story behind the construction and maintenance of the Commonwealth's military cemeteries and memorials of the wars of 1914–1918 and 1939–1945|url=https://books.google.com/books?id=dm7xAAAAMAAJ|year=1989|publisher=McClelland & Stewart|isbn=978-0-7710-8786-8}}</ref>
வரிசை 104:
வடக்கு போர்னியோவில் ஒரு [[வானூர்தி]] விபத்தில் கொல்லப்பட்ட சப்பானிய இராணுவத் தளபதி மைடா சீமா ''([[:en:Toshinari Maeda|Toshinari Maeda]])'' என்பவரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. [[சரவாக்]] [[பிந்துலு வானூர்தி நிலையம்| பிந்துலு வானூர்தி நிலையத்தைத்]] திறப்பதற்காக சென்றபோது, வானூர்தி விபத்தில் மைடா சீமா கொல்லப்பட்டார்.<ref name="Saunders2013"/>
 
===கடல்கடந்த நிதி மையம்===
 
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] லபுவான் தீவின் தலைநகரமான [[விக்டோரியா, லபுவான்|விக்டோரியா நகரம்]]; [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நேச நாடுகளின்]] குண்டுவீச்சுகளால் சேதமடைந்தது. எனினும் போருக்குப் பிறகு புனரமைப்பு செய்யப்பட்டது. லபுவான் தீவு அதன் முந்தைய பெயரைப் பெற்று [[பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்|பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகத்தின்]] கீழ் கொண்டு வரப்பட்டது. சூலை 15, 1946-இல் [[வடக்கு போர்னியோ பிரித்தானிய முடியாட்சி]]யுடன் இணைக்கப்பட்டது.<ref name="Kratoska2000">{{cite book|author=Paul H. Kratoska|title=South East Asia, Colonial History: Peaceful transitions to independence (1945–1963)|url=https://books.google.com/books?id=yookbQZ-0yUC&pg=PA129|year=2001|publisher=Taylor & Francis|isbn=978-0-415-24784-9|pages=129–}}</ref>
வரிசை 114:
லபுவானின் முக்கிய தீவான லபுவான் தீவின் பரப்பளவு 91.64 சதுரகி.மீ. ஆகும். இதனை விட ஆறு சிறிய தீவுகள் உள்ளன. இத்தீவுகள் [[போர்னியோ]]வில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் [[மலேசியாவின் மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சிப் பகுதிகள்|மலேசிய மாநிலமான]] [[சபா]]வின் அருகேயும், [[புரூணை]]க்கு வடக்கேயும் அமைந்துள்ளது.
 
===விக்டோரியா நகரம்===
 
லபுவான் தீவு பெரும்பாலும் தட்டையான பரப்பைக் கொண்டது. 91.64 சதுர கி.மீ. இதன் உயரமான இடம் புக்கிட் கூபோங் ''(Bukit Kubong)'' எனும் குன்றுப் பகுதியாகும். கடல் மட்டத்தில் இருந்து 148 மீட்டர் (486 அடி) உயரம்.
வரிசை 131:
 
==மக்கள் பரம்பல்==
===சமயம்===
{{bar box
|title=லபுவானில் சமயம் – 2010 கணக்கெடுப்பு<ref name="pop">{{cite web|url=http://www.statistics.gov.my/portal/download_Population/files/census2010/Taburan_Penduduk_dan_Ciri-ciri_Asas_Demografi.pdf |title=2010 Population and Housing Census of Malaysia (Labuan) |language=Malay, English |accessdate=17 June 2012 |publisher=Department of Statistics, Malaysia |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20121011081938/http://www.statistics.gov.my/portal/download_Population/files/census2010/Taburan_Penduduk_dan_Ciri-ciri_Asas_Demografi.pdf |archivedate=11 October 2012 |df=dmy }}</ref>
வரிசை 198:
லபுவான் மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். இத்தீவுகள் நடுவண் அரசினால் கூட்டாட்சிப் பகுதிகளின் அமைச்சினால் நிருவகிக்கப்படுகின்றன. லபுவான் கூட்டமைப்பு இத்தீவின் உள்ளூராட்சி அரசாகும். இதன் தலைவர் தீவின் அபிவிருத்தி மற்றும் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருப்பார். [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] மேலவை, மற்றும் கீழவைக்கு லபுவானின் பிரதிநிதிகள் ஒவ்வொருவர் உள்ளனர்.
 
===காலநிலை===
{{Weather box
|location = லபுவான் (லபுவான் வானூர்தி நிலையம்) 1961–1990
"https://tamilar.wiki/w/லபுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது