வள்ளல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Krishnamurthy GovindaReddy
No edit summary
 
No edit summary
 
வரிசை 16:
 
== சங்க கால வள்ளல்கள் ==
=== தொகுத்துக் காட்டப்பட்ட வள்ளல்கள் ===
[[கடையெழு வள்ளல்கள்]]
=== பிற வள்ளல்களும் அவர்களது கொடையும் ===
==== கொடுத்தவர்கள் ====
===== அஃதை =====
===== அம்பர் கிழான் அருவந்தை =====
===== ஆதி அருமன் =====
:இவன் வழிப்போக்கர்களுக்கு நுங்கு தருவான். ஊருக்குள் வந்துவிட்டால் அவர்கள் விரும்பும் கள்ளோ, பதநீரோ தருவான் <ref>கள்ளில் ஆத்திரையனார் குறிந்தொகை 293</ref>
 
=====உதியன்=====
:குழுமூர் என்னும் ஊரில் இருந்துகொண்டு அட்டில் (அன்னதான மடம்) அமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் தொண்டு செய்துவந்தவன் [[கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்]] <ref>அகம் 168</ref>
 
===== நன்னன் =====
===== நாஞ்சில் வள்ளுவன் =====
:[[ஒருசிறைப் பெரியனார்]], [[ஔவையார்]], [[கதப் பிள்ளையார்]], [[மருதன் இளநாகனார்]] ஆகிய சங்ககாலப் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
 
===== பண்ணன் (சிறுகுடி வள்ளல்)=====
:இவன் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல். சிறுகுடி காவிரியாற்றின் வடகரையில் இருந்தது. கிள்ளிவளவனின் உறையூரிலிருந்து பறந்து செல்லும் வண்டுகள் இவன் ஊரிலிருந்த பாதிரி மலர்களைப் பெரிதும் விரும்புமாம். சிறுகுடியின் நெல்லிமரத் தோப்பு அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தது.'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' என்றும், 'கைவள் ஈகைப் பண்ணன்' என்றும், இவனைப் புலவர்கள் போற்றினர். சோழவேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பாடிய் பாடலில் <ref>புறம் 173</ref> 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய' என்று என்று கூறிச் சிறப்பித்துள்ளான். கிணைப்பறை முழக்கத்துடன் இவனது புகழை நாள்தோறும் பாடுவேன் என்றும், பாடாவிட்டால் தென்னன் மருகன் வழுதியின் சுற்றம் என்னை மதிக்காமல் போகட்டும் என்றும் மதுரைப் புலவர் பாடுவதிலிருந்து பாண்டிய மன்னர்களும் இவனைப் பெரிதும் மதித்தனர் என்பது தெரியவருகிறது.<ref>
இவனை மேலும் பாடிய புலவர்கள்
வரிசை 40:
:கோவூர் கிழார் புறம் 70</ref>
 
===== பண்ணன் (வல்லார் கிழான்) =====
:வலாஅர் (வல்லார்) என்னும் ஊர் 'பெருங்குறும்பு' என்று கூறப்படுவதால் இதனை ஒரு பேரூர் எனலாம். இந்த ஊரைச்சுற்றிப் பெருங் காவற்காடு இருந்தது. இவ்வூர் மக்கள் எயிற்றியர். இவ்வூர்ச் சிறுவர்கள் யானைக் கன்றுகளோடு அந்தக் காவற்காட்டில் விளையாடுவார்களாம். இந்த ஊரில் வாழ்ந்தவன் பண்ணன். இவனது தொழில் வேந்தர்க்காகப் போரிடுதல். போரில் இவன் பெற்ற வெற்றிகளுக்காக வல்லார் என்னும் பேரூர் இவனுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊருக்கு உரியவன் ஆகிவிட்ட பிறகு இவனை 'வல்லார் கிழான் பண்ணன்' என்று போற்றினர். வறுமையில் வாடுவோர் இவன் போருக்குச் செல்வதற்கு முன் சென்றால் அவர்களது வறுமையைப் போக்குவான் <ref>புறம் 181 புலவர்; சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்</ref>
 
===== மூதில் அருமன் =====
:இவன் பெரிதும் புகழ் பெற்று விளங்கிய சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் தன் இல்லத்தில் இருந்துகொண்டு கூழும் கருணைக் கிழங்குக் குழம்பும் தந்து பசிப்பினியைப் போக்கிவந்தான்.<ref>நக்கீரர் - நற்றிணை 367</ref> இதே ஊரில் வாழ்ந்த பண்ணன் அரிசிப் பொங்கல் படைத்து வழிப் பயணத்துக்குக் கட்டுச்சோறும் கொடுத்தனுப்பினான். பார்க்க; பண்ணன்
 
==== கொடுக்காதவர்கள் ====
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://tamilar.wiki/w/வள்ளல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது