வவுனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam " {{Infobox settlement | official_name = வவுனியா | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | coordinates = {{coord|8|45|15.26|N|80|29|52.7|E|display=inline}} }} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = வவுனிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →பல்கலைக்கழகம்: clean up, replaced: பல்கலைகழகம் → பல்கலைக்கழகம் using AWB |
||
வரிசை 1:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = வவுனியா
வரி 12 ⟶ 4:
|skyline =Vavuniya City.jpg
|skyline_caption = வவுனியா நகரின் ஒரு பகுதி.
| latd = 8.754239
| longd = 80.497971
| மாகாணம் = வட மாகாணம்
| மாவட்டம் =வவுனியா
வரி 38 ⟶ 32:
இங்குள்ள குளங்களில் பாரிய குளங்கள் ஆண்டு முழுவதும் நீரினைக் கொண்டு காணப்படுகின்றது. எனினும் சிறிய குளங்கள் மாரி காலங்களில் நீரினைக் கொண்டதாகவும் வரண்ட மாதங்களில் வற்றிவிடும் தன்மையும் கொண்டுள்ளது. அந்தவகையில் இம் மாவட்டத்தில் ஒரு பெரிய குளம் உட்பட 22 நடுத்தர குளங்களும், 674 சிறிய நீர்பாசன குளங்களும் அத்துடன் 22 புராதன குளங்களும் காணப்படுகிறது. இங்கு நீர் வளமானது மழைவீழ்ச்சியிலும் வற்றாத ஆறுகளிலும் தங்கியுள்ளது. 674 சிறிய நீர்ப்பாசன திட்டத்தில் 83 கைவிடப்பட்டுள்ளது. உலக வங்கி நிதிஉதவித்திட்டத்தின் கீழ் NEIAP – I மூலம் 103 சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் 01.04.2005 ஆண்டின் இறுதியில் பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் 22 குளங்கள் 2004 இல் 10,000 சிறிய குளங்கள் மீளமைப்பு திட்டத்தின் கீழ் மீளமைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்றன.
== கல்வி
=== பல்கலைக்கழகம் ===
[[படிமம்:Vavuniya District A3.png|300px|left|வவுனியா மாவட்ட அளவிடைக்கான படம்]]
இலங்கையின் வவுனியா
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளன.
=== பாடசாலைகள் ===
* வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை <ref>http://vcctmsopu.synthasite.com/</ref> (1878 இல் அமைக்கப்பட்டது, வவுனியாவின் முதல் பாடசாலை)
* [[வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்|வவுனியா மகா வித்தியாலயம்]] <ref>{{Cite web |url=http://www.vtmmv.sch.lk/web/index.php |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2015-05-20 |archive-date=2015-05-29 |archive-url=https://web.archive.org/web/20150529094710/http://www.vtmmv.sch.lk/web/index.php |url-status=dead }}</ref>
வரி 62 ⟶ 57:
* வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம்
* வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்.
* வ/வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயம்.
=== தொழில் நுட்பக் கல்லூரி ===
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5
=== விவசாயக் கல்லூரி ===
வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் [[வவுனியா விவசாயக் கல்லூரி]] அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய பட்டயப் படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
வரி 72 ⟶ 68:
வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.<ref>{{cite news |title=Salt on Old Wounds: The Systematic Sinhalization of Sri Lanka’s North, East and Hill Country (2012) - Annex III (Destruction of Hindu Temples)|url=https://sivasinnapodi.files.wordpress.com/2012/03/86040164-salt-on-old-wounds-the-systematic-sinhalization-of-sri-lanka_s-north-east-and-hill-country.pdf}}</ref><ref>{{cite news |title=Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka| url=http://www.tchr.net/religion_temples.htm}}</ref>
=== சைவக் கோயில்கள் ===
[[படிமம்:Vavuniya Kavadi.JPG|thumb|right|காவடி எடுக்கும் பக்தர்கள்]]
* சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
வரி 97 ⟶ 93:
*தோணிக்கல் நாகதம்பிரான் ஆலயம்
=== கிறித்தவ ஆலயங்கள் ===
* கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
* புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
வரி 118 ⟶ 114:
அரச இலவச Wi-fi ( வயர்லெஸ் ) சேவையினை வவுனியா பேருந்து நிலையம், வவுனியா புகையிரத நிலையம், வவுனியா பொது நூலகம் ஆகிய இடங்களில் பெற முடிவதுடன் தனியார் சேவையினை அசிச்டியா ( Assistia ) நிறுவனம் வழங்குகிறது
=== வானொலிகள் ===
* புகழ் இணைய வானொலி
* இலங்கை வானொலி வன்னிச்சேவை
* [[பண்பலை நாதம்]]
=== இதழ்கள் ===
* சகா பத்திரிகை
* நிலம் - கவி இதழ்
| |||