வாணி கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = வாணி கபூர் | image = Vaani Kapoor walked the ramp at the Lakme Fashion Week 2018 (03) (cropped).jpg | caption = 2018 லக்மே பேசன் வீக்கில் வாணி கபூர் | birth_date = {{birth date and age|df=yes|1988|08|23}} | birth_place..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 17:
கபூர் [[தில்லி|தில்லியில்]] ஒரு [[பஞ்சாபி இந்துக்கள்|பஞ்சாபி இந்து]] குடும்பத்தில் பிறந்தார்.<ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/chandigarh/personal-agenda-vaani-kapoor/story-OC3Gtg0iKiKbKgrahd8UaK.html|title=Personal Agenda: Vaani Kapoor|last=Lakhi|first=Navleen|date=October 19, 2013|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|language=en|archive-url=https://web.archive.org/web/20160313131822/https://www.hindustantimes.com/chandigarh/personal-agenda-vaani-kapoor/story-OC3Gtg0iKiKbKgrahd8UaK.html|archive-date=March 13, 2016|access-date=August 1, 2022}}</ref> கபூரின் தந்தை சிவ் கபூர் ஒரு மரச்சாமான்கள் ஏற்றுமதி தொழிலதிபராவார். [[வடமேற்கு தில்லி மாவட்டம்|வடமேற்கு தில்லியின்]] [[அசோக் விகார்|அசோக் விகாரிலுள்ள]] மாதா செய் கவுர் பொது பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இவர் மைதான் கர்கியில் உள்ள [[இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்|இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார், சுற்றுலாப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அதன் பிறகு இவர் இராசத்தானின் [[செய்ப்பூர்|செய்ப்பூரில்]] உள்ள [[ஓபராய் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ்|ஓபராய் ஓட்டல் மற்றும் ரிசார்ட்சில்]] பணிக் கல்வியைப் பெற்றார், பின்னர் ஐடிசி ஓட்டலில் பணியாற்றினார். இவர் [[வடிவழகர்|வடிவழகு]] திட்டப்பணிகளுக்கு எலைட் மாடல் மேனேசுமென்டில் கையெழுத்திட்டார்.<ref name="interview">{{Cite web|url=https://www.rediff.com/movies/slide-show/slide-show-1-vaani-kapoor-was-very-scared-of-the-director-of-shuddh-desi-romance/20130904.htm|title=Vaani Kapoor: Was VERY SCARED of the director of Shuddh Desi Romance|website=Rediff|archive-url=https://web.archive.org/web/20190630140859/https://www.rediff.com/movies/slide-show/slide-show-1-vaani-kapoor-was-very-scared-of-the-director-of-shuddh-desi-romance/20130904.htm|archive-date=30 June 2019|access-date=17 October 2019}}</ref>
 
<h1>== தொழில் </h1>==
 
=== ஆரம்ப வெற்றி முதல் இடைவெளி (2013–2017) ===
[[படிமம்:Vaani_Kapoor_and_Sushant_Singh_Rajput_launching_SHUDDH_DESI_ROMANCE's_song_Gulaabi.jpg|thumb|2013 இல் [[சுசாந்த் சிங் ராஜ்புத்|சுசந்த் சிங் ராஜ்புத்துடன்]] வாணி கபூர்]]
யாசு ராசு பிலிம்சுடன் மூன்று திரைப்படங்களில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் கபூர் இந்தித் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=http://archive.mid-day.com/entertainment/2013/sep/180913-shuddh-desi-romance-more-challenging-than-fun-vaani-kapoor.htm/|title='Shuddh Desi Romance' more challenging than fun: Vaani Kapoor|date=18 September 2013|publisher=Mid Day|archive-url=https://archive.today/20141013160234/http://archive.mid-day.com/entertainment/2013/sep/180913-shuddh-desi-romance-more-challenging-than-fun-vaani-kapoor.htm/|archive-date=13 October 2014|access-date=13 October 2014}}</ref> [[சுசாந்த் சிங் ராஜ்புத்|சுசந்த் சிங் ராஜ்புத்]] மற்றும் [[பரினீதி சோப்ரா|பரினீதி சோப்ராவுடன்]] இணைந்து ''சுத் தேசி ரொமான்''சு என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தில் துணை பாத்திரத்தில் நடிக்க கலைக்காணல் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்திரைப்படம் உடனுறைவு சம்பந்தப்பட்டது; இது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது, வெளிப்படையாகப் பேசும் பெண்ணாக கபூரின் பாத்திர சித்தரிப்பு பாராட்டப்பட்டது. கொய்மோயின் மொகர் பாசு, கபூர் "அவர் வெளிப்படையான சக்தி வாய்ந்த நடிகை இல்லையென்றாலும் ஒரு இனிமையான அறிமுக நடிகை"<ref name="Basu">{{Cite web|url=http://www.koimoi.com/reviews/shuddh-desi-romance-review/|title=Shuddh Desi Romance Review|last=Basu|first=Mohar|date=6 September 2013|publisher=[[Koimoi]]|archive-url=https://web.archive.org/web/20141015121144/http://www.koimoi.com/reviews/shuddh-desi-romance-review/|archive-date=15 October 2014|access-date=12 October 2014}}</ref> என்று எழுதினார், அதே நேரத்தில் ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|டைம்சு ஆப் இந்தியாவின்]]'' மதுரீதா முகர்ஜி அவர் "சுவாரசியமானவர், அழகானவர் மற்றும் நல்ல திரையில் இருப்பவர்" என்று எழுதினார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/movie-review/Shuddh-Desi-Romance-movie-review/movie-review/22326739.cms|title=Shuddh Desi Romance: Movie Review|last=Mukherjee|first=Madhureeta|date=6 September 2013|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20220226191525/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/movie-reviews/shuddh-desi-romance/movie-review/22326739.cms|archive-date=26 February 2022|access-date=12 October 2014}}</ref> ''சுத் தேசி ரொமான்சு'' உலகம் முழுவதும் திரைப்பட நுழைவுச்சீட்டு விற்பனையகத்தில் ₹76 கோடி வசூலித்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது.<ref name="Basu" /> 59வது பிலிம்பேர் விருதுகளில், கபூருக்கு சிறந்த பெண் அறிமுக விருது வழங்கப்பட்டது.<ref name="filmfare">{{Cite news|title=59th Idea Filmfare Awards Winners|url=http://www.filmfare.com/news/winners-of-59th-idea-filmfare-awards-5220.html|publisher=[[Filmfare]]|access-date=4 September 2014|archive-date=27 January 2014|archive-url=https://web.archive.org/web/20140127031218/http://www.filmfare.com/news/winners-of-59th-idea-filmfare-awards-5220.html}}</ref>
 
கபூரின் அடுத்த வெளியீடு ''[[ஆஹா கல்யாணம் (திரைப்படம்)|ஆஹா கல்யாணம்]]'' என்ற [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] காதல் நகைச்சுவை திரைப்படமாகும், இது 2010 ஆம் ஆண்டு வெளியான ''பேண்ட் பாஜா பாராத்'' இந்திஇந்தித் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மீண்டும் உருவாக்கம் ஆகும். இவர் [[நானி|நானிக்கு]] ஜோடியாக நடித்தார், திரைப்படத்திற்காக [[தமிழ்]] மொழியைக் கற்றுக்கொண்டார்.<ref>{{cite news|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-understand-Tamil-well-Vaani-Kapoor/articleshow/28680148.cms|title=I understand Tamil well: Vaani Kapoor|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=30 August 2017|archive-date=10 September 2017|archive-url=https://web.archive.org/web/20170910141102/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-understand-Tamil-well-Vaani-Kapoor/articleshow/28680148.cms|url-status=live}}</ref> வெளியானதும், திரைப்படம் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது மற்றும் கபூரின் நடிப்பு மோசமான வரவேற்பைப் பெற்றது.<ref>{{cite news|url=http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/aaha-kalyanam-conjugal-fights/article5716741.ece|title=Aaha Kalyanam: Conjugal fights|newspaper=The Hindu|date=22 February 2014|access-date=22 February 2014|archive-date=1 March 2014|archive-url=https://web.archive.org/web/20140301211155/http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/aaha-kalyanam-conjugal-fights/article5716741.ece|url-status=live}}</ref> 2016 இல், கபூர் [[ஆதித்யா சோப்ரா]] இயக்கத்தில் ''பெஃபிக்ரே'' என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தில் [[ரன்வீர் சிங்|ரன்வீர் சிங்கிற்கு]] ஜோடியாக நடித்தார், இது [[பாரிசு|பாரிசில்]] அமைக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/bollywood/ranveer-singh-on-befikre-trailer-launch-at-eiffel-tower-3075812/|title=It's surreal:Ranveer Singh on Befikre trailer launch at Eiffel Tower|date=10 October 2016|archive-url=https://web.archive.org/web/20191017094214/https://indianexpress.com/article/entertainment/bollywood/ranveer-singh-on-befikre-trailer-launch-at-eiffel-tower-3075812/|archive-date=17 October 2019|access-date=17 October 2019}}</ref> இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு சுற்றுலா வழிகாட்டியாக சைரா கில் கதாபாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.ibtimes.co.in/befikre-review-round-heres-what-critics-have-say-about-ranveer-singh-vaani-kapoors-parisian-707617|title=Befikre review round-up: Critics have given their verdict on Ranveer Singh and Vaani Kapoor's film|last=Sarkar|first=Prarthna|date=9 December 2016|website=International Business Times|archive-url=https://web.archive.org/web/20161210131156/http://www.ibtimes.co.in/befikre-review-round-heres-what-critics-have-say-about-ranveer-singh-vaani-kapoors-parisian-707617|archive-date=10 December 2016|access-date=10 December 2016}}</ref> விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது திரைப்பட நுழைவுச்சீட்டு விற்பனையகத்தில் தோல்வியாகக் கருதப்பட்டது.<ref>{{Cite news|url=http://www.mid-day.com/articles/vaani-kapoor-befikre-aditya-chopra-ranveer-singh-bollywood-news-interview/17922156|title=Vaani Kapoor feels 'Befikre' debacle was because of her|work=mid-day|access-date=16 July 2017|language=en|archive-date=17 July 2017|archive-url=https://web.archive.org/web/20170717151249/http://www.mid-day.com/articles/vaani-kapoor-befikre-aditya-chopra-ranveer-singh-bollywood-news-interview/17922156|url-status=live}}</ref> 2017 இல், யாசு ராசு பிலிம்சு கீழ் யாஷிதா சர்மாவின் "மைன் யார் மனனா நி" என்ற இசை காணொளியில் தோன்றினார்.
 
=== 2019–தற்போது ===
திரைப்படங்களில் இருந்து மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, இவர் [[கிருத்திக் ரோஷன்|கிருத்திக் ரோசன்]] மற்றும் [[டைகர் ஷெராப்|டைகர் செராப்]] உடன் இணைந்து ''வார்'' திரைப்படத்தில் சுருக்கமான காதல் பாத்திரத்தில் நடித்தார். இது சித்தார்த் ஆனந்த் மற்றும் மீண்டும் யாசு ராசு பிலிம்சு தயாரித்தது.<ref>{{Cite news|url=https://www.thehindu.com/entertainment/movies/hrithik-roshan-tiger-shroffs-next-titled-war/article28434842.ece|title='War' teaser promises an exhilarating Hrithik vs Tiger spectacle|last=Ians|date=15 July 2019|work=The Hindu|language=en-IN|issn=0971-751X|access-date=10 December 2021|archive-date=27 January 2021|archive-url=https://web.archive.org/web/20210127185309/https://www.thehindu.com/entertainment/movies/hrithik-roshan-tiger-shroffs-next-titled-war/article28434842.ece|url-status=live}}</ref> இந்தியாவில் 53.35 கோடிக்கு மேல் உள்ள பாலிவுட் திரைப்படத்திற்கான அதிகபட்ச தொடக்க நாள் வசூல் என்ற சாதனையை ''வார்'' அமைத்தது<ref>{{Cite web|url=https://www.bollywoodhungama.com/box-office-collections/worldwide/2019/|title=Bollywood Top Grossers Worldwide Bollywood Hungama|website=[[Bollywood Hungama]]|archive-url=https://web.archive.org/web/20190204174446/https://www.bollywoodhungama.com/box-office-collections/worldwide/2019/|archive-date=4 February 2019|access-date=10 December 2021}}</ref> [[அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியல்|2019 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக]] மாறியது, இது உலகளவில் 475 கோடிக்கும், உள்நாட்டில் 318 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்தியாவில் 300 கோடி கிளப்பில் நுழைந்தது.<ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/bollywood/war-box-office-hrithik-roshan-tiger-shroff-film-is-2019-s-highest-grossing-indian-film-worldwide-here-are-all-records-it-has-broken/story-a2pMyjygtLNGCfPrpf5XTL.html|title=War box office: Hrithik Roshan, Tiger Shroff film is 2019's highest grossing Indian film worldwide, here are all records it has broken|date=24 October 2019|website=Hindustan Times|archive-url=https://web.archive.org/web/20211210152250/https://www.hindustantimes.com/bollywood/war-box-office-hrithik-roshan-tiger-shroff-film-is-2019-s-highest-grossing-indian-film-worldwide-here-are-all-records-it-has-broken/story-a2pMyjygtLNGCfPrpf5XTL.html|archive-date=10 December 2021|access-date=10 December 2021}}</ref> அதன்மூலம் இதுவரை இவரது வெற்றிப் திரைப்படமாகும்.<ref>{{Cite web|url=https://www.telegraphindia.com/entertainment/vaani-kapoor-on-war-handling-the-failure-of-befikre-and-having-aditya-chopra-as-mentor/cid/1709675|title=Vaani Kapoor on War, handling the failure of Befikre and having Aditya Chopra as mentor|last=Upadhyay|first=Karishma|date=4 October 2019|website=The Telegraph (India)|archive-url=https://web.archive.org/web/20210127093507/https://www.telegraphindia.com/entertainment/vaani-kapoor-on-war-handling-the-failure-of-befikre-and-having-aditya-chopra-as-mentor/cid/1709675|archive-date=27 January 2021|access-date=10 December 2021}}</ref> இருப்பினும், இவரது வரையறுக்கப்பட்ட திரை இடத்திற்காக இவர் விமர்சிக்கப்பட்டார், இவரது இருப்பு முக்கியமாக ஒரு கவர்ச்சியை சேர்க்கும் வகையில் பரவலாகக் கருதப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/war-review-though-predictable-this-is-a-slick-and-smart-thriller/article29574158.ece|title='War' review: Astonishing action, slick screenplay and a killer Hrithik-Tiger bromance|date=3 October 2019|website=The Hindu|archive-url=https://web.archive.org/web/20211210151703/https://www.thehindu.com/entertainment/movies/war-review-though-predictable-this-is-a-slick-and-smart-thriller/article29574158.ece|archive-date=10 December 2021|access-date=10 December 2021}}</ref>
[[படிமம்:Vaani_Kapoor_snapped_during_'Bellbottom'_promotions.jpg|thumb|2021 இல் கபூர்]]
வரிசை 37:
இவரது திரைப்பட அறிமுகத்திற்குப் பிறகு, ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்சு ஆப் இந்தியா]]'' 2013 இன் "மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் புதுமுகம்" என்று இவருக்குப் பெயரிட்டது <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/vaani-kapoor-is-the-most-promising-female-newcomer-of-2013/articleshow/38995766.cms|title=Most Promising Female Newcomers of 2013|website=The Times of India|language=en|archive-url=https://web.archive.org/web/20161117131822/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/vaani-kapoor-is-the-most-promising-female-newcomer-of-2013/articleshow/38995766.cms|archive-date=17 November 2016|access-date=11 October 2022}}</ref> 2016 ஆம் ஆண்டில், இந்தியாவில் [[கூகுள்|கூகுளில்]] மிகவும் தேடப்பட்ட ஏழாவது பிரபல நடிகையாக கபூர் ஆனார்.<ref>{{Cite web|url=https://trends.google.com.pk/trends/yis/2016/IN/|title=See what was trending in 2016 – India|website=Google Trends|access-date=28 September 2019}}</ref>
 
<h1>== திரைப்படவியல் </h1>==
 
=== திரைப்படங்கள் ===
{| class="wikitable"
|+
வரிசை 105:
|}
 
=== தொலைக்காட்சி ===
{| class="wikitable sortable plainrowheaders"
! scope="col" |ஆண்டு
வரிசை 120:
|}
 
=== இசை காணொளிகள் ===
{| class="wikitable sortable plainrowheaders"
! scope="col" |ஆண்டு
வரிசை 130:
|"மைன் யார் மனானா நி"
|யாசிதா சர்மா
|<ref>{{Cite web|url=https://www.koimoi.com/videos/smokin-hot-vaani-pays-a-classic-tribute-with-a-reboot-of-ni-main-yaar-manana-ni/amp/|title=Smokin' Hot! Vaani Pays A Classic Tribute With A Reboot Of Main Yaar Manana Ni|date=16 October 2017|work=Koi Moi|archive-url=https://web.archive.org/web/20230426094220/https://www.koimoi.com/videos/smokin-hot-vaani-pays-a-classic-tribute-with-a-reboot-of-ni-main-yaar-manana-ni/amp/|archive-date=26 April 2023|access-date=21 June 2022|url-status=live}}</ref>
|}
 
வரிசை 140:
 
[[பகுப்பு:1988 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:பஞ்சாப் நபர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/வாணி_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது