வாணி போஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox person | name = வாணி போஜன் | image = Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet.jpg | caption = 2020 இல் ஓ மை கடவுளே பத்திரிக்கையாளர் சந்திப்பில் போஜன் | birth_date = {{birth date and age|1988..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Selvasivagurunathan m removed Category:வாழும் நபர்கள்; added Category:வாழும் மக்கள் using HotCat |
||
| வரிசை 138: | வரிசை 138: | ||
[[பகுப்பு:1988 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1988 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]] |
||
14:39, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| வாணி போஜன் | |
|---|---|
2020 இல் ஓ மை கடவுளே பத்திரிக்கையாளர் சந்திப்பில் போஜன் | |
| பிறப்பு | அக்டோபர் 28, 1988 ஊட்டி, தமிழ்நாடு, இந்தியா |
| இருப்பிடம் | சென்னை,தமிழ்நாடு |
| தேசியம் | இந்தியர் |
| மற்ற பெயர்கள் | சத்தியா, வாணி, சின்னத்திரை நயந்தாரா |
| கல்வி | இளங்கலை (ஆங்கிலம்) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | கலைக் கல்லூரி |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2012-இன்று |
| பெற்றோர் | போஜன், பார்வதி |
| விருதுகள் | சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருது |
வாணி போஜன் (Vani Bhojan, பிறப்பு: 28 அக்டோபர், 1988) என்பவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.[1] இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார்.[2] தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.[3]
வாழ்க்கைக் குறிப்பு
இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்துவருகிறார்.
தொடர்கள்
| ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2012 | ஆஹா | சுருதி | விஜய் தொலைக்காட்சி | |
| 2012 | மாயா | மாயா | ஜெயா தொலைக்காட்சி | |
| 2013–2018 | தெய்வமகள் | சத்யபிரியா | சன் தொலைக்காட்சி | |
| 2015–2017 | லட்சுமி வந்தாச்சு | நந்தினி, லட்சுமி, ஜான்சி | ஜீ தமிழ் | |
| 2016 | காமெடி ஜங்ஷன் | சன் தொலைக்காட்சி | விருந்தினராக | |
| 2017 | அசத்தல் சுட்டிஸ் | சன் தொலைக்காட்சி | தலைவர் | |
| 2017–2018 | கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் | விஜய் தொலைக்காட்சி | தலைவர் |
திரைப்படங்கள்
| இன்னும் வெளியிடப்படாத படங்களை குறிப்பிடுகின்றன. |
| ஆண்டு | பெயர் | கதபாதிரம் | மொழி | விபரம் |
|---|---|---|---|---|
| 2010 | ஒரு இரவு | அவந்திகா (மார்கரிட்டா) | ஹரிசங்கர் ஹரேஷ் நாராயண் கிருஷ்ணன் சேகர் |
தமிழ் |
| 2012 | அதிகாரம் 79 | டாக்டர் பூஜா | வினோத் வீர | தமிழ் |
| 2019 | மீக்கு மாத்ரமே செப்தா | ஸ்டெஃபி | தெலுங்கு | அறிமுகம் |
| 2020 | ஓ மை கடவுளே | மீரா | தமிழ் | அறிமுகம்:
படப்பிடிப்பு |
| லாக் அப் | அறிவிக்கப்படும் | தமிழ் | [4] | |
| Mr.W |
அறிவிக்கப்படும் | நிரஞ்சன் பிரபாகரன் | தமிழ் |
விருதுகள்
| ஆண்டு | விருது | வகை | பாத்திரம் | முடிவு |
|---|---|---|---|---|
| 2014 | சன் குடும்பம் விருதுகள் | சிறந்த நடிகை | சத்தியா | பரிந்துரை |
| 2014 | தேவதைகள் | சத்தியா | வெற்றி | |
| 2018 | சிறந்த நடிகை | சத்தியா | வெற்றி | |
| 2018 | கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் | சிறந்த நடிகை | சத்தியப் பிரியா | வெற்றி |
மேற்கோள்கள்
- ↑ "Vani Bhojan Wiki, Biography, Serial, Model, Images and More".
- ↑ "Aaha on Vijay TV".
- ↑ "SUN TV DEIVAMAGAL SATHYA".
- ↑ "Deivamagal come to an end". Times of India.
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help)