வாலிப ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = வாலிப ராஜா | image =வாலிப_ராஜா.jpg | caption = சுவரொட்டி | director = சாய் கோகுல் ராம்நாத் | producer = எச். முரளி | writer = சாய் கோகுல் ராம்நாத்
க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |

| வரிசை 6: | வரிசை 6: | ||
| producer = எச். முரளி |
| producer = எச். முரளி |

| writer = சாய் கோகுல் ராம்நாத்
கனேஷ் ராஜ் |
| writer = சாய் கோகுல் ராம்நாத்
கனேஷ் ராஜ் |

| starring = சேது
[[சந்தானம்]]
[[விசாகா சிங்]]
நுஷ்ராத் பரூச்சா |
| starring = சேது
[[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]]
[[விசாகா சிங்]]
நுஷ்ராத் பரூச்சா |

| music = ராதன் |
| music = ராதன் |

| cinematography = லோகனாதன் சீனிவாசன் |
| cinematography = லோகனாதன் சீனிவாசன் |

| editing = |
| editing = [[சத்தியராஜ் நடராஜன்]] |

| studio = வன்க்ஸ் விஷன் |
| studio = வன்க்ஸ் விஷன் |

| released = 25 மார்ச் 2016 |
| released = 25 மார்ச் 2016 |

| வரிசை 18: | வரிசை 18: | ||

''' வாலிப ராஜா''' (Vaaliba Raja) 2016இல் |
''' வாலிப ராஜா''' (Vaaliba Raja) 2016இல் வெளிவந்த [[தமிழ்]] [[நகைச்சுவைத் திரைப்படம்]]. சாய் கோகுல் ராம்நாத், தயாரிப்பு முரளி. இப்படத்தில் சேது, [[விசாகா சிங்]] மற்றும் நுஷ்ராத் பரூச்சா போன்றோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.<ref name="sify">{{cite web|url=http://www.sify.com/movies/comedy-trio-is-back-with-valiba-raja-news-tamil-nglkFBfebfd.html|title=Comedy trio is back with `Valiba Raja`!|publisher=sify.com|accessdate=2014-07-20}}</ref> இப்படத்தின் தயாரிப்பு 2013 சூன் மாதம் தொடங்கி 2016 மார்ச் 25 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது.<ref name="newindianexpress">{{citeweb|url=http://newindianexpress.com/entertainment/tamil/Laddu-cast-in-Vaaliba-Raja/2013/06/13/article1631821.ece|title='Laddu' cast in Vaaliba Raja — The New Indian Express|publisher=newindianexpress.com|accessdate=2014-07-20}}</ref> |

==நடிகர்கள்== |
==நடிகர்கள்== |

| வரிசை 25: | வரிசை 25: | ||
* [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] - மருத்துவர் ராஜா (வாலிப ராஜா) |
* [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] - மருத்துவர் ராஜா (வாலிப ராஜா) |

* [[விசாகா சிங்]] - ஷாலு |
* [[விசாகா சிங்]] - ஷாலு |

* நுஷ்ராத் பரூச்சா - |
* நுஷ்ராத் பரூச்சா - சுவீட்டி |

* [[ஜெயப்பிரகாசு]] - ராமச்சந்திரன் |
* [[ஜெயப்பிரகாசு]] - ராமச்சந்திரன் |

* ஸ்ரீரஞ்சனி - துர்கா, கார்த்திக்கின் தாயார் |
* ஸ்ரீரஞ்சனி - துர்கா, கார்த்திக்கின் தாயார் |

* [[விடிவி கணேஷ்]] - பிரபாகரன் சேட்ஜி, |
* [[விடிவி கணேஷ்]] - பிரபாகரன் சேட்ஜி, சுவீட்டியின் தந்தை |

* [[தேவதர்சினி]] - தேவதர்சினி |
* [[தேவதர்சினி]] - தேவதர்சினி |

* சித்ரா லஷ்மணன் - சித்ரா லஷ்மணன் |
* சித்ரா லஷ்மணன் - சித்ரா லஷ்மணன் |

| வரிசை 77: | வரிசை 77: | ||
==வெளியீடு== |
==வெளியீடு== |

2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில்படப்பிடிப்பு முடிவடைந்தாலும், தயாரிப்பாளர்கள் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரை பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படாதது, பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதியாக அது நவம்பர் 27, 2015 இல் வெளியிடப்பட்டது. ஜனவரி 1, 2016 இல் இந்த திரைப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் மார்ச் 25, 2016 அன்று |
2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில்படப்பிடிப்பு முடிவடைந்தாலும், தயாரிப்பாளர்கள் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரை பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படாதது, பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதியாக அது நவம்பர் 27, 2015 இல் வெளியிடப்பட்டது. ஜனவரி 1, 2016 இல் இந்த திரைப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் மார்ச் 25, 2016 அன்று இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது, இதனால் 3 ஆண்டுகளாக தாமதமானது.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/reallife-doctor-plays-patient/article7652751.ece|title=Real-life doctor plays patient|last=Ramanujam|first=Srinivasa|work=The Hindu|access-date=2017-05-04|language=en}}</ref><ref>http://www.indiaglitz.com/santhanam-sethu-vishaka-singh-vaaliba-raja-to-hit-the-screens-on-sep-24-tamil-news-142080.html</ref> இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை [[சன் தொலைக்காட்சி]] நிறுவனம் பெற்றது.<ref>https://www.facebook.com/TamilTvChanExp/posts/1207250122686286</ref> |

==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |

05:47, 9 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| வாலிப ராஜா | |

சுவரொட்டி | |
| இயக்கம் | சாய் கோகுல் ராம்நாத் |
| தயாரிப்பு | எச். முரளி |
| கதை | சாய் கோகுல் ராம்நாத் கனேஷ் ராஜ் |
| இசை | ராதன் |
| நடிப்பு | சேது சந்தானம் விசாகா சிங் நுஷ்ராத் பரூச்சா |
| ஒளிப்பதிவு | லோகனாதன் சீனிவாசன் |
| படத்தொகுப்பு | சத்தியராஜ் நடராஜன் |
| கலையகம் | வன்க்ஸ் விஷன் |
| வெளியீடு | 25 மார்ச் 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வாலிப ராஜா (Vaaliba Raja) 2016இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். சாய் கோகுல் ராம்நாத், தயாரிப்பு முரளி. இப்படத்தில் சேது, விசாகா சிங் மற்றும் நுஷ்ராத் பரூச்சா போன்றோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சந்தானம் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[1] இப்படத்தின் தயாரிப்பு 2013 சூன் மாதம் தொடங்கி 2016 மார்ச் 25 அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது.[2]
நடிகர்கள்
- சேது - கார்த்திக்
- சந்தானம் - மருத்துவர் ராஜா (வாலிப ராஜா)
- விசாகா சிங் - ஷாலு
- நுஷ்ராத் பரூச்சா - சுவீட்டி
- ஜெயப்பிரகாசு - ராமச்சந்திரன்
- ஸ்ரீரஞ்சனி - துர்கா, கார்த்திக்கின் தாயார்
- விடிவி கணேஷ் - பிரபாகரன் சேட்ஜி, சுவீட்டியின் தந்தை
- தேவதர்சினி - தேவதர்சினி
- சித்ரா லஷ்மணன் - சித்ரா லஷ்மணன்
- நீலிமா ராணி - சித்ரா கலா
- சுப்பு பஞ்சு - பத்மநாபன்
- இராசேந்திரன் (நடிகர்) - ராஜேந்திரா
- மீரா கிருஷ்ணன் - சித்ரா லஷ்மி
- பாண்டு - போக்குவரத்து காவலர்
- பட்டிமன்றம் ராஜா - ஜோஸியர்
- பேபி மித்ரா - மித்ரா
- ஜாங்கிரி மதுமிதா
- மகாநதி சங்கர்
- போண்டா மணி
- அகவம்மா
- கனல் கண்ணன் - சிறப்புத் தோற்றம்
- அஸ்வின் ராஜா - கௌரவத் தோற்றம்
- சீனிவாசன் கௌரவத் தோற்றம்
தயாரிப்பு
2013இல் வெளியான சாய் கோகுல் ராம்நாத் இயக்கிய மற்றொரு நகைச்சுவைத் திரைப்படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுவதாக சூன் 2013இல் தகவல்கள் வெளியானது சாய் கோகுல் ராம்நாத் இயக்கிய "ஷிவானி என்ற மற்றொருத் திரைப்படம் வெளியாகவில்லை.இப்படத்தில் சேது, விசாகா சிங் மற்றும் நுஷ்ராத் பரூச்சா போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சந்தானம் மனநல மருத்துவர் பாத்திரத்தில் நடித்திருந்தார் [3] 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் படம் தொடங்கியது, இந்தி நடிகை நுஷ்ராத் பரூச்சா 2013 ஆம் ஆண்டின் மத்தியில் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.[4][5] 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் படப்பிடிப்பு முடிவடைந்தது, தயாரிப்பாளர்கள் மே 2014 இல் திரைப்படத்தை வெளியிடும் நோக்கத்தை வெளிப்படுத்தினர், ஆனால் அந்த வெளியீடு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.[6]
ஒலித்தொகுப்பு
ஒலித்தொகுப்பை ராதன் மேற்கொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சூன் 2014 அன்று பாடல்கள் வெளியிடப்பட்டது.[7][8] ஒலிப்பதிவு கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[9]
| வாலிப ராஜா | ||||

ஒலித்தொகுப்பு

| வெளியீடு | 2014 | |||
| ஒலிப்பதிவு | 2014 | |||
| ஸ்டுடியோ | திரைப்பட ஒலித்தொகுப்பு | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத் தயாரிப்பாளர் | ராதன் | |||
| ராதன் காலவரிசை | ||||

- என்னமோ பன்னுர - ராஜன் ராமீ
- ஒரு நாள் - போபோ ஷாஷி . வேனா கண்டசாலா
- வா மதி - பிளேஸ் , முகேஷ்
- நடுக்கடல - கானா பாலா
வெளியீடு
2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில்படப்பிடிப்பு முடிவடைந்தாலும், தயாரிப்பாளர்கள் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வரை பொருத்தமான நேரத்தில் வெளியிடப்படாதது, பல தேதிகள் அறிவிக்கப்பட்டு, இறுதியாக அது நவம்பர் 27, 2015 இல் வெளியிடப்பட்டது. ஜனவரி 1, 2016 இல் இந்த திரைப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் மார்ச் 25, 2016 அன்று இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது, இதனால் 3 ஆண்டுகளாக தாமதமானது.[10][11] இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் பெற்றது.[12]
மேற்கோள்கள்
- ↑ "Comedy trio is back with `Valiba Raja`!". sify.com. Retrieved 2014-07-20.
- ↑ "'Laddu' cast in Vaaliba Raja — The New Indian Express". newindianexpress.com.
- ↑ "'Laddu' cast in Vaaliba Raja". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/tamil/Laddu-cast-in-Vaaliba-Raja/2013/06/13/article1631821.ece.
- ↑ "Santhanam is 'Vaaliba Raja'!" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2015-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124153410/http://www.sify.com/movies/santhanam-is-vaaliba-raja-news-tamil-nkqkdNdaeaisi.html.
- ↑ "Nushrat Bharucha debuts in Tamil cinema" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2015-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124164939/http://www.sify.com/movies/nushrat-bharucha-debuts-in-tamil-cinema-news-national-nixtumfebhesi.html.
- ↑ IANS. "Comedy is central" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/comedy-is-central/article5893293.ece.
- ↑ "Kamal Haasan upset with Santhanam?" (in en). Sify இம் மூலத்தில் இருந்து 2014-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140628173545/http://www.sify.com/movies/kamal-haasan-upset-with-santhanam-news-tamil-og2kn2dfjjdee.html.
- ↑ IANS. "Kamal Haasan to unveil ‘Valiba Raja’ music" (in en). The Hindu. http://www.thehindu.com/entertainment/kamal-haasan-to-unveil-valiba-raja-music/article6136469.ece.
- ↑ "Valeba Raja (aka) Vaaliba Raja songs review". behindwoods.com. Retrieved 2017-05-04.
- ↑ Ramanujam, Srinivasa. "Real-life doctor plays patient" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/reallife-doctor-plays-patient/article7652751.ece.
- ↑ http://www.indiaglitz.com/santhanam-sethu-vishaka-singh-vaaliba-raja-to-hit-the-screens-on-sep-24-tamil-news-142080.html
- ↑ https://www.facebook.com/TamilTvChanExp/posts/1207250122686286