வால்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = வால்டர் | image = Walter poster.jpg | alt = | caption = Theatrical release poster | director = யு. அன்பரசன் | producer = சுருதி திலக் | writer = யு. அன்பரசன் | narrator = சத்யராஜ் |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: அதிரடி திரைப்படம் → அதிரடித் திரைப்படம் using AWB
 
வரிசை 21:
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''வால்டர்''' (''Walter'') என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் [[தமிழ்]] [[குற்றவியல் திரைப்படம்|குற்றவியல் அதிரடிஅதிரடித் திரைப்படம்]] ஆகும். யு. அன்பரசன் எழுதி இயக்கிய இப்படத்தை சுருதி திலக் தயாரித்துள்ளார். இப்படத்தில் [[சிபிராஜ்|சிபி சத்யராஜ்]], [[நடராஜன் சுப்பிரமணியம்|நடராஜ்]], [[சமுத்திரக்கனி]], [[ரித்விகா]], [[சனம் ஷெட்டி]], முனிஷ்காந்த், [[ஷிரின் காஞ்ச்வாலா]] ஆகியோர் நடித்தனர் . படத்தின் முதன்மை படப்பிடிப்ப 2019 சூனில் தொடங்கியது,<ref name="m1:newind">{{Cite web|url=http://www.newindianexpress.com/entertainment/tamil/2019/jun/15/sibirajs-next-named-walter-to-feature-him-as-a-cop-1990418.html|title=yogi's next named Walter, to feature him as a cop|website=The New Indian Express|language=en|access-date=2019-06-15}}</ref> படம் 13 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்டது.<ref name="reld:toi">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/walter/movieshow/73027964.cms|title=Walter|website=Times of India|language=en|access-date=10 March 2020}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 44:
2018 செப்டம்பரில் யு. அன்பரசன் ''வால்டர்'' என்ற படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமாகிறார் என்று அறிவிக்கபட்டது. இப்படத்தில் [[விக்ரம் பிரபு]], [[அர்ஜுன்]], [[ஜாக்கி செராப்]] ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ராதன் இசையமைக்கவுள்ளார் எனப்பட்டது. இருப்பினும் இந்த திரைப்பட திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டது.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vikram-prabhus-next-titled-walter/articleshow/65806260.cms|title=Vikram Prabhu's next titled 'Walter'|newspaper=The Times of India|date=14 September 2018|accessdate=1 July 2020}}</ref>
 
புதிய தயாரிப்பாளர்களுடன் இத்திரைப்படம் 2019 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்போது படத்தில் [[சிபிராஜ்|சிபி சத்யராஜ்]] முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார், [[சமுத்திரக்கனி]], [[கௌதம் மேனன்]] ஆகியோரும் படத்தில் இடம்பெறுவார்கள் எனப்பட்டது. பின்னர் மேனன் இதிலிருந்து பின்வாங்கினார், அவருக்கு பதிலாக [[நடராஜன் சுப்பிரமணியம்]] ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு 2019 சூன் முதல் [[கும்பகோணம்]], [[தஞ்சாவூர்|தஞ்சாவூரை]] சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தில் [[சிபிராஜ்|சிபி சத்தியராஜ்]] ஒரு காவல் துறை அதிகாரியாக நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.filmibeat.com/tamil/movies/walter.html|title=Walter|website=Film beat}}</ref> இந்திய ஒளிப்பதிவாளர் [[நடராஜன் சுப்பிரமணியம்|நட்டி]], [[சமுத்திரக்கனி]] ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிப்பது ரகசியமாக வைக்கபட்டிருந்தது. ரசமதி, இளையராஜா, தர்ம பிரகாஷ், விக்கி ஆகியோர் முறையே ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசையமைப்பு, சண்டை பயிற்சி போன்றவற்றிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
 
== வெளியீடு ==
வரிசை 60:
[[பகுப்பு:சிபிராஜ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சமுத்திரக்கனி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சார்லி நடித்த திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/வால்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது