வி. ஸ்ரீராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் | image = Sriram V.jpg | alt = | caption = | birth_name = | birth_date = {{birth-date and age|22 June 1966}} | birth_place = ஐக்கிய இராச்சியம் | nationality = இந்தியா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 17:
'''ஸ்ரீராம் வெங்கடகிருஷ்ணன்''' ('''Sriram Venkatakrishnan''') (பிறப்பு: 22 சூன் 1966), இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலபதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களைப் போற்றும் ஆர்வலர் ஆவார்.<ref>{{Cite news|url=https://www.thehindu.com/news/cities/chennai/history-beckons-walks-gain-currency/article26690500.ece|title = History beckons: Chennai heritage walks gain currency|newspaper = The Hindu|date = 31 March 2019|last1 = Lakshmi|first1 = K.}}</ref> இவர் தனது பள்ளிக் கல்வியை [[சென்னை]] மற்றும் [[கொல்கத்தா]]வில் முடித்தார். 1987ல் [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தில்]] இளநிலை பொறியியல் மற்றும் முதுநிலை வணிக மேலாண்மையில் சந்தை & விளம்பரப் படிப்புகளைப் பயின்றார். தனது குடும்பத் தொழிலான
தொழிலக நீரியல் சேமக்கலன்கள் மற்றும் மென்பொருள் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னர், சிறீராம் சந்தை மற்றும் விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தார்.<ref>from the author's profile in Carnatic Summer.</ref> சிறீராம் தற்போது [[சென்னை]] மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளின் வரலாறுகளை ஆவணப்படுத்திக் கொண்டு வருகிறார்.
==சென்னை பாரம்பரிய நடைபயணங்கள்==
சென்னை பாரம்பரிய நடைப்பயணத்தின் முன்னோடியான சிறீராம் 1999ம் ஆண்டில் [[மைலாப்பூர்|மைலாப்பூரில்]] முதல் பாரம்பரிய நடைபயணத்தைத் துவக்கி வைத்தார்.<ref name="outlookindia">{{cite web|url=https://www.outlookindia.com/magazine/story/here-clive-ate-his-noonday-tiffin/298578|title=Here Clive Ate His Noonday Tiffin {{pipe}} Outlook India Magazine|website=outlookindia.com|access-date=2021-11-26}}</ref> இவரின் சென்னை நடைபயணம் பலரால் கவரப்பட்டதால், மாதாந்திர சென்னை நகர நடைபயணம் மற்றும் சென்னை அருகே உள்ள பல பகுதிகளுக்குப் பரவியது. 2018 முடிய சிறீரம் தனது குழுவினரோடு சென்னை மற்றும் அதனருகில் உள்ள இடங்களில் உள்ள 75 வரலாற்று முக்கியத்துவமான இடங்களுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார்.
==பிற தகவல்கள்==
[[தி இந்து]] நாளிதழில் தனது படைப்புகளை வெளியிட்டுள்ளார். [[சு. முத்தையா]] ஆசிரியாகக் கொண்டு மாத இருமுறை வெளியாகும் இசை இதழின் கூடுதல் ஆசிரியர் ஆவார். சிறீராம் சென்னையில் உள்ள [[மியூசிக் அகாதெமி (சென்னை)|மியூசிக் அகாதமி]]யின் நான்கு செயலாளர்களில் ஒருவராக உள்ளார்.<ref name="musicacademymadras">{{cite web|url=https://www.musicacademymadras.in/executive-committee-2017-2020|title=Committee|website=Music Academy|access-date=2021-11-26}}</ref> சிறிராமின் வலைதளத்தில் சென்னையின் பாரம்பரியம் மற்றும் கருநாடக இசை குறித்து எழுதி வருகிறார்.
==படைப்புகள்==
* {{cite book|title=Carnatic summer: Life of twenty great exponents|last=Sriram|first=V.|publisher=[[Westland Books|East West Books]]|year=2004|isbn=8188661260|pages=<!--|ISBN= 9788188661268 -->}}
வரிசை 48:
{{சென்னைத் தலைப்புகள்}}
{{DEFAULTSORT:Sriram, V.}}
[[பகுப்பு:1966 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தமிழ் வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழகப் பத்திரிகையாளர்கள்]]
[[பகுப்பு:சென்னை
[[பகுப்பு:வலைப்பதிவாளர்கள்]]
| |||