விசயகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி இளமைக்காலம்: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB
வரிசை 40:
| children = விசய பிரபாகரன், <br /> [[சண்முகபாண்டியன்]]
| party = [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்]]
| nickname = {{hlist|கேப்டன்|கருப்பு எம். ஜி. ஆர்.<ref name="Ramanujam 2023 v580">{{cite web | last=Ramanujam | first=Srinivasa | title=Why is Vijayakanth called 'Captain'? A throwback to the actor's 100th film | website=The Hindu | date=28 December 2023 | url=https://www.thehindu.com/entertainment/movies/why-is-vijayakanth-called-captain-a-throwback-to-the-actors-100th-film/article67682565.ece | access-date=28 December 2023 | archive-date=28 December 2023 | archive-url=https://web.archive.org/web/20231228082310/https://www.thehindu.com/entertainment/movies/why-is-vijayakanth-called-captain-a-throwback-to-the-actors-100th-film/article67682565.ece | url-status=live }}</ref><ref>{{cite web|url=https://thefederal.com/states/south/tamil-nadu/is-vijayakant-reviving-the-black-mgr-image-amid-covid-19-pandemic/amp/|title=Is Vijayakant reviving the 'Black MGR' image amid COVID-19 pandemic?|date=22 April 2020|website=thefederal.com|access-date=27 September 2020|archive-date=11 October 2020|archive-url=https://web.archive.org/web/20201011224440/https://thefederal.com/states/south/tamil-nadu/is-vijayakant-reviving-the-black-mgr-image-amid-covid-19-pandemic/amp/|url-status=live}}</ref>|புரட்சிக் கலைஞர்<ref>{{Cite web|url=https://www.theweek.in/theweek/statescan/vijayakanth-finds-himself-nowhere-in-tamil-nadu-politics.html|title=Captain's curse|date=12 June 2016|website=theweek.in|access-date=27 September 2020|archive-date=6 July 2019|archive-url=https://web.archive.org/web/20190706025158/https://www.theweek.in/theweek/statescan/vijayakanth-finds-himself-nowhere-in-tamil-nadu-politics.html|url-status=live}}</ref>}}
| awards = * [[File:Padma Bhushan India IIe Klasse.jpg|20px]] [[பத்ம பூசன்]] (2024) <small>(இறப்பிற்கு பின்)</small>
* [[மதிப்புறு முனைவர் பட்டம்]] (2011)
* [[கலைமாமணி விருது]] (2001)
|death_place=[[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|citizenship=இந்தியர்}}
'''விசயகாந்து''' (''Vijayakanth'', '''விஜயகாந்த்'''; இயற்பெயர்: '''விஜயராஜ்''', 25 ஆகத்து 1952 – 28 திசம்பர் 2023) ஒரு [[திரைப்படம்|திரைப்பட]] நடிகரும், [[தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்]] கட்சியின் நிறுவனத் தலைவரும் ஆவார். இவர் 2006 முதல் 2016 வரை [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்ட மன்ற]] உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவரது நான்கு தசாப்த திரை வாழ்க்கையில், இவர் 150க்கும்150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ''[[வைதேகி காத்திருந்தாள்]]'' (1984), ''[[அம்மன் கோவில் கிழக்காலே]]'' (1986), ''[[பூந்தோட்ட காவல்காரன்]]'' (1988), ''[[செந்தூரப்பூவே]]'' (1988), ''[[புலன் விசாரணை (திரைப்படம்)|புலன் விசாரணை]]'' (1990), ''[[சின்ன கவுண்டர்]]'' (1992), ''[[ஆனஸ்ட் ராஜ்]]'' (1994), ''[[தாயகம் (திரைப்படம்)|தாயகம்]]'' (1996) மற்றும் ''[[வானத்தைப் போல]]'' (2000) ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக இவர் அறியப்படுகிறார்.<ref name=":5">{{Cite news |last=Chandar |first=Bhuvanesh |date=28 December 2023 |title=Adios, Captain Vijayakanth: The quintessential cop and crusader on-screen |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/entertainment/movies/adios-captain-vijayakanth-the-quintessential-cop-and-crusader-on-screen/article67682992.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref>
 
இவர் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளையும்]], மூன்று [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளையும்]] பெற்றுள்ளார். தமிழ் நாட்டின்தமிழ்நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான [[கலைமாமணி விருது]], இவருக்கு 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=Passing of Tamil Cinema icon & DMDK founder 'Captain' Vijayakanth leaves a void that will be hard to fill: PM Modi |url=https://www.firstpost.com/india/passing-of-tamil-cinema-icon-and-dmdk-founder-captain-vijayakanth-leaves-a-void-that-will-be-hard-to-fill-pm-modi-13553282.html |access-date=30 December 2023 |website=Firstpost |language=en}}</ref><ref name=":8">{{Cite news |date=28 December 2023 |title='Vijayakanth was known for his open and bold stance' |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/vijayakanth-was-known-for-his-open-and-bold-stance/articleshow/106342370.cms |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref> ''செந்தூரப் பூவே'' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக, 1988ஆம் ஆண்டில் இவர் [[சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது|சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை]] வென்றுள்ளார். ''தாயகம்'' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக, 1996ஆம் ஆண்டில் [[தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு]] இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மேலும் இரு சினிமா எக்சுபிரசு மற்றும் ஒரு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருதைப்]] பெற்றுள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத் துறை கதாநாயகர்களில் விசயகாந்தும் ஒருவர் ஆவார். இவரது திரைப்படங்கள் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]]க்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
 
இவர் தன் திரை வாழ்க்கை முழுவதும் இரசிகர்கள் மற்றும் சக திரைத் துறையினரிடமிருந்து பல பட்டப் பெயர்களைப் பெற்றுள்ளார். இவரது 100வது திரைப்படமான ''[[கேப்டன் பிரபாகரன்]]'' (1991) மற்றும் [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்திய நடிகர் சங்கத்தில்]] (2000–2006) மாற்றத்தை ஏற்படுத்திய இவரது தலைமைத்துவத்திற்காக இவர் "கேப்டன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் நடிகர் சங்கமானது கடன்களிலிருந்து மீண்டது. குறைந்த ஊதியம் பெற்ற உறுப்பினர்களுக்கு, இவர் ஓய்வூதியத்தைக் கொண்டு வந்தார்.<ref>{{Cite web |date=28 December 2023 |title=How actor-turned-politician Vijayakanth earned the popular moniker 'Captain' |url=https://www.hindustantimes.com/india-news/how-actor-turned-politician-vijayakanth-earned-the-popular-moniker-captain-101703741880892.html |access-date=28 December 2023 |website=Hindustan Times |language=en |archive-date=28 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231228093826/https://www.hindustantimes.com/india-news/how-actor-turned-politician-vijayakanth-earned-the-popular-moniker-captain-101703741880892.html |url-status=live }}</ref><ref name=":4">{{cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/vijayakanth-tamil-nadu-loses-its-captain-1952-2023-9085790/|title=Vijayakanth (1952–2023): Tamil Nadu loses its Captain|date=28 December 2023 |publisher=Indian Express|access-date=28 December 2023|archive-date=28 December 2023|archive-url=https://web.archive.org/web/20231228093900/https://indianexpress.com/article/entertainment/tamil/vijayakanth-tamil-nadu-loses-its-captain-1952-2023-9085790/|url-status=live}}</ref> புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததால், இவர் "புரட்சிக் கலைஞர்" என்ற பட்டத்தை [[எஸ். தாணு|எஸ். தாணுவிடமிருந்து]] பெற்றார்.<ref>{{cite news |title=Difference between a mere actor and a star is a grandiose appellation in the glitzy world of South Indian cinema |url=https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms |access-date=30 March 2021 |work=Theதி Economicஎகனாமிக் Timesடைம்ஸ் |date=6 February 2013 |archive-date=19 April 2023 |archive-url=https://web.archive.org/web/20230419012340/https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms |url-status=live }}</ref> ஏழைக் குடும்பங்களுக்கான உதவி மற்றும் தமிழ் திரைத் துறையின் நலிவுற்ற நடிகர்களுக்கான உதவிகள் ஆகிய மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் காரணமாக, இவர் "கருப்பு எம். ஜி. ஆர்." என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.<ref>{{Cite news |last=Kannan |first=Ramya |date=28 December 2023 |title=Vijayakant {{!}} The actor-politician who was more than just hope for his ardent followers |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/the-actor-politician-who-was-more-than-just-hope-for-his-ardent-followers/article67684875.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref> இவர் படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் சம தரத்திலான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிற்காக அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் பெறும் நடிகர்களுக்கும், படக்குழு உறுப்பினர்களுக்கும் தனக்கு வழங்கப்படும் அதே தரத்திலான உணவே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவ்வாறு வழங்கப்படுவதை உறுதியும் செய்தார்.<ref>{{cite news | url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/captain-vijayakanth-passes-away-here-is-a-recap-of-the-cinematic-journey-of-the-inspirational-actor/photostory/106349486.cms | title=Captain Vijayakanth passes away! Here is a recap of the cinematic journey of the inspirational actor | newspaper=The Times of India }}</ref> தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக சில படங்களுக்கு தன் சம்பளத்தில் ஒரு பங்கையும் விட்டுக் கொடுத்தார்.<ref>{{Cite web|url=https://www.thenewstuff.in/captain-word-suits-him-sure|title=Captain... The word suits him for sure!|date=21 April 2020|access-date=14 August 2021|archive-date=14 August 2021|archive-url=https://web.archive.org/web/20210814192907/https://www.thenewstuff.in/captain-word-suits-him-sure|url-status=live}}</ref>
 
இவர் இவரது அரசியல் வாழ்க்கையின் போது, தனது "வெளிப்படையான மற்றும் துணிவான நிலைப்பாட்டிற்காக" அறியப்படுகிறார்.<ref name=":8" /> [[தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்|தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தை]] 2005இல் நிறுவியதற்குப் பிறகு, 2006 முதல் 2016 வரை [[விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)|விருத்தாச்சலம்]] மற்றும் [[இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)|இரிஷிவந்தியம்]] ஆகிய தொகுதிகளை, தலா ஒரு முறை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் இரு முறை இவர் [[சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] இருந்துள்ளார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]], தே. மு. தி. க.[[தேமுதிக]] இரண்டாவது அதிக தொகுதிகளைப் பெற்றது. இவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்|தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்]]. 2016ஆம் ஆண்டு வரை, அப்பதவியில் தொடர்ந்தார். இவர் உடல் நலம் குன்றி வந்த காலத்தில், தே. மு. தி. க. தலைவராக தான் 2023இல் இறக்கும் வரையில் தொடர்ந்தார்.
 
== இளமைக்காலம் ==
''விசயகாந்து'' என்னும் ''விசயராஜ்'', [[விருதுநகர் மாவட்டம்]], [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] அருகில் உள்ள [[ராமானுஜபுரம் ஊராட்சி|இராமானுசபுரம்]] என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரதுஇவரின் தந்தை பெயர் அழகர்சாமி, தாயார் பெயர் ஆண்டாள் ஆகும். இவருக்கு 1 வயதான போதே இவரதுஇவரின் தாயார் இறந்து விட்டார். சிறு வயதிலேயே இவரது குடும்பம் [[மதுரை|மதுரைக்கு]] இடம் பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் மேல மாசி வீதியில் வசித்து வந்தார்.
 
இவர் தன் தொடக்க கால பள்ளிப் படிப்பை [[தேவகோட்டை|தேவகோட்டையிலுள்ள]] [[தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி|தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும்]], மதுரையிலுள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.<ref>{{Cite web|archiveurl=https://web.archive.org/web/20231228055427/https://m.dinamalar.com/detail.php?id=3514495|url=https://m.dinamalar.com/detail.php?id=3514495|accessdate=28 திசம்பர் 2023|archivedate=28 திசம்பர் 2023|title="சின்ன கவுண்டர், எங்க செல்ல கவுண்டர்": விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு}}</ref> நெல்லை மாவட்டம் [[விக்கிரமசிங்கபுரம்]] பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து 1966ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை 9, 10 வகுப்புகளில் கல்வி கற்றார்.<ref>{{Cite web|title=Vijayakanth: `கொடை வள்ளல்... ஆருயிர் நண்பன்!' - விஜயகாந்தை எண்ணி மருகும் பள்ளி நண்பர்|archiveurl=https://web.archive.org/web/20240109211712/https://www.vikatan.com/government-and-politics/vijaykanth-best-friend-recollects-school-days-with-him-in-nellai|url=https://www.vikatan.com/government-and-politics/vijaykanth-best-friend-recollects-school-days-with-him-in-nellai|archivedate=09 சனவரி 2024}}</ref>
 
சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், படிப்பில் இவர் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்பு வரை இவர் படித்தார்.<ref name="Vikatan">{{cite news | url=http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html | title=ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி? | work=Vikatan | date=25 August 2016 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref> பிறகு தன் தந்தையின் மேற்பார்வையில், கீரைத்துறை மாகாளிப்பட்டியில் இயங்கிய அரிசி ஆலையில் தனது பதின்ம வயதில் சிறு சிறு பணிகளைச் செய்து வந்தார்.<ref>{{Cite web|date=29 திசம்பர் 2023|title=விஜயகாந்த்: பகல் முழுவதும் ரைஸ்மில் வேலை, இரவு முழுவதும் போட்டோ ஷூட் - மதுரை ராசி ஸ்டுடியோவில் தமிழ் சினிமாவின் கேப்டன் உருவானது எப்படி?|url=https://www.bbc.com/tamil/articles/cw0dex0eeg1o|access-date=31 திசம்பர் 2023|website=BBC News தமிழ்|language=ta|archiveurl=https://web.archive.org/web/20240102192236/https://www.bbc.com/tamil/articles/cw0dex0eeg1o|archivedate=02 சனவரி 2024}}</ref>
 
== மண வாழ்க்கை ==
விசயகாந்து, 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துசெய்துக் கொண்டார்.<ref>{{cite web|url=https://tamil.filmibeat.com/celebs/vijayakanth/biography.html|title=விஜயகாந்த்}}</ref> இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் [[சண்முகபாண்டியன்|சண்முக பாண்டியன்]] என இரு மகன்கள் உள்ளனர்.
 
== அரசியல் வாழ்க்கை ==
1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப்[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]யாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.{{cn}}
 
=== அரசியல் கட்சி ===
2005 ஆம் ஆண்டு [[தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்]] என்ற பெயரில், புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.<ref>{{cite web|url=http://dmdkparty.com/|title=தேமுதிக வரலாறு}}</ref>
 
=== 2006 சட்டமன்றத் தேர்தல் ===
[[தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், [[விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)|விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து]] வெற்றி பெற்று [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழகச் சட்டப்பேரவை]] உறுப்பினராகப் பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.<ref>{{cite web|url=http://www.livemint.com/Politics/dmQX9NQYV7LWLrr81fFJxK/DMDK-chief-Vijayakanth-loses-Ulundurpettai-assembly-seat-d.html|title=DMDK chief Vijayakanth loses Ulundurpettai assembly seat, deposit}}</ref>
 
=== 2011 சட்டமன்றத் தேர்தல் ===
பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)|இரிஷிவந்தியம் தொகுதியில்]] போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்ட மன்ற]] உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
 
=== 2016 சட்டமன்றத் தேர்தல் ===
பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)|மக்கள் நலக் கூட்டணி]]யுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். இவர் அணியின் '''முதல்வர் வேட்பாளராக''' அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece|title=‘Captain’ to steer third front in T.N., strikes deal with PWF}}The Hindu (MARCH 23, 2016)</ref> அத்தேர்தலில் இவர் [[உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]] தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தனர். இவர் போட்டியிட்ட [[உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]] தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.
 
== திரைப்பட வாழ்க்கை ==
{{See also|விஜயகாந்த் திரைவாழ்க்கை}}
===1979 - 1989: தொடக்க வாழ்க்கை===
[[File:With Vijaya kanth and Dir R Sundar Rajan and my First chief Raja Rajan sir.jpg|thumb|left|தன் தொடக்க கால திரை வாழ்க்கையின் போது இயக்குநர் [[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|சுந்தர்ராஜனுடன்]] விஜயகாந்த்]]
எந்தவொரு திரைத் துறைப் பின்புலமும் இல்லாத போதும் நடிகராகுவதற்காக இவர் மதுரையை[[மதுரை]]யை விட்டுப் புறப்பட்டார்.<ref name=":02">{{Citation |title=கேப்டன் விஜயகாந்த் கதை {{!}} Captain Vijayakanth Story {{!}} கதைகளின் கதை 2.0 {{!}} 17.03.22 | date=17 March 2022 |url=https://www.youtube.com/watch?v=lD6A-HTIE4k |access-date=31 December 2023 |language=en |archive-date=31 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231231122056/https://www.youtube.com/watch?v=lD6A-HTIE4k |url-status=live }}</ref> 1976-1977இல் மதுரையின் இராசி புகைப்படக் கடையில் ஆசைத் தம்பி என்பவரிடம், இவர் திரைத் துறையில் வாய்ப்புத் தேடுவதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். பகலில் அரிசி ஆலையில் பணி புரிந்து விட்டு இரவில் புகைப்படங்கள் எடுத்தார். 41 நாட்களில் 32 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதற்குக் காரணம் ஒரு புகைப்படம் எடுக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதாகும். இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி விட்டு இரவு முதல் அதி காலைஅதிகாலை வரை புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 8,000 வார்ட்ஸ் சக்தியுள்ள விளக்குகளின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்புகைப்படங்கள் திரைத் துறையில் இவர் பக்கம் கவனத்தை ஈர்க்க உதவின.<ref>{{Citation |title="பகல்ல Ricemill வேலை, ராத்திரி Photoshoot" Vijayakanth-க்கு வாய்ப்பைப்பெற்று தந்த Photos-ன் Secrets |url=https://www.youtube.com/watch?v=yjxFeg_NT-0 |access-date=31 December 2023 |language=en}}</ref>
 
இயக்குனர்இயக்குநர் [[பி. மாதவன்]] ''[[என் கேள்விக்கு என்ன பதில்]]'' (1978) திரைப்படத்தில் இவரை [[இரசினிகாந்து|இரஜினிகாந்தின்]] தம்பியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்த செய்தார். இவருக்கு 101 ரூபாய் முன் பணமாகக் கொடுக்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=விஜயகாந்திற்கு கேப்டன் என்ற அடைமொழி எப்போ வந்தது தெரியுமா? |url=https://tamil.news18.com/entertainment/why-actor-vijayakanth-called-captain-1288448.html |access-date=31 December 2023 |website=News18 தமிழ் |language=ta}}</ref><ref name="youtube.com">{{Citation|title=Rajini உடன் நடிக்க Miss ஆன வாய்ப்பு; Vijayakanth தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞரானது எப்படி?|url=https://www.youtube.com/watch?v=K19-9285wXQ|access-date=31 December 2023|language=en}}</ref> எனினும், மூன்று நாள் மட்டுமே நடித்ததற்குப் பிறகு, இவர் நீக்கப்பட்டு இவரது கதாபாத்திரத்தில் [[ஏ. ஈ. மனோகரன்]] நடிக்க வைக்கப்பட்டார்.<ref>{{Cite web |date=29 December 2023 |title=விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞனாக உருவெடுத்தது எப்படி? |url=https://www.bbc.com/tamil/articles/c51zl4v341vo |access-date=31 December 2023 |website=BBC News தமிழ் |language=ta}}</ref><ref>{{Cite web|date=28 December 2023|title=101 ரூபாய் முன்பணம், தயாரிப்பாளரிடம் சவால், பசியுடன் ஷூட்டிங்: விஜயகாந்த் பயணித்த சாதனைப் பாதை!|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175061-actor-vijayakanth-cinema-journey.html|access-date=31 December 2023|website=Hindu Tamil Thisai|language=ta|archiveurl=https://web.archive.org/web/20240104233719/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175061-actor-vijayakanth-cinema-journey.html|archivedate=04 சனவரி 2024}}</ref>
 
இவரது தொடக்க கால திரை வாழ்க்கையின் போது பல பிற திரைப்படத் தயாரிப்பாளர்களால் இவர் பல பட வாய்ப்புகளை இழந்தார். இதற்கு பெரும்பாலான காரணமாக இவர் கருப்பான தோல் நிறத்தைக் கொண்டிருந்தது கூறப்பட்டது.<ref>{{Cite news |date=28 March 2009 |title=Vijayakanth, a force to reckon with in TN politics |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/india/vijayakanth-a-force-to-reckon-with-in-tn-politics/articleshow/4326052.cms?from=mdr |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref><ref name=":11">{{Cite web |date=28 December 2023 |title=Almost Rajinikanth in films, almost MGR in politics, the life and fate of Captain Vijayakanth |url=https://indianexpress.com/article/political-pulse/captain-vijayakanth-dead-jarajinikanth-films-mgr-politics-life-fate-dmdk-9086271/ |access-date=30 December 2023 |website=The Indian Express |language=en}}</ref> பல முன்னணி நடிகைகள் இவர் கருப்பான தோல் நிறத்தைக் கொண்டிருந்ததால், இவரது தொடக்க கால திரை வாழ்க்கையின் போது இவருடன் நடிக்க மறுப்புத் தெரிவித்தனர். ''[[சட்டம் ஒரு இருட்டறை]]'' (1981), ''[[வைதேகி காத்திருந்தாள்|வைதேகி காத்திருந்தால்]]'' (1984) மற்றும் ''[[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]'' (1986) ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு அனைத்து முன்னணி நடிகைகளும் இவருடன் நடிக்க ஆரம்பித்தனர்.<ref name=":10">{{Cite news |date=29 December 2023 |title=From dull to darling: How Vijayakant won hearts and heroines |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/from-dull-to-darling-how-vijayakant-won-hearts-and-heroines/articleshow/106376898.cms |access-date=31 December 2023 |issn=0971-8257}}</ref>
 
எம். ஏ. காஜாவின் ''[[இனிக்கும் இளமை]]'' (1979) திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புத் தந்தால், மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகக் கூறி, மதுரை சேனாசு பிலிம்சின் முகம்மது மசூர் அந்தப் படத்தில் வில்லன் வேடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தார். இத்திரைப்படத்தில் இவரது பெயரை விஜயராஜ் என்பதிலிருந்து விஜயகாந்த் என எம். ஏ. காஜா மாற்றினார். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய தன் நண்பர்கள் கொடுத்த ஆடைகளை அணிந்து இத்திரைப்படத்தில் இவர் நடித்தார்.<ref>{{Cite web |title=5 Facts On Vijayakanth, 'Captain' Who Wore Many Caps |url=https://www.ndtv.com/india-news/vijayakanth-captain-vijayakanth-dmdk-5-facts-on-vijayakanth-captain-who-wore-many-caps-4755962 |access-date=28 December 2023 |website=NDTV.com |archive-date=28 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231228093842/https://www.ndtv.com/india-news/vijayakanth-captain-vijayakanth-dmdk-5-facts-on-vijayakanth-captain-who-wore-many-caps-4755962 |url-status=live }}</ref> எனினும், இத்திரைப்படம் விமர்சன மற்றும் வணிக ரீதியில் தோல்வியடைந்தது.<ref name=":1">{{Cite news |last=Naig |first=Udhav |date=28 December 2023 |title=Vijayakanth death: A look at the film journey of Vijayakanth |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/entertainment/movies/vijayakant-the-angry-young-man-of-kollywood-who-turned-into-a-mass-hero/article67682386.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref>
 
இதைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக ''[[அகல் விளக்கு (திரைப்படம்)|அகல் விளக்கு]]'' (1979) திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் அதிகாலையிலேயே அழைத்துச் சென்று, கதாநாயகி வரப்போவதைக் காரணம் கட்டி பிற்பகல் மூன்று மணி வரை இவரை உணவு உண்ண அனுமதிக்கவில்லை. பசியை மறைத்துக்கொண்டு நடித்தார். அதற்குப் பின்னரே உணவு உண்ண அனுமதிக்கப்பட்டார். தன் பட நிறுவனத்திற்கு வரும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்நிகழ்வுக்குப் பிறகு தான் இவருக்கு உருவானது.<ref name="indiatoday.in">{{Cite magazine|last=K.|first=Janani|date=16 April 2018|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/vijayakanth-40-years-in-tamil-cinema-sa-chandrasekar-1213179-2018-04-16|title=Vijayakanth's 40 years in cinema: What the last 4 decades have meant for Kollywood|magazine=India Today|access-date=30 April 2022|archive-date=28 June 2018|archive-url=https://web.archive.org/web/20180628015840/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/vijayakanth-40-years-in-tamil-cinema-sa-chandrasekar-1213179-2018-04-16|url-status=live}}</ref>
வரிசை 96:
எனினும், வணிக ரீதியாக ஒரு கதாநாயகனாக இவரை முன்னிறுத்திய திரைப்படம் [[எஸ். ஏ. சந்திரசேகர்]] இயக்கிய ''[[சட்டம் ஒரு இருட்டறை]]'' (1981) திரைப்படம் ஆகும். இதற்குப் பிறகு இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்தனர்.<ref name=":2">{{Cite news |last=Rajendran |first=Gopinath |date=28 December 2023 |title=Vijayakanth: The man who redefined the 'act' in action |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/entertainment/movies/vijayakanth-the-man-who-redefined-the-act-in-action/article67682957.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref> இத்திரைப்படம் [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.<ref name=":10" /><ref name=":3">{{Cite news |title=Top 10 Vijayakanth movies |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/top-10-vijayakanth-movies/photostory/48666048.cms |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref>
 
பிறகு இவர் ''[[ஓம் சக்தி (திரைப்படம்)|ஓம் சக்தி]]'' (1982) என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இதற்குப் பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.<ref>{{cite news |title=Tuesday Trivia! – 40 Years of Captain Vijayakanth – Tamil News |url=https://www.indiaglitz.com/tuesday-trivia-40-years-of-captain-vijayakanth-tamil-news-210695 |access-date=12 October 2020 |work=IndiaGlitz.com |date=3 April 2018 |archive-date=12 June 2020 |archive-url=https://web.archive.org/web/20200612200222/https://www.indiaglitz.com/tuesday-trivia-40-years-of-captain-vijayakanth-tamil-news-210695 |url-status=live }}</ref> இவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஊழல், நேர்மை மற்றும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் ஆகியவற்றைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருந்தன.<ref>{{cite news |last1=Murali |first1=Harish |title=Decoding the rise and fall of DMDK's Captain Vijayakanth |url=https://www.dnaindia.com/india/report-decriphering-the-rise-and-fall-of-dmdk-s-captain-vijayakanth-2215553 |access-date=13 March 2021 |work=DNA India |date=23 May 2016 |language=en |archive-date=1 June 2022 |archive-url=https://web.archive.org/web/20220601214450/https://www.dnaindia.com/india/report-decriphering-the-rise-and-fall-of-dmdk-s-captain-vijayakanth-2215553 |url-status=live }}</ref> இவர் ஒரு காவல்துறை அதிகாரியாக 20க்கும்சுமார் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.<ref name=":5" /><ref name="m.behindwoods.com">{{Cite web|url=http://m.behindwoods.com/tamil-movies/slideshow/10-lesser-known-facts-about-vijayakanth/the-only-actor-after-mgr-and-shivaji.html|title=10 Lesser known facts about Vijayakanth|date=12 May 2016|website=Behindwoods|access-date=21 September 2018|archive-date=21 September 2018|archive-url=https://web.archive.org/web/20180921034753/http://m.behindwoods.com/tamil-movies/slideshow/10-lesser-known-facts-about-vijayakanth/the-only-actor-after-mgr-and-shivaji.html|url-status=dead}}</ref> தேசப்பற்று மிக்கவர், கிராமத்தில் நல்லது செய்பவர் மற்றும் இரட்டை வேடங்கள் ஆகிய கதாபாத்திரங்களுக்காக இவர் அறியப்படுகிறார்.
 
''[[டௌரி கல்யாணம்]]'' (1983), ''[[நூறாவது நாள்]]'' (1984) மற்றும் ''[[வைதேகி காத்திருந்தாள்]]'' (1984) உள்ளிட்ட அதிரடி, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கருப்பொருள்களைக் கொண்ட வணிகத் திரைப்படங்கள் மூலம் மெதுவாக இவர் வளர்ந்து வந்தார்.<ref name=":2" /> இதில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.<ref>{{Cite web|archiveurl=https://web.archive.org/web/20240115130647/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175472-final-tribute-to-captain-vijayakanth-3.html|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175472-final-tribute-to-captain-vijayakanth-3.html|archivedate=15 சனவரி 2024|title=கேப்டனுக்கு இறுதி அஞ்சலி {{!}} வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே!}}</ref> இத்திரைப்படம் இவரது திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.<ref>{{Cite web|title=156 படங்களில் நடித்து சாதனை: 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்த விஜயகாந்த்|archiveurl=https://web.archive.org/web/20240115132441/https://www.maalaimalar.com/news/state/acting-in-156-films-vijayakanth-created-an-era-in-the-world-of-cinema-for-36-years-695684|url=https://www.maalaimalar.com/news/state/acting-in-156-films-vijayakanth-created-an-era-in-the-world-of-cinema-for-36-years-695684|archivedate=15 சனவரி 2024}}</ref> தமிழ் திரைத் துறையில் ஒரே ஆண்டில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவராக இவர் 1984ஆம் ஆண்டு உருவானார். அந்த ஆண்டு 18 திரைப்படங்களில் நடித்தார்.<ref name="indiatoday.in" /><ref>{{cite news |title=Vijayakanth celebrates 40 years in cinema 8 |url=https://www.sify.com/movies/vijayakanth-celebrates-40-years-in-cinema-imagegallery-8-kollywood-serkvBhiffcgh.html |archive-url=https://web.archive.org/web/20180418070428/http://www.sify.com/movies/vijayakanth-celebrates-40-years-in-cinema-imagegallery-8-kollywood-serkvBhiffcgh.html |url-status=dead |archive-date=18 April 2018 |access-date=12 October 2020 |work=Sify |language=en}}</ref> இதே போல் 1985ஆம் ஆண்டு 17 திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைத்துறையின் முதல் முப்பரிமாண திரைப்படமான ''[[அன்னை பூமி|அன்னை பூமியில்]]'' (1985) இவர் [[ராதாரவி|இராதாரவி]] மற்றும் கன்னட நடிகர் [[டைகர் பிரபாகர்|டைகர் பிரபாகருடன்]] நடித்துள்ளார்.<ref>{{Cite web |date=3 April 2018 |title=Tuesday Trivia! – 40 Years of Captain Vijayakanth – News |url=https://www.indiaglitz.com/captain-vijayakanth-40-years-in-kollywood-special-article---news-210695 |access-date=30 December 2023 |website=IndiaGlitz.com}}</ref> கன்னட நடிகர் [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தனுடன்]] ''[[ஈட்டி (1985 திரைப்படம்)|ஈட்டி]]'' (1985) திரைப்படத்தில் இவர் இணைந்து நடித்தார். இவரது நகைச்சுவைத் திரைப்படமான ''[[நானே ராஜா நானே மந்திரி]]'' (1985) வணிக ரீதியிலான வெற்றிப் படமாகும்.<ref>{{Cite web |title=Jeevitha Rajasekhar: There are no words to describe Vijayakanth's goodness |url=https://www.cinemaexpress.com/tamil/interviews/2023/dec/28/jeevitha-rajasekhar-there-are-no-words-to-describe-vijayakanths-goodness-50777.html |access-date=30 December 2023 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]] |language=en}}</ref><ref>{{Cite web |title=Hunger for good cinema was Balu's script for success |url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2016/jun/04/Hunger-for-good-cinema-was-Balus-script-for-success-936342.html |access-date=30 December 2023 |website=The New Indian Express}}</ref>
வரிசை 105:
2023 திசம்பர் 28 அன்று காலை விசயகாந்து உடல்நலக்குறைவால் தனது 71 வயதில் மருத்துவமனையில் காலமானார்.<ref name="Julie Mariappan 2023 h201">{{cite web | last=Julie Mariappan | first=Pushpa Narayan | title=Vijayakanth Death News: DMDK chief Vijayakant passes away at 71 after prolonged illness | website=The Times of India | date=28 December 2023 | url=https://timesofindia.indiatimes.com/city/chennai/dmdk-chief-vijayakant-on-ventilator-support-after-testing-positive-for-covid-19/articleshow/106336164.cms | access-date=28 December 2023 | archive-date=28 December 2023 | archive-url=https://web.archive.org/web/20231228035036/https://timesofindia.indiatimes.com/city/chennai/dmdk-chief-vijayakant-on-ventilator-support-after-testing-positive-for-covid-19/articleshow/106336164.cms | url-status=live }}</ref> முன்னதாக இவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=DMDK chief Vijayakanth dies, was on ventilator after testing Covid positive |url=https://www.indiatoday.in/india/story/actor-turned-politician-vijayakanth-dies-aged-71-was-on-ventilator-support-after-testing-covid-positive-2481340-2023-12-28 |access-date=28 December 2023 |website=India Today |language=en |archive-date=28 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231228092526/https://www.indiatoday.in/india/story/actor-turned-politician-vijayakanth-dies-aged-71-was-on-ventilator-support-after-testing-covid-positive-2481340-2023-12-28 |url-status=live }}</ref>
 
இவரது மறைவிற்கு இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோதி]], முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் [[வெங்கையா நாயுடு]], மத்திய அமைச்சர்கள் [[அமித் சா]], [[ராஜ்நாத் சிங்]], [[பியுஷ் கோயல்|பியூஸ் கோயல்]], [[அனுராக் தாகூர்|அனுராக் தாக்கூர்]], [[லோ. முருகன்]], பாஜக தேசியத் தலைவர் நட்டா, காங்கிரசு தலைவர்கள் [[இராகுல் காந்தி]], [[பிரியங்கா காந்தி]], [[மல்லிகார்ச்சுன் கர்கெ|மல்லிகார்ச்சுன் கார்கே]], தமிழ்நாடு ஆளுநர் [[ஆர். என். ரவி]], முதலமைச்சர் [[மு. க. ஸ்டாலின்]], எதிர்க்கட்சித் தலைவர் [[எடப்பாடி பழனிசாமி]], ஆந்திர முதல்வர் [[ஜெகன் மோகன் ரெட்டி|ஜெகன்மோகன் ரெட்டி]], ஆந்திர முன்னாள் முதல்வர் [[நா. சந்திரபாபு நாயுடு|சந்திரபாபு நாயுடு]], கேரள முதல்வர் பினறாயி[[பிணறாயி விஜயன்]], மேற்குவங்க முதல்வர் [[மம்தா பானர்ஜி]],<ref>{{Cite web|date=28 December 2023 |title=Mamata condoles DMDK chief Vijayakanth’s death|url=https://theprint.in/india/mamata-condoles-dmdk-chief-vijayakanths-death/1903315/ |access-date=28 December 2023 |website=The Print}}</ref> புதுச்சேரி முதல்வர் [[ந. ரங்கசாமி|ரங்கசாமி]], கர்நாடகத்கருநாடகத் துணை முதல்வர் [[டி. கே. சிவகுமார்]], தெலுங்கானா ஆளுநர் [[தமிழிசை சௌந்தரராஜன்]], பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.<ref>{{Cite web|date=28 December 2023 |title=DMDK founder Vijayakant's death updates|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/vijayakanth-death-live-updates-december-28-2023/article67682365.ece |access-date=28 December 2023 |website=The Hindu}}</ref><ref>{{Cite web|date=28 December 2023 |title=DMDK chief Vijayakanth dies at 71: PM Modi, Vikram and others react to 'Captain's' death|url=https://www.moneycontrol.com/news/trends/entertainment/vijayakanth-dies-71-pm-modi-vikram-and-others-react-to-the-actors-death-11966121.html |access-date=28 December 2023 |website=moneycontrol}}</ref><ref>{{Cite web|date=28 December 2023 |title='Man with a golden heart', 'humanitarian': Condolences pour in for DMDK founder Vijayakanth|url=https://www.deccanherald.com/india/tamil-nadu/man-with-a-golden-heart-humanitarian-condolences-pour-in-for-dmdk-founder-vijayakanth-2827662 |access-date=28 December 2023 |website=deccanherald}}</ref><ref>{{Cite web|date=28 December 2023 |title=Edappadi Palaniswami condoles Vijayakanth's demise, calls him 'beloved brother'|url=https://www.dtnext.in/news/tamilnadu/edappadi-palaniswami-condoles-vijayakanths-demise-calls-him-beloved-brother-757230 |access-date=28 December 2023 |website=dtnext}}</ref><ref>{{Cite web|date=28 December 2023 |title=YS Jagan mourns over demise of Vijayakanth, extends condolences to family|url=https://www.thehansindia.com/news/cities/vijayawada/vijayawada-ap-has-turned-into-ganja-hub-under-ysrcp-regime-alleges-lokesh-847358?infinitescroll=1|access-date=28 December 2023 |website=thehansindia}}</ref>
 
அவரது உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் முதல் நாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 2023 திசம்பர் 29 அன்று அதிகாலை பொதுமக்கள் அஞ்சலிக்காக [[தீவு (சென்னை)|சென்னை தீவுத்திடல் மைதானத்தில்]] வைக்கப்பட்டது. பிரம்மாண்ட இறுதி ஊர்வலத்திற்குப் பின், மாலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதை உடன் "புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்" என பொறிக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.<ref>{{Cite web|date=29 December 2023 |title=DMDK founder Vijayakant’s funeral|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/vijayakanth-death-live-updates-december-29-2023/article67685771.ece |access-date=29 December 2023 |website=The Hindu}}</ref><ref>{{Cite web|date=29 December 2023 |title=விஜயகாந்த் உடல் நல்லடக்கம்|url=https://www.dinamani.com/tamilnadu/2023/dec/29/vijayakanth-body-cremated-in-chennai-koyambedu-4130620.amp |language=ta|access-date=29 December 2023 |website=Dinamani}}</ref><ref>{{Cite web|date=28 December 2023 |title= Tamil Nadu CM Stalin hails Vijaykanth as an 'achiever', announces state honours for funeral|url=https://www.timesnownews.com/india/tamil-nadu-cm-stalin-hails-vijaykanth-as-an-achiever-announces-state-honours-for-funeral-article-106340618 |access-date=28 December 2023 |website=timesnownews}}</ref>
 
2024 சனவரி 3அன்று, பிரதமர் மோதி மறைந்த விசயகாந்திற்கு தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புகழுரை எழுதினார்.<ref>{{Cite web|date=3 January 2024 |title=PM pens heartfelt tribute to Captain Vijayakanth|url=https://www.pmindia.gov.in/en/news_updates/pm-pens-heartfelt-tribute-to-captain-vijayakanth/?comment=disable |access-date=3 January 2024 |website=pmindia.gov.in}}</ref><ref>{{Cite web|date=3 January 2024 |title=A tribute to Captain!|url=https://www.narendramodi.in/a-tribute-to-captain |access-date=3 January 2024 |website=narendramodi.in}}</ref>
 
== விருதுகளும் கௌரவங்களும் ==
விஜயகாந்த் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருது]]களையும், மூன்று [[தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்|தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும்]] வென்றார், மேலும் 2001 இல் [[கலைமாமணி விருது|கலைமாமணி]] பட்டத்தையும் பெற்றார்.<ref>{{cite news|date=28 December 2023|title=Passing of Tamil Cinema icon & DMDK founder 'Captain' Vijayakanth leaves a void that will be hard to fill: PM Modi|url=https://www.firstpost.com/india/passing-of-tamil-cinema-icon-and-dmdk-founder-captain-vijayakanth-leaves-a-void-that-will-be-hard-to-fill-pm-modi-13553282.html|access-date=30 December 2023|work=[[Firstpost]]|archive-date=30 December 2023|archive-url=https://web.archive.org/web/20231230051732/https://www.firstpost.com/india/passing-of-tamil-cinema-icon-and-dmdk-founder-captain-vijayakanth-leaves-a-void-that-will-be-hard-to-fill-pm-modi-13553282.html|url-status=live }}</ref> சனவரி 2024 இல், அவருக்கு மரணத்திற்குப் பின், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான, [[பத்ம பூஷண்]] விருது, [[இந்திய அரசு|இந்திய அரசால்]] வழங்கப்பட்டது.<ref>{{cite news|last=K.|first=Janani|date=26 January 2024|title=Actor-politician Vijayakanth awarded Padma Bhushan posthumously|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/actor-politician-vijayakanth-awarded-padma-bhushan-posthumously-2493786-2024-01-26|work=[[India Today]]|access-date=26 January 2024|archive-date=26 January 2024|archive-url=https://web.archive.org/web/20240126054903/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/actor-politician-vijayakanth-awarded-padma-bhushan-posthumously-2493786-2024-01-26|url-status=live}}</ref>
 
விஜயகாந்த் பெரும்பாலும் சட்ட அமலாக்க அதிகாரி, கண்காணிப்பு அதிகாரி மற்றும் கிராமத் தலைவர் போன்ற வேடங்களில் தோன்றியதால், திரைப்படத் தலைப்புகளில் "புரட்சி கலைஞர்" மற்றும் "கேப்டன்" என்று புகழப்பட்டார்.<ref>{{cite web|last=Ramanujam|first=Srinivasa|title=Why is Vijayakanth called 'Captain'? A throwback to the actor's 100th film|work=[[தி இந்து]]|date=28 December 2023|url=https://www.thehindu.com/entertainment/movies/why-is-vijayakanth-called-captain-a-throwback-to-the-actors-100th-film/article67682565.ece|access-date=28 December 2023|archive-date=28 December 2023|archive-url=https://web.archive.org/web/20231228082310/https://www.thehindu.com/entertainment/movies/why-is-vijayakanth-called-captain-a-throwback-to-the-actors-100th-film/article67682565.ece|url-status=live }}</ref><ref>{{cite web|url=https://www.theweek.in/theweek/statescan/vijayakanth-finds-himself-nowhere-in-tamil-nadu-politics.html|title=Captain's curse|date=12 June 2016|work=[[The Week (Indian magazine)|The Week]]|access-date=27 September 2020|archive-date=6 July 2019|archive-url=https://web.archive.org/web/20190706025158/https://www.theweek.in/theweek/statescan/vijayakanth-finds-himself-nowhere-in-tamil-nadu-politics.html|url-status=live}}</ref><ref>{{cite web|title=Difference between a mere actor and a star is a grandiose appellation in the glitzy world of South Indian cinema|url=https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms|access-date=30 March 2021|work=[[தி எகனாமிக் டைம்ஸ்]]|date=6 February 2013|archive-date=19 April 2023|archive-url=https://web.archive.org/web/20230419012340/https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms|url-status=live}}</ref> 2014 ஆம் ஆண்டில், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் விஜயகாந்த் மீது [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தில்]] புகார் அளித்தார், "கேப்டன்" என்ற பட்டத்தைப் பயன்படுத்தியதற்காக, அந்தச் சொல் [[இந்தியத் தரைப்படை|இந்திய இராணுவத்துடன்]] இணைக்கப்பட்டுள்ளது, இராணுவ வீரர்களை அவமதிப்பதாகும், மேலும் பொது மக்கள் அதைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.<ref>{{cite news|date=28 December 2023|title=Did you know a case was filed against Vijayakanth for his moniker Captain?|url=https://indianexpress.com/article/entertainment/tamil/did-you-know-a-case-was-filed-against-vijayakanth-for-his-moniker-captain-9086159/|access-date=31 December 2023|newspaper=[[இந்தியன் எக்சுபிரசு]]|archive-date=31 December 2023|archive-url=https://web.archive.org/web/20231231094036/https://indianexpress.com/article/entertainment/tamil/did-you-know-a-case-was-filed-against-vijayakanth-for-his-moniker-captain-9086159/|url-status=live}}</ref> 2022 ஆம் ஆண்டில் சினிமாஹோலிக் ஆல் எல்லா காலத்திலும் சிறந்த 20 தமிழ் நடிகர்களில் ஒருவராக அவர் பட்டியலிடப்பட்டார்.<ref>{{cite web|last=Kaluvakunta|first=Badrinath|date=3 June 2022|url=https://thecinemaholic.com/best-tamil-actors-of-all-time/|title=20 Greatest Tamil Actors of All Time|work=Cinemaholic|access-date=20 July 2022|archive-date=27 June 2022|archive-url=https://web.archive.org/web/20220627123746/https://thecinemaholic.com/best-tamil-actors-of-all-time/|url-status=live}}</ref> அவரது மனிதாபிமானப் பணிகளுக்காக அவர் முன்னாள் தமிழக முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி. ராமச்சந்திரனுடன்]] ஒப்பிடப்பட்டார், மேலும் அவர் பெரும்பாலும் "கருப்பு எம். ஜி. ஆர்" என்று குறிப்பிடப்பட்டார்.<ref>{{cite web|url=https://thefederal.com/states/south/tamil-nadu/is-vijayakant-reviving-the-black-mgr-image-amid-covid-19-pandemic/|title=Is Vijayakant reviving the 'Black MGR' image amid COVID-19 pandemic?|date=22 April 2020|work=The Federal|access-date=27 September 2020|archive-date=11 October 2020|archive-url=https://web.archive.org/web/20201011224440/https://thefederal.com/states/south/tamil-nadu/is-vijayakant-reviving-the-black-mgr-image-amid-covid-19-pandemic/amp/|url-status=live}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/விசயகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது