வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m new key for Category:வானூர்திகள்: " " using HotCat |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 39:
==ஏற்ற முறைகள்==
[[File:Ballooning trip Morocco.JPG|thumb|வெப்பக் காற்று [[ஊதுபை|வளிக்கூடு]] பறக்கையில்]]
வரிசை 47:
சிறிய வெப்பக்காற்று ஊதுபைகளாலான [[பறக்கும் விளக்கு]] கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன; இதற்கும் முன்னதாக வான்வெளியில் [[பட்டம் (வடிவவியல்)|பட்டங்கள்]] பறக்கவிடப்பட்டுள்ளன.
[[நிலைத்த இறக்கை வானூர்தி]] போன்ற காற்றைவிட எடை மிகுந்த வானூர்திகள் ஏதேனும் ஒருவகையில் காற்று அல்லது வளிமத்தை கீழ்நோக்கி உந்த வேண்டும்; [[நியூட்டனின் இயக்க விதிகள்|நியூட்டனின் இயக்கவிதிகளின்படி]] எதிர்வினையாக வானூர்தி மேலெழும்பும். காற்றினூடே நிகழும் இந்த இயங்குவிசையே ''காற்றியங்கல்'' எனப்படுகிறது. இயங்கு மேல்நோக்கு உந்துதலை இரண்டு விதமாகச் செய்யலாம்: [[காற்றியக்கவியல்|காற்றியக்கவியல் ஏற்றம்]], மற்றும் பொறி உந்தின் மூலமான [[விசையூட்டு ஏற்றம்]].
வரிசை 55:
ஒரு உண்மையான [[ஏவூர்தி]] காற்றியங்கியாக கருதப்படுவதில்லை; இது காற்றை தனது தூக்குவிசைக்குப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பல காற்றியக்கவியல் ஏற்ற வான்கலங்கள் ஏவூர்தி பொறிகளின் துணைகொண்டு இயங்குகின்றன. மீமிகு விரைவில் செல்கையில் தங்கள் மேலான காற்றோடையின் காற்றியக்க ஏற்றத்தைப் பயன்படுத்தும் ஏவூர்திவிசையால் இயங்கும் [[ஏவுகணை]]கள் இத்தகையப் பயன்பாட்டின் எல்லைகளாகும்.
[[File:Dihedral and anhedral angle (aircraft wing).svg|thumb|150px|left|ஓர் வானூர்தியின் இறக்கை நேர்மறை அல்லது எதிர்மறை இருமுகக்கோணங்களில் வடிவமைக்கப்படுவதை விளக்கும் வரைபடம்.]]
[[File:Giant planes comparison - Updated.svg|thumb|நான்கு பெரும் வானூர்திகளுக்கிடையேயான ஒப்பீடு:
வரிசை 71:
*இருமுகக்கோணம் (Dihedral) – நேர்மறை, சூன்யம், அல்லது எதிர்மறை (கீழ்நோக்கி).
[[File:20100627 Xenon2 Krakow 1328.jpg|thumb|ஓர் ஆட்டோகைரோ]]
வரிசை 78:
உந்துப்பொறியின் சுழல்தண்டு மூலம் ''[[உலங்கு வானூர்தி]]களில்'' சுற்றகம் சுழல வைக்கப்படுகிறது. சுற்றகம் காற்றை கீழேத் தள்ள எதிர்வினையால் மேல்நோக்கிய ஏற்றம் கிடைக்கிறது.சுற்றகத்தை சற்றே முன்னால் சாய்க்க கீழ்நோக்கிய காற்றோட்டம் இப்போது பின்னோக்கி நகர ஊர்தி முன்னோக்கி செல்கிறது. சில உலங்கு வானூர்திகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலவற்றில் சுற்றகம் வளிமத் தாரை கொண்டும் இயக்கப்படுகின்றன.
* [[ஏற்றவுடல்]] அமைப்பு முறையில் வானூர்தியின் உடல் கட்டமைப்பே ஏற்றவிசையை ஏற்படுத்த உதவுகிறது. இவற்றின் இறக்கைகள் வானூர்தியைப் பறக்க வைத்தலுக்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க வல்லவை அல்ல; அவை அளவில் குறைவானவை. ஆனால், இவ்வகை வானூர்திகள் செயல்திறம் மிக்கவை அல்ல; அதிவேகத்தில் பறப்பதன் மூலமாக மட்டுமே இவை தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலும். மார்டின்-மரைட்டா எக்சு-24 சோதனை வானூர்தி ([[விண்கலம்|விண்கல]]ங்களுக்கு முன்னோடி, ஆனால் விண்கலங்கள் ஏற்றவுடல் முறையில் வடிவமைக்கப்படவில்லை) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், சில மீயொலவேக ஏவுகணைகள் பறத்தலின் போது அவற்றின் குழாய்வடிவ உடலமைப்பில் ஏற்றவிசையை உருவாக்குகின்றன.
வரிசை 84:
==உந்துகை==
==வகைகள்==
| |||