விந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = செப்டம்பர் 22, 1916 | birth_place = | death_date = ஜூன் 30, 1975 | death_place = | othername = | known_for = எழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 1:
'''விந்தன்''' என்று அறியப்படும் '''கோவிந்தன்''' (
▲'''விந்தன்''' என்று அறியப்படும் '''கோவிந்தன்''' ([[செப்டம்பர் 22]], [[1916]] - [[ஜூன் 30]], [[1975]]) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரி 31 ⟶ 11:
மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு [[ஆனந்த விகடன்]] அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.
[[கல்கி (எழுத்தாளர்)|கல்கி கிருஷ்ணமூர்த்தி]]யால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும்
==எழுத்தாளராக==
[[1946]] இல்
"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது.
==திரைப்படவுலகில்==
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த [[வாழப்பிறந்தவள்|வாழப் பிறந்தவள்]] படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், [[கூண்டுக்கிளி]] என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். [[குழந்தைகள் கண்ட குடியரசு]], [[பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)|பார்த்திபன் கனவு]] திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.
கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். மனிதன் பத்து இழகள் வெளியாகி நின்றுபோனது. "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
==இறுதிக் காலம்==
வரி 65 ⟶ 45:
#மனிதன் இதழ் தொகுப்பு
#மனிதன் மாறவில்லை
#
#விந்தன் இலக்கியத் தடம்
#விந்தன் கட்டுரைகள்
வரி 73 ⟶ 53:
#வேலை நிறுத்தம் ஏன்?
== மேற்கோள்கள் ==▼
{{Reflist}}
*[http://www.thamizhagam.net/nationalized%20books/Vindan.html தமிழகம்.வலை தளத்தில், விந்தன் எழுதிய நூல்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120705040437/http://thamizhagam.net/nationalized%20books/Vindan.html |date=2012-07-05 }}
*[https://archive.today/20130629001523/http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article1092246.ece மக்கள் எழுத்தாளர் விந்தன்], கலைமாமணி விக்கிரமன், [[தினமணி]], சூன் 20, 2010
==வெளி இணைப்புகள்==
▲==மேற்கோள்கள்==
{{wikisource author}}
[http://www.tamilvu.org/ta/library-nationalized-html-naauthor-86-235743 விந்தனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - த.இ.க]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
வரி 84 ⟶ 67:
[[பகுப்பு:இதழாசிரியர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட
| |||