விந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>CommonsDelinker "AIADMK_OfficialFlag_Vector.svg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 15 May 2026. |
||
வரிசை 2:
{{Infobox officeholder
| name = விந்தியா
| image =
| imagesize =
| caption =
வரிசை 29:
| death_place =
| othername =
| party =
| occupation = [[நடிகர்|திரைப்பட நடிகை]], [[அரசியல்வாதி]]
}}
வரிசை 40:
==அரசியல் வாழ்க்கை==
2006 ஏப்ரலில், அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெயலலிதா]] முன்னிலையில் விந்தியா [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகவில்]] இணைந்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக]] பிரச்சாரம் செய்தார்.<ref>{{Cite web|title=TN: Cinestars step into political arena|url=https://www.rediff.com/election/2006/apr/13ptn2.htm | work= rediff | date=13 April 2006}}</ref>
தேர்தல்களில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சி]]க்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.<ref>{{Cite web|title=Khushbu Should Verify Facts: Vindhya |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2014/apr/09/Khushbu-Should-Verify-Facts-Vindhya-596636.html | work= newindianexpress | access-date=9 April 2014}}</ref> மற்றும் அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/36148.html|archive-url=https://web.archive.org/web/20080126095213/http://www.indiaglitz.com/channels/tamil/article/36148.html|url-status=dead|archive-date=26 January 2008|title = Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil}}</ref> அவர் முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டின் முதல்வர்]] மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதாவின்]] தீவிர விசுவாசி ஆவார்.
விந்தியா 2012 முதல் 2016 வரை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஆண்டுதோறும் தனது கோடைகால வருகையின் போது தனது [[சந்திரகிரி]] தோட்டத்தில் இருந்து கூடை நிறைய மாம்பழங்களை கொண்டுவந்து ஜெயலலிதாவுக்கு பரிசளிப்பார்.<ref>{{Cite web|title=விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் வைத்து வணங்கியது ஏன்?? |url=https://www.dinamalar.com/mgr/detail.php?id=78949 | work= Dinamalar | language=ta|access-date=14 June 2019}}</ref> ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அவர் தொடர்ந்து மாம்பழக் கூடைகளை [[ஜெயலலிதா நினைவிடம்|ஜெயலலிதா நினைவிடத்தில்]] வைத்து, [[மெரினா கடற்கரை]] உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விந்தியா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 20 பிப்ரவரி 2018 அன்று, விந்தியா அப்போதைய தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]]க்கு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார்.<ref>{{Cite web|title='என்னை மன்னியுங்கள்' - முதல்வர் பழனிசாமிக்கு விந்தியா எழுதிய உருக்கமான கடிதம் |url=https://www.vikatan.com/government-and-politics/politics/116978-please-forgive-me-letter-written-by-vindhya-to-chief-minister-palanisami | work= vikatan | language=ta|access-date=20 February 2018}}</ref><ref>{{Cite web|title="முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே…" – எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விந்தியா கடிதம் |url=https://tamil.indianexpress.com/tamilnadu/actress-vindhya-letter-to-cm-edappadi-palanisamy/ | work= indian express tamil| language=ta|access-date=21 February 2018}}</ref> [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலுக்கு]] முன்னதாக, அவர் அதிமுக கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக மீண்டும் வந்தார்.<ref>{{Cite web|title=சூடு பிடிக்கும் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம்! களத்தில் குதிக்கிறார் நடிகை விந்தியா! |url=https://tamil.asianetnews.com/politics/actress-vindhya-campaign-for-admk-election-candidates-ppp489 | work= asianetnewstamil| language=ta|access-date=9 April 2019}}</ref> 2020 ஜூலையில், அவர் அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/eye-elections-aiadmk-reshuffles-party-organisation-appoints-propaganda-secretaries-129443 |title=Eye on elections, AIADMK reshuffles party organisation, appoints propaganda secretaries |publisher=newsminute.com |date=26 July 2020}}</ref><ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jul/26/major-rejig-in-aiadmk-ahead-of-polls-2174903.html |title=Major rejig in AIADMK ahead of polls |publisher=newindianexpress |date=26 July 2020}}</ref><ref>{{Cite web|title=அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்..|url=https://tamil.news18.com/news/tamil-nadu/actress-vindhya-got-under-secretary-for-policy-areas-1-in-admk-party-vai-selv-324645.html | work= news18tamil| language=ta|access-date=30 July 2020}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 சட்டமன்றத் தேர்தலில்]] கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். 27 செப்டம்பர் 2023 அன்று, அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref name="jpsecy">{{Cite web|title=அதிமுகவில் 5 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் |url=https://www.hindutamil.in/news/tamilnadu/1129533-5-new-district-secretaries-appointed-in-aiadmk-eps.html | work= hindutamil| language=ta|access-date=27 September 2023}}</ref>
===தமிழ்===
* [[சங்கமம்]] - 1999 அபிராமி
* [[மகளிர்க்காக]] - 2000
* [[திருநெல்வேலி]] - 2000
வரிசை 62:
* எஸ் மேடம் - 2003
* [[வயசு பசங்க]] - 2004
* சேட்டை - 2004 சுந்தரி
* [[கண்ணம்மா]] - 2005
* அழகு நிலையம் - 2008
வரிசை 69:
* உதய நேரம் - 2013 (தாமதமானது)
===தெலுங்கு===
* சிம்ஹாராசி - 2001
* சீதையா - 2003
===மலையாளம்===
* துபாய் - 2001
* ராவணபிரபு - 2001
வரிசை 79:
* இஸ்ரா - 2005
===கன்னடம்===
* லவ் ஸ்டோரி - 2005
வரிசை 87:
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|1696866}}
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
| |||