வினா வெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{விக்கிமூலம் | வினா வெண்பா}} '''வினா வெண்பா''' சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியார்|உமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Kanags
சிNo edit summary
 
வரிசை 1:
{{விக்கிமூலம் | வினா வெண்பா}}
'''வினா வெண்பா''' [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதி சிவாச்சாரியாரால்]] 14ஆம் நூற்றாண்டில், [[சாலிவாகன ஆண்டு|சாலிவாகனம்]] 1230 ([[பொது ஊழி|பொஊ]] 1308)<ref>{{cite magazine |last1= சீனி. வெங்கடசாமி |first1= மயிலை |author-link1= மயிலை சீனி. வெங்கடசாமி |title= காலக் குறிப்பு |url= |magazine= லக்ஷ்மி |location= மதராசு |publisher= |publication-date=நவம்பர் 1927 |volume=5 |issue= 2|page= 62}}</ref> ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள [[வெண்பா]]க்களைக் கொண்டது இந்நூல்.
 
'''வினா வெண்பா''' [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. [[உமாபதி சிவாச்சாரியார்|உமாபதி சிவாச்சாரியாரால்]] 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள [[வெண்பா]]க்களைக் கொண்டது இந்நூல்.
ஆசிரியர் தம் குருவாகிய [[மறைஞான சம்பந்தர்|மறைஞான சம்பந்தரை]] வினவுவது போலவும், அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. இதற்குத் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரான் எழுதிய உரை ஒன்றும் அச்சாகியுள்ளது. இவையன்றி, சில ஏட்டுப்பிரதிகளில் காணப்படுவதாக [[மு. அருணாசலம்|அருணாசலம்]] குறிப்பிடுகிறார்.
 
இவற்றில் ஆசிரியர் உமாபதியார் தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரை 'மருதைச் சம்பந்தா', 'கடந்தைச் சம்பந்தா' என விளித்து வினாக்களை வினவியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணைகள்==
வரி 20 ⟶ 23:
[[பகுப்பு:14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]
[[பகுப்பு:வெண்பா]]
[[பகுப்பு:1308]]
"https://tamilar.wiki/w/வினா_வெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது