வினைச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "{{குறுங்கட்டுரை பொது}} '''வினைச்சொல்''' என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
||
வரிசை 1:
'''வினைச்சொல்''' என்பது ஒரு பொருளின் [[வினை]]யை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.<ref>{{cite book|title=Language Unlimited: The science behind our most creative power |url=https://books.google.com/books?id=q7SmDwAAQBAJ&pg=PA78 |author=David Adger |author-link1=David Adger |location=Oxford|publisher=Oxford University Press|year=2019|isbn=978-0-19-882809-9|page=78}}</ref><ref>{{Cite journal |first1=Vivian S. |last1=Silva |first2=André |last2=Freitas |first3=Siegfried |last3=Handschuh |title=Building a Knowledge Graph from Natural Language Definitions for Interpretable Text Entailment Recognition |url=https://aclanthology.org/L18-1542.pdf |journal=ACL Anthology |url-status=live |archive-url=https://web.archive.org/web/20231003060136/https://aclanthology.org/L18-1542.pdf |archive-date= Oct 3, 2023 }}</ref><ref name="Morenberg">{{harvnb|Morenberg|2010|pp=6–14}}</ref>▼
▲'''வினைச்சொல்''' என்பது ஒரு பொருளின் [[வினை]]யை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.
முற்று இருவகைப்படும். அவை
வரி 19 ⟶ 18:
என இரண்டாகப் பகுக்கப்படும்
=== தெரிநிலை வினைமுற்று ===
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது [[தெரிநிலை வினைமுற்று]] ஆகும்
வரி 26 ⟶ 25:
''தொடுத்தாள்''
=== குறிப்பு வினைமுற்று ===
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது [[குறிப்பு வினைமுற்று]] ஆகும்.
'''எ.கா:''' அவன் ''பொன்னன்''.
=== வினையெச்சம் ===
[[வினையெச்சம்]] என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.
வரி 39 ⟶ 38:
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[தமிழ் இலக்கணம்]]
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு: வினைச் சொல்]]
| |||