வினோதினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = வினோதினி | image = | image_size = | native_name = | birth_date = | birth_place = | height = | birth_name = | other_names = ஸ்வேதா, பேபி லட்சுமி | occupation = நடிகை | years_active = 1982–தற்போது வரை | website = | spouse = }} '''வினோதினி'''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
 
வரிசை 14:
| spouse =
}}
'''வினோதினி''' (''Vinodhini'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்கள் மற்றும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதற்கு முன்பு முன்னணி மற்றும் துணை பாத்திரங்களில் நடித்தார். <ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/mp/2004/04/17/stories/2004041700020200.htm|title=The Hindu : Comic interlude|website=thehindu.com}}</ref> கன்னட படங்களில் '''ஸ்வேதா''' என்று அழைக்கபட்டார்.
 
== தொழில் ==
வினோதினி குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ''[[மணல் கயிறு (திரைப்படம்)|மணல் கயிறு]]'', ''[[புதிய சகாப்தம்]]'' மற்றும் ''மண்ணுக்குள் வைரம்'' உள்ளிட்ட படங்களில் தோன்றினார். <ref name="thehindu.com"/> 1992 இல், [[பாலு மகேந்திரா]] இயக்கிய ''[[வண்ண வண்ண பூக்கள்]]'' படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிதார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது. இது [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை]] வென்றது மேலும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. <ref>{{Cite web|url=https://books.google.com/books?id=e07vBwAAQBAJ&pg=PA319&lpg=PA319&dq=PRIDE+OF+TAMIL+CINEMA:+1931+TO+2013:+Tamil+Films+that+have+earned+National|title=PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013|last=Dhananjayan|first=G.|date=3 November 2014|website=google.co.uk}}{{Dead link|date=பிப்ரவரி 2023 |bot=InternetArchiveBot }}</ref> என்றாலும் இப்படம் வினோதினியின் திரைப்பட வாழ்க்கையை உயர்த்துவதில் தோல்வியுற்றது. <ref>{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/fr/2002/02/15/stories/2002021501180300.htm|title=The Hindu : Young and mature at once|website=thehindu.com|access-date=2021-01-08|archive-date=2002-03-25|archive-url=https://web.archive.org/web/20020325170758/http://thehindu.com/thehindu/fr/2002/02/15/stories/2002021501180300.htm|url-status=dead}}</ref> அந்த ஆண்டு, இவர் [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளமலையாளத் திரைப்படத்தில்]] ''சூர்யா மானசம்'' மற்றும் [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னட திரையுலகில்]] ''சைத்ரதா பிரேமாஞ்சலி படங்களின் வழியாக அறிமுகமானார்.'' அங்கு இவர் ஸ்வேதா என்ற பெயரில் அறிமுகமானார். இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தன. <ref>{{Cite web|url=http://www.sify.com/movies/raghuveer-passes-away-news-kannada-ofjlcJefffhsi.html|title=Raghuveer passes away!|website=Sify}}</ref> <ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Chaitrada-Premanjali-actor-Raghuveer-no-more/articleshow/34862723.cms|title=Chaitrada Premanjali actor Raghuveer no more|website=The Times of India}}</ref> பிறகு பாலு மகேந்திராவின் ''[[மறுபடியும் (திரைப்படம்)|மறுபடியும்]]'', [[விசு]]வின் ''[[பட்டுக்கோட்டை பெரியப்பா]]'', [[ராம நாராயணன்|ராம நாராயணன்னின்]] ''[[வாங்க பார்ட்னர் வாங்க]]'', <ref>{{Cite web|url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940121&printsec=frontpage&hl=en|title=Parting kick|last=Mannath|first=Malini|date=21 Jan 1994|website=The Indian Express}}</ref> [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எஸ். ரவிக்குமாரின்]] இரண்டு படங்களான, ''சூரியன் சந்திரன்'' மற்றும் முத்துக்குளிக்க வாரீயளா போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களில் பெரும்பாலும் இரண்டாம் நிலை பாத்திரங்களிலேயே நடித்தார். 1990 களின் நடுப்பகுதியில் கன்னட படங்களில் தனது கவனத்தை செலுத்தினார், அங்கு இவர் தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்தார். 90 களின் பிற்பகுதியில் மீண்டும் தமிழ் படங்களில் பணியாற்றிய இவர் சிறிய துணை வேடங்களிலும் [[கௌரவ வேடம்|கௌரவ வேடங்களிலுமே]] தோன்றினார். இவர் சிறிய பாத்திரத்தில் தோன்றிய படங்களில் பிரவீன் காந்தியின் அதிரடி திரைப்படமான ''[[ரட்சகன்]]'', <ref>{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm|title=A-Z (V)|website=Indolink Tamil|archive-url=https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm|archive-date=24 April 2013|access-date=11 December 2017}}</ref> [[சுந்தர் சி.]] இன் நகைச்சுவை படமான ''[[உனக்காக எல்லாம் உனக்காக]],'' <ref>{{Cite web|url=http://cinematoday.itgo.com/Unkkage%20Ellam%20Unakkaga.htm|title=Unkkage Ellam Unakkaga|website=itgo.com}}</ref> [[என். மாத்ருபூதம்|என். மாத்ருபூததின்]] ''புதிரா புனிதாமா'' ஆகியவை அடங்கும் . <ref>{{Cite web|url=http://chennaionline.com/Moviereviews/tammov58.asp|title=Thambathyam Puthira Punithama|website=chennaionline.com|archive-url=https://web.archive.org/web/20010316015711/http://www.chennaionline.com/Moviereviews/tammov58.asp|archive-date=16 March 2001|access-date=6 June 2015}}</ref>
 
வினோதினி விரைவில் தொலைக்காட்சி தொடர்களான ''[[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]]'', ''அகல் விளக்கு'' <ref name="thehindu.com"/> மற்றும் ''கண்ணாடிக் கதவுகள்'', <ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/kannaadi-kadhavugal/article3218742.ece|title=Kannaadi Kadhavugal|website=The Hindu}}</ref> [[கிரேசி மோகன்|கிரேசி மோகனின்]] நகைச்சுவைத் தொடரான ''விடாது சிரிப்பு'' போன்றவற்றில் நடிக்கத் தொடங்கினார் . <ref>{{Cite web|url=http://www.thehindu.com/lf/2004/03/28/stories/2004032800350200.htm|title=The Hindu : Crazy robot|website=thehindu.com|access-date=2021-01-08|archive-date=2014-10-16|archive-url=https://archive.today/20141016150300/http://www.thehindu.com/lf/2004/03/28/stories/2004032800350200.htm|url-status=dead}}</ref> தவிர, இவர் எட்டு ஆண்டுகளாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தினார். 2005 ஆம் ஆண்டில் ''கஸ்தூரி மான் படத்தில்'' கதா நாயகியின் ( [[மீரா ஜாஸ்மின்]] ) சகோதரியாக துணை வேடத்தின் வழியாக தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க வந்தார். அதன் விமர்சனத்தில், [[தி இந்து]] இந்த படத்தில் இவர் "மிகவும் கவரும் நடிப்பை" அளித்ததாக குறிப்பிடப்பட்டார். <ref>{{Cite web|url=http://thehindujobs.com/thehindu/fr/2005/10/28/stories/2005102802900200.htm|title=The Hindu : Entertainment Chennai / Film Review : Wholesome treat for the festive occasion|website=thehindujobs.com|archive-url=https://web.archive.org/web/20100205113139/http://thehindujobs.com/thehindu/fr/2005/10/28/stories/2005102802900200.htm|archive-date=5 February 2010}}</ref> பின்னர், இவர் [[கரு பழனியப்பன்|கரு பழனியப்பனின்]] இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.
 
== திரைப்படவியல் ==
வரிசை 384:
 
== வெளி இணைப்புகள் ==
 
* Vinodhini
* [http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=vinodhini வினோதினி]{{Dead link|date=July 2020}} சினிசவுத்தில்
* கூட்டு காட்சியில் [https://web.archive.org/web/20100426000805/http://www.jointscene.com/artists/Kollywood/Vinodhini/4360 வினோதினி]
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
வரி 393 ⟶ 391:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியஇந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்வாழும் திரைப்பட நடிகைகள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://tamilar.wiki/w/வினோதினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது