விறலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''விறலியர்''' என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் ''கூத்தராற்றுப்படை'' என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
==காண்க== |
==காண்க== |
||
| ⚫ | |||
{| class="toccolours" style="margin: 1em auto; width: 80%;" |
|||
|- |
|||
| style="text-align: right; background: #FFEC8B; width: 10pt; font-size: smaller;" | [{{SERVER}}{{localurl:வார்ப்புரு:அகத்திணை மாந்தர்|action=edit}} தொகு] |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
|- |
|||
| width=25% | அகத்திணைத் தலைவர்கள் |
|||
| style="text-align: center;" width=75% | [[அகத்திணைத் தலைவன்|தலைவன்]] | [[அகத்திணைத் தலைவி|தலைவி]] | [[காமக்கிழத்தியர்]] |
|||
<hr> |
|||
|- |
|||
| width=25% | அகத்திணை வாயில்கள் |
|||
| style="text-align: center;" width=75% | [[தோழி]] | [[நற்றாய்]] | [[செவிலி]] | [[பார்ப்பான்]] | [[பாங்கன்]] | [[பாணன், அகத்திணை வாயில்|பாணன்]] | [[பாட்டி]] | [[இளையர்]] | [[விருந்தினர்]] | [[கூத்தர்]] | [[விறலியர்]] | [[அறிவர்]] | [[கண்டோர்]] |
|||
---- |
|||
|} |
|||
<noinclude> |
|||
| ⚫ | |||
</noinclude> |
|||
[[பகுப்பு:கலைஞர்கள்]] |
[[பகுப்பு:கலைஞர்கள்]] |
||
[[பகுப்பு:தொல்காப்பியம்]] |
[[பகுப்பு:தொல்காப்பியம்]] |
||
06:56, 8 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
விறலியர் என்பது கூத்தர் என்ற சொல்லின் பெண்பால். மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்பர். அதில் விறலியர் தொன்றுதொட்டு வரும் மரபுப்படி முதலில் கடவுளை வாழ்த்திப் பாடி ஆடுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
விறலி என்பவள் பாண்மகள் எனவும் அழைக்கப்படுகின்றாள்[2]
விறலியர் இசைக்கருவிகளுடன் செல்வர்.[3]
பாட்டுப் பாடிப் பண்ணிசைக்கேற்ப ஆடுவர். பாட்டின் பொருள் புலப்படும்படி உடல் உறுப்புகளை அசைத்துக் காட்டுவர். இவர்கள் இவ்வாறு காட்டுவதற்கு ‘விறல்’ என்று பெயர்.
- அகத்திணைப் பாடல்களில் விறலியர்
திருமணம் செய்துகொண்டு வாழும் கற்பு ஒழுக்கத்தில் தலைவன் பரத்தையோடு இருந்துவிட்டு வீடு திரும்பும்போது தலைவி ஊடுவாள். அந்த ஊடலைத் தீர்க்க உதவும் வாயில்களில் விறலியரும் ஒரு சாரார்.
அடிக்குறிப்புகள்
- ↑ மலைபடுகடாம் 536
- ↑ செல்லாமோ தில் பாண்மகள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம், காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆற்றுப்படுத்துகிறார் – பதிற்றுப்பத்து 60,
- ↑ நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச், செல்லாமோ தில் சில்வளை விறலி - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியிடம் நெடும்பல்லியத்தனார் ஆற்றுப்படுத்தும் பாடல் - புறநானூறு 64,
காண்க
| தொகு | அகத்திணை மாந்தர் |
|---|---|
| அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
| அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர் | வரைவின் மகளிர் | பரத்தையர்
|