விஹீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = விஹீர் | image = | caption = | director = உமேஷ் விநாயக் குல்கர்னி | producer = அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் | screenplay = கிரிஷ் குல்கர்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆதாரங்கள்: clean up, replaced: மராத்தி திரைப்பட → மராத்தித் திரைப்பட using AWB
 
வரிசை 19:
 
== கதைக்களம் ==
இப்படமானது சமீர், நசிகேத் என்ற இரு சிறுவர்களின் தத்துவார்த்த உரையாடலை மைய்யக் கதையாக கொண்டது. இந்த இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர்.
 
ஒருசமயம் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சமீர் நசிகேதன் வீட்டுக்கு வருகிறான். அப்போது நசிகேத் பேசும்போது தன் வீடு, குடும்பம், ஊர் இவற்றை விட்டு எங்காவது தனியாக சென்றுவிட விரும்புவதாக சமீரிடம் சொல்கிறான். சில நாட்கள் கழித்து சமீர் நசிகேதனின் மரணம் குறித்து கேள்விப்படுகிறான்.
 
அதை நம்பாத சமீர் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து கொண்டதுபோல நசிகேத் ஒளிந்து கொண்டிருப்பான் என்று சமீர் நம்புகிறான். அதனால் அவனைத் தேடி காடு மலை என்று தேடி அலைகிறான். இறுதியில் ஆட்டிடையர் ஒருவர் ''காணாமல் போனவரை உன் இதயத்தில் தேடு'' என்று ஆற்றுப்படுத்துகிறார். அதன்பிறகு நசிகேத் தன் உள்ளத்தல் இருப்பதாக உணர்கிறான்.
வரிசை 61:
! திரைப்பட விழாக்கள்
|-
| சிறந்த இயக்குனர்இயக்குநர்
| உமேஷ் குல்கர்னி
|
வரிசை 81:
 
* [https://web.archive.org/web/20110811050453/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-30/pune/28136877_1_vihir-marathi-film-berlin-film-fest விஹிர் 'பெர்லின் பிலிம் ஃபெஸ்டில் திரையிடப்படுகிறது]
* [http://www.indianexpress.com/news/after-national-film-awards-vihir-director/571754/ தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பிறகு, 'விஹிர்' இயக்குனர்இயக்குநர் பெர்லினைப் பார்க்கிறார்]
* [https://web.archive.org/web/20110811050459/http://articles.timesofindia.indiatimes.com/2009-09-19/pune/28108802_1_marathi-film-umesh-kulkarni-vihir ஏபிசிஎல்லின் முதல் மராத்திமராத்தித் திரைப்படம் எஸ் கொரியாவில் உலக அரங்கேற்றத்திற்காக அமைக்கப்பட்டது]
 
== குறிப்புகள் ==
வரிசை 92:
* {{IMDb title|1515210}}
* [http://screen.indianexpress.com/news/touching/594499/0 நமீதா நிவாஸைத் தொடுவது வெள்ளி 26 மார்ச் 2010, ஸ்கிரீன் இந்தியன் எக்ஸ்பிரஸ்]
 
[[பகுப்பு:2009 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய மராத்தித் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/விஹீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது