வாங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி
Added Infobox
 
No edit summary
 
வரிசை 27:
[[கரூர் ஊராட்சி ஒன்றியம்]], வாங்கல் குப்புசிபாளையம் ஊராட்சி, 13 வார்டுகளை உள்ளடக்கியது. வாங்கல் மற்றும் குப்புசிபாளையம் என இரண்டு கிராம நிர்வாக அலுவலம் உள்ளன. நன்செய் பகுதி வாங்கல் கிராம அலுவலர் கட்டுப்பாட்டிலும், புன்செய் பகுதி குப்புசிபாளையம் கிராம அலுவலர் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
 
===கிராமங்கள்===
வாங்கல் பழையூர், கு.வேலாயுதம் பாளையம், காட்டூர், நல்லகுமாரன் பாளையம், பசுபதி பாளையம், மாரிக்கவுண்டன் பாளையம், கோப்பம் பாளையம், சக்கர பாளையம், தவிட்டுப் பாளையம், ஒடையூர், கருப்பம் பாளையம், சீனிவாசபுரம், மூப்பர் நகர்.
 
வரிசை 50:
காவிரி ஆறு பாய்வதால் இக்கிராமம் விவசாயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பணப்பயிர்களான கரும்பு, வாழை முக்கிய விவசாயங்களாகும். நெல், வெற்றிலை, கோரை, தென்னை சாகுபடி ஆகியவற்றில் வாங்கல் பகுதி சிறந்து விளங்குகிறது.
 
===நீர்ப்பாசனங்கள்===
காவிரி ஆறு, வாங்கல் வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால் மற்றும் நெரூர் வாய்க்கால் முக்கிய பாசனமாகும், மற்ற விவசாயம் சார்ந்த தொழில்களான பால் உற்பத்தியில் வாங்கல் சிறந்து விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் ஆவின் மற்றும் தனியார் பண்ணைகளுக்கு அனுப்பப்படுகிறது.
 
வரிசை 58:
*தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இரண்டு செயல்பட்டு வருகின்றன.
 
===தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏடிஎம்)===
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் வங்கி வளாகத்திலும், இந்தியா கேஷ் ஏடிஎம் கடைத்தெரு அருகிலும் செயல்படுகிறது.
 
வரிசை 64:
பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம் இங்கு இயங்கி வருகிறது.
 
===அஞ்சல் நிலையம் (பின் கோடு: 639 116)===
மூன்று அஞ்சல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வாங்கல் துணை அஞ்சலகம், வாங்கல் கிழக்கு கிளை அஞ்சலகம் மற்றும் குப்புசிபாளையம் கிளை அஞ்சலகம்.
அருகில் உள்ள தலைமை அஞ்சலகம்: கரூர்-639 001
 
==போக்குவரத்து==
===சாலை போக்குவரத்து===
கரூர் வட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கு இருந்து எளிதில் சென்று வர சாலை வசதி உள்ளது.
 
வரிசை 79:
கரூர் - நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வாங்கல் - மோகனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே 1,500 மீட்டர் தொலைவிற்கு மேம்பாலம் மற்றும் சாலை போக்குவரத்து
 
===பேருந்து வசதிகள்===
கரூர் - வாங்கல் இடையே 20 நிமிடங்களுககு ஒரு முறை காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அரசு,தனியார் மற்றும் மினி பேருந்துகள் இயங்கி வருகின்றன. வாங்கல் - பரமத்தி வேலூர் இடையே காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நெரத்திற்கு ஒரு முறை அரசு,தனியார் & மினி பேருந்துகள் தளவாபாளையம், புகளூர், வேலாயுதம்பாளையம் வழியாக இயங்கி வருகின்றன.
 
இது தவிர அருகில் உள்ள நெருர், திருமக்கூடலூர் ஆகிய பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன.
 
===இரயில் போக்குவரத்து===
கரூர் -சேலம் இடையே புதிய அகல இரயில் பாதை வாங்கல் வழியாக செல்கிறது. இதற்காக வாங்கலில் புகை வண்டி நிலையம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வாங்கல் ரயில் நிலையத்தில் தற்சமயம் பயணிகள் ரயில் மட்டும் நின்று செல்கிறது.
 
"https://tamilar.wiki/w/வாங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது