விவிலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி 103.98.63.247ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Reverted |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary அடையாளம்: Manual revert |
||
வரிசை 16:
பண்டைய மொழிகளான எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் எழுதப்பட்ட நூல்தொகுதியாகிய விவிலியத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆங்காங்கே மாறுபாடுகள் காணப்படுகின்றன.
விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கலாம்:
வரிசை 28:
# இயேசுவின் சீடரும் தொடக்ககாலக் [[கிறித்தவர்|கிறித்தவரும்]].
{{Main|பழைய ஏற்பாடு}}
[[படிமம்:Tamil bible Printed 1715.jpg|thumb|100px|தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் [[தரங்கம்பாடி]]யில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய [[தொடக்க நூல் (நூல்)|தொடக்க நூலின்]] முதல் பக்கம் [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]] [[1968]] விழா மலரில்]]
வரிசை 42:
* '''மரபுவழித் திருச்சபை விவிலியம்''' : இவை கத்தோலிக்கப் பழைய ஏற்பாட்டு நூல்களுக்கு மேலதிகமாக 5 நூல்களை ஏற்றுக்கொள்கின்றன. மொத்தம் 51 நூல்கள் மரபுவழிப் பழைய ஏற்பாட்டிலுண்டு.
{{Main|புதிய ஏற்பாடு}}
| |||