விமலா மேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
 
No edit summary
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
| name = {{PAGENAME}}
|fetchwikidata=ALL
| dateformatimage = dmy
| title =
| noicon=on
| imagesize =
| caption =
| birth_name =
| othername =
| birth_date = 7 சனவரி 1943, [[இரிஞ்ஞாலகுடா]]
| birth_place =
| disappeared_date =
| disappeared_status =
| death_date =
| death_place =
| death cause =
| body discovered =
| resting place =
| monuments =
| education =
| residence =
| alma_mater = [[கலாமண்டலம்]]
| employer =
| known_for =
| notable works =
| occupation = நடனக் கலைஞர்
| special tasks =
| politics =
| yearsactive =
| awards =
| spouse =
| children =
| parents =
| relations =
| family =
|dynasty
| citizenship =
| nationality =
| ethnicity =
| genre = <!-- வகை -->
| style = <!-- பாணி -->
| departments = <!--துறைகள்-->
| companies =
| organization =
| agent =
| study guide = <!--ஆய்வு நெறியாளர்-->
| influenced = <!--பின்பற்றுவோர் -->
| influences = <!-- தாக்கம்&nbsp;<br>செலுத்தியோர் -->
| notable role =
| home town =
| salary =
| net worth =
| weight =
| movement =
| religion =
| criminal charge =
| partner =
| website =
| signature =
| footnotes=
}}
'''விமலா மேனன்''' (Vimala Menon) ( {{Lang-ml|വിമല മേനോൻ}} ), கலாமண்டலம் விமலா மேனன் என்று பிரபலமாக அறியப்படும் இவர் ஒரு இந்திய நடன ஆசிரியரும், கேரளாவைச் சேர்ந்த [[மோகினியாட்டம்|மோகினியாட்டத்தில்]] நிபுணருமாவார். மேலும் இவர் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] கேரள நாட்டிய அகாதமியின் நிறுவனராகவும், அதன் இயக்குனராகவும் உள்ளார். விமலா சுமார் 5000 மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளாக தனது வெற்றிகரமான கற்பித்தல் வாழ்க்கையைத் தொடர்கிறார். விமலா [[மோகினியாட்டம்|மோகினியாட்டத்தின்]] வடிவங்கள் மற்றும் பாணிகள் குறித்து பல புதுமையான யோசனைகளை முன்வைத்துள்ளார். 1200 நடனக் கலைஞர்களைக் கொண்ட [[மோகினியாட்டம்|மோகினியாட்டத்தின்]] நிகழ்ச்சியைப் பயிற்றுவித்ததற்காக விமலா தனது பெயரை [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் புத்தகத்தில்]] பதிவு செய்துள்ளார். விமலா மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 1991 இல் கேரளா சங்கீதா நாடக அகாதமி விருது மற்றும் இந்திய பாரம்பரிய நடனத்தில் இவரது பங்களிப்புக்காக 2006 இல் [[சங்கீத நாடக அகாதமி விருது|கேந்திர சங்கீத நாடக அகாடமி விருது]] வழங்கப்பட்டது.<ref name="hindu_feb07">{{Cite news|title=Sangeet Natak Akademi awards|url=http://www.hindu.com/fr/2007/02/02/stories/2007020201910500.htm|accessdate=11 February 2012|newspaper=[[தி இந்து]]|date=2 February 2007|archivedate=3 பிப்ரவரி 2007|archiveurl=https://web.archive.org/web/20070203113632/http://www.hindu.com/fr/2007/02/02/stories/2007020201910500.htm|deadurl=dead}}</ref>
"https://tamilar.wiki/w/விமலா_மேனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது