வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Arularasan. G No edit summary |
imported>பொதுஉதவி சி →போக்குவரத்து: சிறு திருத்தம் |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
இணையதளம் =www.townpanchayat.in/veeravanallur | |
இணையதளம் =www.townpanchayat.in/veeravanallur | |
||
|வகை=தேர்வு நிலை பேரூராட்சி}} |
|வகை=தேர்வு நிலை பேரூராட்சி}} |
||
'''வீரவநல்லூர் ''' ('''Veeravanallur''') |
'''வீரவநல்லூர் ''' ('''Veeravanallur'''),<ref>{{Cite web |last=சங்கர்,பா.சுகேஷ் |first=நா கோமதி |title=வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய சுந்தரராஜ பெருமாள் கோயில்; வரலாறும் புராணமும் கூறும் அதிசயங்கள் |url=https://www.vikatan.com/spiritual/gods/veeravanallur-sundarraja-perumal-temple |access-date=2023-01-01 |work=Vikatan |language=ta}}</ref> [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[சேரன்மாதேவி வட்டம்|சேரன்மகாதேவி]] [[சேரன்மாதேவி வட்டம்|வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான [[திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்|திருப்புடைமருதூர்]] - [[சேரன்மகாதேவி]] இடையில் வீரவநல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 28 |
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான [[திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்|திருப்புடைமருதூர்]] - [[சேரன்மகாதேவி]] இடையில் வீரவநல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ.; [[தென்காசி]]யிலிருந்து 40 கி.மீ.; ஆலங்குளத்திலிருந்து 40 கி.மீ.; [[களக்காடு|களக்காட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
9.13 |
9.13 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/veeravanallur வீரவநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
== |
==மக்கள்தொகை பரம்பல்== |
||
[[இந்திய |
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில், இப்பேரூராட்சி 5,317 வீடுகளும், 19,585 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/veeravanallur/population வீரவநல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803866-veeravanallur-tamil-nadu.html Veeravanallur Population Census 2011]</ref> |
||
==கோயில்கள்== |
==கோயில்கள்== |
||
=== பூமிநாத சுவாமி கோயில் === |
=== பூமிநாத சுவாமி கோயில் === |
||
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். |
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். |
||
இந்தக் கோயிலுக்கு நெல்லை, [[சேரன்மகாதேவி]] மற்றும் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் [[முக்கூடல்|முக்கூடலில்]] இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் ஊருக்குள் பயணித்தால் கோயிலை அடையலாம். |
இந்தக் கோயிலுக்கு நெல்லை, [[சேரன்மகாதேவி]] மற்றும் [[அம்பாசமுத்திரம்|அம்பாசமுத்திரத்தில்]] இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் [[முக்கூடல்|முக்கூடலில்]] இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் ஊருக்குள் பயணித்தால் கோயிலை அடையலாம். |
||
| வரிசை 41: | வரிசை 42: | ||
==புகழ்பெற்றவர்கள்== |
==புகழ்பெற்றவர்கள்== |
||
* வீரவநல்லூர் வி.எஸ். சங்கரசுப்ரமணிய முதலியார்: திருநெல்வேலி முன்னாள் நகர்மன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், சுதந்திர போராட்ட வீரர், பிரபல வழக்கறிஞர்,தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர், திருநெல்வேலிபேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை |
* வீரவநல்லூர் வி. எஸ். சங்கரசுப்ரமணிய முதலியார்: திருநெல்வேலி முன்னாள் நகர்மன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், சுதந்திர போராட்ட வீரர், பிரபல வழக்கறிஞர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர், திருநெல்வேலிபேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை உருவாகக் காரணமாக இருந்தவர். |
||
* இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm] |
* இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm] |
||
* [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300] |
* [[வி. வி. சடகோபன்|வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன்]] - சங்கீத வித்துவான், நடிகர் [http://sify.com/news_info/tamil/manjari/may05/fullstory.php?id=13805300] |
||
== பள்ளிகள் கல்லூரிகள் == |
== பள்ளிகள், கல்லூரிகள் == |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
===நடுநிலைப்பள்ளிகள்=== |
===நடுநிலைப்பள்ளிகள்=== |
||
* ஆர். சி. |
* ஆர். சி. நடுநிலைப் பள்ளி |
||
* ஊராட்சி ஒன்றிய |
* ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆங்கிலம், தமிழ்) |
||
* திருஞானசம்பந்தர் |
* திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளி |
||
===தொடக்கப் பள்ளிகள் === |
===தொடக்கப் பள்ளிகள் === |
||
* இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி |
* இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி |
||
* TDTA தொடக்கப் பள்ளி |
* TDTA தொடக்கப் பள்ளி |
||
* சகாயம் லூர்து அந்தோணி தொடக்கப்பள்ளி |
* சகாயம் லூர்து அந்தோணி தொடக்கப்பள்ளி |
||
===கல்லூரிகள்=== |
===கல்லூரிகள்=== |
||
* செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி |
* செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி |
||
== போக்குவரத்து == |
== போக்குவரத்து == |
||
வீரவநல்லூர் |
வீரவநல்லூர் தேர்வுநிலைப் பேரூராட்சியிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாபநாசம், தென்காசி, நாகர்கோவில் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மதுரை, ராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட பேருந்துகள் உள்ளன. வீரவநல்லூர் இரயில் நிலையம், திருநெல்வேலி மற்றும் தென்காசி, செங்கோட்டை நகரங்களுக்கு இரயில் வசதியினை வழங்குகிறது. |
||
==மேலும் பார்க்க== |
==மேலும் பார்க்க== |
||
06:56, 19 ஏப்பிரல் 2026 இல் நிலவும் திருத்தம்
| வீரவநல்லூர் | |
| — தேர்வு நிலை பேரூராட்சி — | |
| அமைவிடம் | 8°54′N 77°55′E / 8.9°N 77.92°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
19,585 (2011[update]) • 2,145/km2 (5,556/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 9.13 சதுர கிலோமீட்டர்கள் (3.53 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/veeravanallur |
வீரவநல்லூர் (Veeravanallur),[3] இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான திருப்புடைமருதூர் - சேரன்மகாதேவி இடையில் வீரவநல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ.; தென்காசியிலிருந்து 40 கி.மீ.; ஆலங்குளத்திலிருந்து 40 கி.மீ.; களக்காட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.13 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 5,317 வீடுகளும், 19,585 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
கோயில்கள்
பூமிநாத சுவாமி கோயில்
வீரவநல்லூரில் பூமிநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான்.
இந்தக் கோயிலுக்கு நெல்லை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் ஊருக்குள் பயணித்தால் கோயிலை அடையலாம்.
வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்
வீரவநல்லூரில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.
வீரவநல்லூர் திரௌபதை அம்மன் திருக்கோயில்
திரௌபதை அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு ஆடிமாதம் கடைசி வெள்ளி பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
புகழ்பெற்றவர்கள்
- வீரவநல்லூர் வி. எஸ். சங்கரசுப்ரமணிய முதலியார்: திருநெல்வேலி முன்னாள் நகர்மன்ற தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், சுதந்திர போராட்ட வீரர், பிரபல வழக்கறிஞர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர், திருநெல்வேலிபேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை உருவாகக் காரணமாக இருந்தவர்.
- இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [1]
- வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன் - சங்கீத வித்துவான், நடிகர் [2]
பள்ளிகள், கல்லூரிகள்
உயர் நிலைப் பள்ளிகள்
- பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளி (முந்தய பெயர் : இந்து உயர்நிலைப் பள்ளி)
- செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
நடுநிலைப்பள்ளிகள்
- ஆர். சி. நடுநிலைப் பள்ளி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (ஆங்கிலம், தமிழ்)
- திருஞானசம்பந்தர் நடுநிலைப் பள்ளி
தொடக்கப் பள்ளிகள்
- இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
- TDTA தொடக்கப் பள்ளி
- சகாயம் லூர்து அந்தோணி தொடக்கப்பள்ளி
கல்லூரிகள்
- செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி
போக்குவரத்து
வீரவநல்லூர் தேர்வுநிலைப் பேரூராட்சியிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குறிப்பாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாபநாசம், தென்காசி, நாகர்கோவில் நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. மதுரை, ராமேஸ்வரம், திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட பேருந்துகள் உள்ளன. வீரவநல்லூர் இரயில் நிலையம், திருநெல்வேலி மற்றும் தென்காசி, செங்கோட்டை நகரங்களுக்கு இரயில் வசதியினை வழங்குகிறது.
மேலும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சங்கர்,பா.சுகேஷ், நா கோமதி. "வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய சுந்தரராஜ பெருமாள் கோயில்; வரலாறும் புராணமும் கூறும் அதிசயங்கள்". Vikatan. Retrieved 2023-01-01.
- ↑ வீரவநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ வீரவநல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Veeravanallur Population Census 2011