வெ. இறையன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = வெ. இறையன்பு இ.ஆ.ப</br>V. Irai Anbu, IAS | image = இறையன்பு ஐ.ஏ.எஸ்.jpg | birth_name = | birth_date ={{Birth date and age|1963|6|16}} | birth_place = காட்டூர், சேலம், தமிழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
வரிசை 1:
{{Infobox officeholder
{{தகவற்சட்டம் நபர்
| name = வெ. இறையன்பு இ.ஆ.ப</br />V. Irai Anbu, IAS
| image = இறையன்பு ஐ.ஏ.எஸ்.jpg
| birth_name =
வரிசை 7:
| nationality = [[இந்தியர்]]
| office1 = தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
| term_start1 = 7 மே 2021<ref>{{cite web|url=https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/05/07172227/Iraianbu-IAS-Appointed-as-a-New-Chief-Secretary-of.vpf |title=Dr V. Irai Anbu, IAS., }} தமிழ்நாடு அரசு </ref>
| term_end1 =
| predecessor1 = [[ராஜீவ் ரஞ்சன்|இராச்சீவ் ரஞ்சன்]]
வரிசை 40:
 
== தொழில் ==
25.08.1988ஆம் நாளில் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார். (அடையாள எண் 031700) <ref> https://easy.nic.in/civilListIAS/YrCurr/AgeListCL.asp?Slab=8&Cadre=TN&AsOnDate=01/01/2023</ref>
* உதவி ஆட்சியர், நாகப்பட்டினம். (01-07-1992 முதல் 01-07-1994 வரை <ref> https://supremo.nic.in/ERSheetHtml.aspx?OffIDErhtml=MTQ5OTI=&PageId= </ref> துணை ஆட்சியர் பணிக்காகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் முக்கியப் பங்காற்றினார். மாவட்டத்தில் கலவரங்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஓர் இரவு முழுவதும் தர்காவில் தங்கினார். மேலும், விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறையை தடுக்கும் விதமாக இவரும் ஊர்வலத்துடன் நடந்து சென்றார்.<ref>{{Cite web|title=About Irai Anbu IAS @youtube/ABP Nadu| website=[[YouTube]] |url=https://www.youtube.com/watch?v=idxwebXArSE&ab_channel=ABPNadu}}</ref>
* கடலூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த காலத்தில் கடலூர் மத்திய சிறையில் இருந்த கைதிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுத்தார். கைதிகளை சீர்திருத்துவதற்கான சிறந்த நடவடிக்கையாக இச்செயல் பார்க்கப்பட்டது. தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு மாவட்ட அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுத்தார்.
* மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம்.
வரிசை 57:
* தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம்.
* அரசின் கூடுதல் தலைமைச் செயலர்/இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் (மார்ச் 01, 2019 முதல் 07.05.2021 வரை)
* தமிழக அரசின் தலைமைச் செயலாளர் (07.05.2021 <ref>{{Cite book |date=7 மே |title=தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் |url=https://www.hindutamil.in/news/tamilnadu/668100-irai-anbu-appointed-as-the-new-chief-secretary-of-tamil-nadu.html |publisher=இந்து தமிழ் திசை }}</ref> முதல் 30.06.2023 <ref>தினமணி, 30-சூன்-2023, பக்.7 </ref> வரை)
 
== விருதுகள் ==
வரிசை 69:
*வாசிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது (2011)
*‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. இந்த விருது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கைகளால் வழங்கப்பட்டது.
* 2025ஆம் ஆண்டுக்கான [[திரு. வி. க. விருது|தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதை]]ப் பெற்றார் <ref>{{cite news|url=https://www.dinamani.com/tamilnadu/2026/Jan/16/thiruvalluvar-day-awards-chief-minister-stalin-presented-them|title=திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!|date=16 January 2026|publisher=தினமணி|accessdate=18 January 2026}}</ref>
 
== சமூகப் பணிகள் ==
 
* விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முதலியார்குப்பம் கிராமம் சுனாமியால் பாதிக்கப்பட்டபோது மைசூர் சிட்டிசன்சு ஃபோரம் என்ற அமைப்பின் உதவியுடன் கிராமத்தை தத்தெடுத்து சீரமைத்தார். 4.5 கோடி ரூபாய் செலவில் ஃபோரம் அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித் தந்தது.
* இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார். தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.
 
* பள்ளிகளுக்கும், கிராமப்புற நூலகங்களுக்கும் நிறைய புத்தகங்களை வழங்கியுள்ளார். குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது.
* இரண்டாயிரத்துக்கும் மேலான கூட்டங்களில் பங்குகொண்டு மாணவர்களுக்கு அவர்களின் சமூகக் கடமைகளை உணர்த்தியுள்ளார். தினத்தந்தி, தினமலர், தினமணி, இந்து ஆகிய பத்திரிக்கைகள் ஏற்பாடு செய்த ஊக்கமளிப்புக் கூட்டங்களில் பேசி மாணவர்களுக்கு மாபெரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.
 
* பள்ளிகளுக்கும், கிராமப்புற நூலகங்களுக்கும் நிறைய புத்தகங்களை வழங்கியுள்ளார். குடிமைப் பணிகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று இவர் எழுதிய புத்தகம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்தது.
 
* பொதிகை தொலைக்காட்சியில் `கல்லூரிக் காலங்கள்’ என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 500 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இது இளைஞர்களை மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியை தமிழ்நாட்டிலுள்ளோர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் கண்டு களித்தனர்.<ref name=":02">{{Cite web|title=Irai Anbu to fine tune TN administration?|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/08/irai-anbu-to-fine-tune-tn-administration-2299895.html|access-date=2021-06-13|website=The New Indian Express}}</ref>
* இறையன்பு இதுவரை 150 புத்தகங்களை பல்வேறு பிரிவுகளில் எழுதியுள்ளார்.<ref>{{Cite web|date=2021-05-07|title=From Agricultural Officer to Tamil Nadu's New Chief Secretary...Life journey of V Irai Anbu IAS!|url=https://www.thenewstuff.in/agricultural-officer-tamil-nadus-new-chief-secretarylife-journey-v-irai-anbu-ias|access-date=2021-07-03|website=The New Stuff|language=en}}</ref>
*குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றுள்ளார்கள். ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
 
*குடிமைப் பணிகளில் வெற்றி பெற்ற நூற்றுக்கும் மேலானவர்கள் இவரிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை பெற்றுள்ளார்கள். ஐம்பதுக்கும் மேலானவர்கள் இவரின் புத்தகங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
 
* அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் நடத்தையை சீர்திருத்திக்கொள்ளவும், மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகியிருப்பதற்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.
 
* இவர் தனது புத்தகங்களின் மூலக் கிடைக்கும் உரிமை ஊதியத்தை நிலவொளிப் பள்ளிகளுக்கும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் கொடுத்துள்ளார். அதேபோல், முதலியார்குப்பத்தில் சுனாமி புனரமைப்பிற்கு மைசூரிலுள்ளவர்கள் உதவியதற்கு கைமாறாக அங்கு வெள்ளம் வந்தபோது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவியும் செய்துள்ளார். தினத்தந்தி வழங்கிய 2017-ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருதுக்கான இரண்டு லட்சம் ரூபாயை (வரி நீங்கலாக) மைலாப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதியில் நீர் சுத்திகரிப்பு அமைப்பை நிறுவுவதற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
 
வரி 194 ⟶ 188:
# உயர்ந்த உணவு
# தித்திக்கும் திருமணம்
#என்ன பேசுவது எப்படிப் பேசுவது
 
== மேற்கோள்கள் ==
வரி 205 ⟶ 200:
 
[[பகுப்பு:1963 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சேலம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு அதிகாரிகள்]]
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
"https://tamilar.wiki/w/வெ._இறையன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது